Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
அசாம் இன்னொரு காஷ்மீராக மாறும் நாள் வெகுதூரத்தில் இல்லை.>>> அதிர்சியூட்டும் ரிப்போர்ட்
Page 1 of 1

பல்க்காக குறுஞ்செய்தி அனுப்ப 15 நாட்களுக்கு தடை; விமான
நிலையத்தில் சுதந்திர தின பாதுகாப்பை முன்னிட்டு பார்வையாளர்களுக்கு 15
நாட்களுக்கு தடை இப்படி தொட்ட விஷயத்திற்க்கெல்லாம் தடை தடை தடை.
இது உலகின் நெ 1 டெமாகரஸி நாட்டில் கொஞ்சம் கூட ஒத்துக்கொள்ள முடியாத அளவுக்கு மத்திய அரசின் கையாலகத்தனத்தைதான் இது காட்டுகிறது.
ஒரு நாட்டின் முதல் குடிமகனுக்கும் கடைசி குடிமகனையும் பாதுகாக்க வேண்டியது
தான் அர்சின் தலையாலக் கடமை. அமெரிக்கா போன்ற நாடுகளில் கடந்த ஒரு மாதமாக
நடந்த பல துப்பாக்கி சூட்டில் கொத்து கொத்தாய் மக்கள் செத்தனர். இதில் 6
இந்தியர்களும் மில்வாக்கி குருத்வாராவிலும் இறந்தனர்.
ஆயினும் நடப்பு ஜனாதிபதி ஒபாமா ஆகட்டும், போட்டி வேட்பாளர் மிட் ராமனி
ஆகட்டும் எந்த ஒரு காங்கிரஸ் செனட்டர் ஆகட்டும் இவ்வளவு இறப்புக்கு காரணமான
துப்பாக்கி கல்ச்சரை பற்றி ஒரு வார்த்தை திறக்காத காரணம் பல பேர் இது
வாஷிங்க்ட்டன் லாபி என்று கூறினாலும் இதற்க்கு உண்மையான காரணம் தனி நபர்
உரிமை என்ற ஒரு விஷயத்தை இதை காரணம் காட்டி துப்பாக்கி வாங்க விற்க
கடுமையான சட்டத்தை கொன்டு வர வில்லை.
அப்படி பட்ட ஒரு தனி நபர் உரிமை விஷயத்தில் எந்த ஒரு நாடும் கை வைக்க
பயப்படும் போது இந்த- நம் இந்திய திரு நாட்டில் தான் ஒரு மொபைலில்
குறுஞ்செய்தி அனுப்ப கூட அரசாங்க தடை விதிக்கும் போது கையாலகாத்தனம் என்று
சொல்லாமல் என்ன சொல்வது…..
சரி இந்த நார்த் ஈஸ்ட் இந்தியா பிரச்சினையை பற்றி நிறைய பேருக்கு தெரியாத உண்மைகளுடன் அலசுவோமா?!….
நார்த் ஈஸ்ட் இந்தியாவின் ஹப் என அழைக்கபடும் அசாம், இப்போது இல்லை 1972
ஆம் ஆண்டு பங்களாதேஷ் தனி நாடு அந்தஸ்து பெற்ற பின் தான் அரம்பித்தது இந்த
பிரச்சினை.
ஆம் இது 1947 பாகிஸ்தான் பிரிவும் பெங்கால் பிரிவுக்கும் பெரிய
வித்தியாசமில்லை. இந்தியாவுக்கு 4097 கிலோமீட்டர் உண்டு. இதில் பங்களா தேஷ்
எல்லை தான் அதிகம். இன்று இவ்வளவு இல்லீகல் இம்மிக்ரன்ட்ஸ் அசாமீல் ஊடுறுவ
காரணம் காங்கிரஸின் ஓட்டு போதை தான்.
இதற்க்கு இன்னொரு முக்கிய காரணம் 15ஆம் தேதி ஆகஸ்ட் 1985 ஆம் ஆண்டு
“அசாம் அக்கார்ட்” எனப்படும் சாசனத்தை ராஜீவ் காந்தி முன்னிலையில்
கையெழுத்தான போது தான் இந்த பிரச்சினையின் பிள்ளையார் சுழியாகும்.
பின்பு பங்களாதேஷின் வறுமை அரசியல் பிரச்சினைகளால் இந்தியாவுக்குள்
நுழைந்த புற்றீசல் போல் இல்லீகல் கூட்டம். இதில் நிறைய பேர் பாகிஸ்தான்
போன்ற் பல நாட்டில் இருந்து பங்களா தேஷ் மூலம் இந்தியாவில் ஊடுறுவினர்.
இப்போது 2006 ஆம் ஆண்டு மும்பாய் தீவரவாத செயலுக்காக கைது
செய்யபட்டிருக்கும் பல பேர் இந்தியா வந்து பாகிஸ்தான் செல்ல இந்த ரூட்டை
தான் ஒரு டாக்குமென்ட்டு இல்லாமல் உபயோகத்தினர்.
மத்திய அரசு “இல்லிகல் மைகிரேஷன் டிடக்கஷன் டிரிபுயூனல்” என்ற ஒரு
அமைப்பை கொன்டு வந்து இங்கு சட்ட விரோதமாக தங்கியிருக்கும் வெளி நாட்டினரை
பாதுகாக்கும் அமைப்பை உச்ச நீதீமன்றம் தான் சுக்கு நூறாக்கியது. அது
மட்டுமல்ல 5 ஆம் தேதி டிசம்பர் 2006 ஆம் தேதி இந்த “இல்லிகல் மைகிரேஷன்
டிடக்கஷன் டிரிபுயூனல்” இந்திய சாசனத்துக்கு எதிரான ஒன்று என்று கூறி
ஃபாரின் ஆக்ட் 1946 படி சட்டவிரோதம் என அறிவித்ததில் இருந்து தான்
பிரச்சினை.
இதை செயல்படுத்த வேண்டிய மத்திய அரசு கண்டுகொள்ளமல் விட்ட போது தான் ஐ
எஸ் ஐ உளவு நிறுவனம் காஷ்மீரில் பிரிவனை போல் அசாம் தனி நாடு கோர ஒரு
அமைப்பை உருவாக்கி “உல்ஃபா”(ULFA) – யூனைட்டட் லிபரேஷன் ஃபிரன்ட் ஆஃப்
அஸாம் என்ற தீவீரவாதத்தை உருவாக்கி வெற்றிகரமாக அசாமையும் ஒரு பதட்ட
ஏரியாவாக உருவாக்கிய பெருமை பாகீஸ்தான் ஐஎஸ்ஸைக்கே சேரும்.
இதன் தாக்கத்தை கொஞ்சம் தாமதாக உணர்ந்தாலும் இதை கட்டுக்குள் கொண்டு
வந்த இந்தியாவை வேறு வழியில் குடைச்சல் குடுக்க ஐஎஸ்ஐ இன்னுமொரு இயக்கத்தை
தூண்டி விட்டது.
அது தான் “ஆ ஆ ஸு” எனப்படு ஆல் அசாம் ஸ்டூன்ட்ஸ் யூனியன் என்ற ஒரு மாபெரும் இளைஞர் சக்தியை பிரச்சினை பண்ண வைத்தது.
இவர்களின் மையப்பட்ட பிரச்சினை அசாம் அக்கர்ட் படி சட்டவிரோத
குடியேறிகளை ஏன் அரசு சட்ட விரோதமாக பார்க்கிறது என்று கூறி பற்றவைத்தது.
இதில் இயற்க்கையாய் இங்கே பல காலமாக பிறந்து வளர்ந்த
ஆதிவாசிகள்(போடோக்களுக்கும்) கொக்ராஜார், சிராங் நகரில் உள்ள
முஸ்லிம்களுக்கு சண்டை அரம்பித்தது.
இதை இந்தியா முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் வேலை செய்யும் இந்த
சட்டவிரோத மற்றும் இளைய அசாமிகளுக்கு சோஷியல் மீடியா, மற்றும் குறுஞ்செய்தி
மற்றும் மியான்மார் முஸ்லிம்களின் வன்முறையை இங்கே நடந்தது மாதிரி காட்டி
இந்தியா முழுவதும் இது பற்றி எரிய ஆரம்பித்தபோது தான் மத்திய அரசு விழித்து
கொண்டது.
இதற்க்கு முக்கிய காரணம் அசாமில் உள்ள ஒரு கொழுத்த தொழிலதிபர் பத்ரூதீன்
அஜ்மல் வயது 62 என்பவர் தான் இந்த பிரச்னையை வேறு மாதிரி இனம் சம்பந்தபட்ட
மாதிரி கொண்டு செல்கிறார் என்று அசாமின் இன்னொரு பெரிய கட்சியான “சடாவ்
அசாம் கொரியா – மொரியா தேசி ஜட்டியா பரிஷத்” கை நீட்டுகிறது.
இப்போது புற்றீசல் மாதிரி அனைத்து மாநிலங்களின் ஆட்களும் அசாமை நோக்கி
கிளம்ப காரணம் இன்னும் பல மோசமான நிலைமையை அசாமில் உருவாக்கதான் என
தெரிகிறது. பலர் தாக்குதலக்கு பயந்து தான் புறப்படுகின்றனர் என்ற கருத்து
உண்மையில்லை.
இந்த போடோக்களோ அல்லது இந்திய அசாம் மாநில முஸ்லிம்களுக்கு இந்த அசாம் தனி
நாட்டு போராட்டதில் துளி கூட இஷ்டம் இல்லை ஆனால் பாகிஸ்தான் இதை முழூ
வீச்சில் குட்டையை குழப்பும் காரணம் பழைய பகைதான். இந்தியா வெளியுறவு
கொள்கை மற்றும் எல்லை பிரச்சினைகளில் மந்தத்தன்மையை கொஞ்சம் மாற்றி
விவேகமாக செயலப்டுத்தாமல்0 இந்த மாதிரி குறுஞ்செய்தி சோஷியல் மீடிய தகவல்
பரப்பு ஆட்களை கைது செய்வதால்
அசாம் இன்னொரு காஷ்மீராக மாறும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» கொலைகாரர்களாக மாறும் மாணவர்கள்: தடம் மாறும் தலைமுறையை திருத்துவது எப்படி?
» தேர்வு நேரத்தில் மின் தடை இல்லை: ஜெனரேட்டர் தயாராக இருந்தும் "யூஸ்' இல்லை
» யாருக்கும் மெஜாரிட்டி இல்லை... ஜூ வி பகீர்... தி முக ,அதிமுக திகில்... பரபரப்பு சர்வே ரிப்போர்ட்...
» ஏ கிளாஸ் வசதி... வீட்டு சாப்பாடு... வெள்ளை சீருடை இல்லை! - பரப்பன அக்ரஹாராவிலிருந்து லைவ் ரிப்போர்ட்
» திருகோணமலை-லிங்கபுரம் தமிழ் கிராமத்தின் சாபக்கேடு, 125 குடும்பங்களில் தலைவன்மார் இல்லை, அநேகமான ஆண்கள் இராணுவத்தால் சுட்டுக் கொலை! ( நேரடி ரிப்போர்ட்)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum