Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
"போராளிகளின் பின்னால் வந்து நிற்க வேண்டும் அல்லது தமிழனாக இருப்பதற்கு தகுதியில்லை!- சத்யராஜ்"
2 posters
Page 1 of 1
"போராளிகளின் பின்னால் வந்து நிற்க வேண்டும் அல்லது தமிழனாக இருப்பதற்கு தகுதியில்லை!- சத்யராஜ்"
"போராளிகளின் பின்னால் வந்து நிற்க வேண்டும் அல்லது தமிழனாக இருப்பதற்கு தகுதியில்லை!- சத்யராஜ்"
களப் போராளிகளின் பின்னால் வந்து நிற்க வேண்டும் அல்லது தமிழனாக
இருப்பதற்கு தகுதியில்லை என்று திரைப்பட நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
மரண தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வெளியான 'இப்படிக்கு தோழர்
செங்கொடி" என்ற ஆவண படத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று
நடைபெற்றது.
தமிழ் தேசிய பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் பெ.மணியரசன் அதற்கு தலைமை தாங்கினார்.
ஆவணப்படத்தின் பேழையை திரைப்பட நடிகர் சத்யராஜ் வெளியிட பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய சத்யராஜ் மேலும் கருத்து தெரிவிக்கையில் இந்தப்
படத்தை பார்க்கும்போது, செங்கொடியின் தியாகம் மட்டும்தான் தெரிகிறது.
உங்களுடைய உழைப்பு எதுவும் என் கண்ணுக்கு தெரியவில்லை.
ஆனால் சினிமாவுக்குள் இருக்கிற எனக்கு எதுவும் தெரியவில்லை. சினிமாவுக்கு
வெளியே இருக்கிற மணியரசன் அவர்களுக்கு தெரிகிறது. அதுதான் இந்தப்
படத்தினுடைய வெற்றி என்று குறிப்பிட்டார்.
களத்தில் இறங்கி
போராடுகிற ஒரு களப்போராளியாக இருக்க வேண்டும். அப்படி இல்லை. அப்படி ஒரு
தைரியம் உண்மையிலேயே இல்லை. சூழ்நிலை சிறைக்குப் போக தயார்தான்
சினிமா சூட்டிங் இருக்குஇ கால்சீட் நான் போகலைன்னா அங்கு படம் எடுக்கிற 10
பேர் பொழப்பு கெட்டுப்போயிடும் என்று சொல்லுவதெல்லாம் சும்மா. ஏன் 4 படம்
வேண்டாம் என்று விட்டுவிட்டு போராட வேண்டியதுதானே என்ன
கெட்டுப்போய்விட்டது. அப்போ சுயநலம்.
முத்துக்குமார் செங்கொடி
தியாகத்திற்கு நாம் எல்லோரும் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். நாம்
எல்லோரும் குற்றவாளிகள்தான். தீக்குளிக்க ஏன் அவர்கள் ஆளானார்கள் என்றால்
மிகப்பெரிய எழுச்சி தமிழத்தில் உருவாகவில்லை என்பதுதான் உண்மை.
ஈழப்போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது லண்டனில் இரண்டரை லட்சம் பேர்
ஊர்வலம் போனார்கள். பல லட்சம் பேர் உள்ள தமிழகத்தில் அதுபோல் ஏன் நடத்த
முடியவில்லை.
முத்துக்குமார் செங்கொடி தியாகத்த்துக்காவது
சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரது தண்டனையை ரத்து செய்யப்பட வேண்டும்.
என்னுடைய வாழ்க்கையில் மிகப் பெரிய மகிழ்ச்சியான நாள் எதுவென்றால் அந்த
மூன்று பேரும் விடுதலை ஆன நாளாகத்தான் இருக்கும்.
இப்படிக்கு
செங்கொடி ஒரு அற்புதமான படம். இருளர் சமுதாயத்தின் அவலத்தை அழகாக இயக்குநர்
சொல்லியிருக்கிறார். இருளர் சமுதாயத்தின் அவலத்தை சொல்வதற்காகவே தனியாக
ஒரு படம் எடுக்கலாம்.
இருப்பினும் செங்கொடி என்ற அடையாளத்தை
வைத்துக்கொண்டு இருளர் சமுதாயத்தின் அவலம் ஈழவிடுதலைக்கு ஆதரவு பேரறிவாளன்
சாந்தன் முருகன் ஆகிய மூன்று பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும்
என்பதையும் ஆழமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கு எனது பாராட்டை
தெரிவித்துக் கொள்கிறேன்.
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Re: "போராளிகளின் பின்னால் வந்து நிற்க வேண்டும் அல்லது தமிழனாக இருப்பதற்கு தகுதியில்லை!- சத்யராஜ்"
Mr.Satyaraj...
Where have you beeen?????
Where have you beeen?????
kgraman86- உதய நிலா
- Posts : 11
Join date : 25/09/2011
Re: "போராளிகளின் பின்னால் வந்து நிற்க வேண்டும் அல்லது தமிழனாக இருப்பதற்கு தகுதியில்லை!- சத்யராஜ்"
ராமன் தமிழில் எழுத முயற்சி செய்யவும்
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» அடுத்த பிறவியில் நான் தமிழனாக பிறக்க வேண்டும்- நேதாஜி.
» தயவுசெய்து உண்மையான தமிழனாக இருந்தால் மட்டும்
» என்னை ஒரு தமிழனாக உணரவைப்பது 'பிரபாகரன்" என்ற பெயர்தான்
» நீ முதலில் தமிழனாக மாறு: தங்கர் பச்சான் ஆதங்கம்
» "புத்தருக்கும் பூணூல் உண்டா? அல்லது இது வேறு வகை ஆபரணமா? அல்லது.
» தயவுசெய்து உண்மையான தமிழனாக இருந்தால் மட்டும்
» என்னை ஒரு தமிழனாக உணரவைப்பது 'பிரபாகரன்" என்ற பெயர்தான்
» நீ முதலில் தமிழனாக மாறு: தங்கர் பச்சான் ஆதங்கம்
» "புத்தருக்கும் பூணூல் உண்டா? அல்லது இது வேறு வகை ஆபரணமா? அல்லது.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum