Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
இரண்டு வெவ்வேறு கணினிகளுக்கு WiFi மூலம் இணைய இணைப்பை ஏற்படுத்த
Page 1 of 1
இரண்டு வெவ்வேறு கணினிகளுக்கு WiFi மூலம் இணைய இணைப்பை ஏற்படுத்த
வணக்கம் நண்பர்களே..!
ஒரே ஒரு இணைய இணைப்பைக் கொண்டு வீட்டிலிருக்கும் மற்ற கணினிகளுக்கும் இணைய இணைப்பைப் பெறுவது எப்படி என்பதை இப்பதிவில் பார்ப்போம்.
பெரிய பெரிய கம்பெனிகளுக்கு குழு இணைப்புக் கட்டணம் சாத்தியமாகும். ஆனால்
வீட்டில் பயன்படுத்தும் கணினிகளுக்கு அவ்வாறு குழு இணைப்பைப் பெற்று
பயன்படுத்த முடியாது. காரணம் அதிக செலவாகும். இணைய பயன்பாட்டுக் கட்டணம்
அதிகமாகும்.
உங்கள் வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட
கணினிகளை வெவ்வேறானவர்கள் பயன்படுத்தும்போது, ஒரே சமயத்தில் இரு
கணிகளுக்கும் இணைய இணைப்பு வேண்டுமெனில் என்ன செய்வது?
இப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட கணினிகளில் இணைய இணைப்பு ஏற்படுத்தி
பயன்படுத்த வேண்டுமெனில் Local Area Network என்றழைக்கப்படும் LAN setting
செய்து, பிறகு ஒரு கணினியை Modem வழியாக Landline connetion-ல் இணைத்து
இணைய இணைப்பைப் பெற்று பயன்படுத்தலாம். இந்த LAN மூலம் இணைக்கப்பட்ட
கம்ப்யூட்டர்களில் இணையத்தைப் பயன்படுத்த முடியும். இது ஒரு முறை.
இவ்வாறு இல்லாமல் Land line connection உடன் தற்போது மலிவான விலையில் தரமான
WiFi Modem கிடைக்கிறது. இந்த மோடத்தை வாங்கி வந்து வீட்டிலுள்ள ஏதாவது
கணினியுடன் இணைத்து அதற்கு தரைவழி இணைப்பையும் கொடுத்துவிடுங்கள். பிறகு
இதை செயல்படு நிலையில் வையுங்கள். பிறகு wifiல் உள்ள முதல் பட்டனை
அழுத்தினால் அதில் உள்ள signal light எரியும்.
பிறகு இணைய இணைப்பு இல்லாத கணினியில் உங்கள் WiFi Modem த்திற்கான
Software-ஐ நிறுவிக்கொள்ளுங்கள். பிறகு Screen Taskbar-ல் wifi-க்கான லோகோ
தெரியும். அதில் கிளிக் செய்தால் இவ்வாறு ஒரு பெட்டித் தோன்றும்.
அதில்wireless network connection Digisol என்பதற்கு அருகில் இருக்கும்
கனெக்ட் பட்டனை அழுத்தவும்.
அழுத்தவுடன் connect to the network என்ற dialogue பெட்டி தோன்றும். அதில்
கனெக்ட் டூ டிஜிசோல் (Connecting to Digisol) என்ற செய்தியுடன் உங்கள்
கணினிக்கான இணைய இணைப்பு கிடைத்துவிடும். இப்போது எளிதாக நீங்கள் இணைய
இணைப்பின் வழியாக பணியாற்ற முடியும்.
இவ்வாறு செய்வதால் ஒவ்வொரு கணினிக்கும் தனித்தனி இணைய இணைப்பு வாங்கத்
தேவையில்லை. இணைய இணைப்பிற்கான கூடுதல் கட்டணம் (Additional fee)
செலுத்துவதும் தவிர்க்கப்படுகிறது. ஒன்றிற்கு மேற்பட்ட கணினிகளை இவ்வாறு
இணைத்து WiFi modem மூலம் வீட்டிலும் இணையத்தைப் பகிர்ந்துகொள்ளலாம்.
ஒரே ஒரு இணைய இணைப்பைக் கொண்டு வீட்டிலிருக்கும் மற்ற கணினிகளுக்கும் இணைய இணைப்பைப் பெறுவது எப்படி என்பதை இப்பதிவில் பார்ப்போம்.
பெரிய பெரிய கம்பெனிகளுக்கு குழு இணைப்புக் கட்டணம் சாத்தியமாகும். ஆனால்
வீட்டில் பயன்படுத்தும் கணினிகளுக்கு அவ்வாறு குழு இணைப்பைப் பெற்று
பயன்படுத்த முடியாது. காரணம் அதிக செலவாகும். இணைய பயன்பாட்டுக் கட்டணம்
அதிகமாகும்.
WiFi மோடம் செயல்படும் விதம். |
கணினிகளை வெவ்வேறானவர்கள் பயன்படுத்தும்போது, ஒரே சமயத்தில் இரு
கணிகளுக்கும் இணைய இணைப்பு வேண்டுமெனில் என்ன செய்வது?
இப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட கணினிகளில் இணைய இணைப்பு ஏற்படுத்தி
பயன்படுத்த வேண்டுமெனில் Local Area Network என்றழைக்கப்படும் LAN setting
செய்து, பிறகு ஒரு கணினியை Modem வழியாக Landline connetion-ல் இணைத்து
இணைய இணைப்பைப் பெற்று பயன்படுத்தலாம். இந்த LAN மூலம் இணைக்கப்பட்ட
கம்ப்யூட்டர்களில் இணையத்தைப் பயன்படுத்த முடியும். இது ஒரு முறை.
இவ்வாறு இல்லாமல் Land line connection உடன் தற்போது மலிவான விலையில் தரமான
WiFi Modem கிடைக்கிறது. இந்த மோடத்தை வாங்கி வந்து வீட்டிலுள்ள ஏதாவது
கணினியுடன் இணைத்து அதற்கு தரைவழி இணைப்பையும் கொடுத்துவிடுங்கள். பிறகு
இதை செயல்படு நிலையில் வையுங்கள். பிறகு wifiல் உள்ள முதல் பட்டனை
அழுத்தினால் அதில் உள்ள signal light எரியும்.
பிறகு இணைய இணைப்பு இல்லாத கணினியில் உங்கள் WiFi Modem த்திற்கான
Software-ஐ நிறுவிக்கொள்ளுங்கள். பிறகு Screen Taskbar-ல் wifi-க்கான லோகோ
தெரியும். அதில் கிளிக் செய்தால் இவ்வாறு ஒரு பெட்டித் தோன்றும்.
அதில்wireless network connection Digisol என்பதற்கு அருகில் இருக்கும்
கனெக்ட் பட்டனை அழுத்தவும்.
அழுத்தவுடன் connect to the network என்ற dialogue பெட்டி தோன்றும். அதில்
கனெக்ட் டூ டிஜிசோல் (Connecting to Digisol) என்ற செய்தியுடன் உங்கள்
கணினிக்கான இணைய இணைப்பு கிடைத்துவிடும். இப்போது எளிதாக நீங்கள் இணைய
இணைப்பின் வழியாக பணியாற்ற முடியும்.
connect two computers with wifi modem |
தேவையில்லை. இணைய இணைப்பிற்கான கூடுதல் கட்டணம் (Additional fee)
செலுத்துவதும் தவிர்க்கப்படுகிறது. ஒன்றிற்கு மேற்பட்ட கணினிகளை இவ்வாறு
இணைத்து WiFi modem மூலம் வீட்டிலும் இணையத்தைப் பகிர்ந்துகொள்ளலாம்.
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» உங்கள் கணினியின் Internet இணைப்பை வேறு Mobile அல்லது கணினிகளுக்கு Wifi மூலமாக பகிர்வது எப்படி?
» உங்கள் கணினியின் Internet இணைப்பை வேறு Mobile அல்லது கணினிகளுக்கு Wifi மூலமாக பகிர்வது எப்படி? -
» வேலன்:-இணைய இணைப்பை துண்டிக்க
» அதிவேக தரவுப்பரிமாற்ற இணைய இணைப்பை வழங்க தயாராகும் ஜப்பான்
» Wifi Hack Tools - Wifi Radar

Permissions in this forum:
You cannot reply to topics in this forum