TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 7:56 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 2:41 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கூகிளின் பல்வேறு கணக்குகளை ஒரே பக்கத்தில் திறக்கும் புதிய வசதி - google's multiple accounts page

Go down

கூகிளின் பல்வேறு கணக்குகளை ஒரே பக்கத்தில் திறக்கும் புதிய வசதி - google's multiple accounts page  Empty கூகிளின் பல்வேறு கணக்குகளை ஒரே பக்கத்தில் திறக்கும் புதிய வசதி - google's multiple accounts page

Post by logu Sat Aug 18, 2012 8:21 am

வணக்கம் நண்பர்களே...!

Google சேவையைப் பயன்படுத்தாதவர்களே இல்லை என்று சொல்ல்லாம். அந்த அளவுக்கு
இணையத்தை வளைத்துப் போட்டிருக்கிறது கூகிள். ஒவ்வொரு நாளும் புதிய புதிய
வசதிகளை உருவாக்கி வாடிக்கையாளர்களைக் கவர்வதில் கூகிளுக்கு நிகர்
கூகிள்தான்.

கூகிளின் பல்வேறு கணக்குகளை ஒரே பக்கத்தில் திறக்கும் புதிய வசதி - google's multiple accounts page  Google-multiple-accounts-page-feature
நீங்கள் கூகிளில் பல்வேறுபட்ட கணக்குகளை வைத்திருந்தால், அவற்றை ஒரே
நேரத்தில் திறந்து பார்க்க முடியாது. ஒவ்வொரு கணக்கையும் திறந்து பார்க்க
வேண்டுமானால் ஒரு கணக்கை logout செய்துவிட்டுதான், வேறொரு கணக்கைத் திறந்து
பார்க்க முடியும்.

அல்லது multiple sign in எனும் வசதியைப் பயன்படுத்தியே
மற்ற கணக்கைத் திறந்து பார்த்துக்கொள்ள முடியும். இதற்கும் ஒவ்வொரு
முறையும் அந்தக் கணக்கைத் திறக்க யூசர் நேம், பாஸ்வேர்ட் கொடுத்து உள்நுழைய
வேண்டும்.

தற்போது வரவிருக்கிற புதிய வசதியின் மூலம் இவ்வாறு மற்றொரு கணக்கைத் திறக்க
யூசர்நேம், பாஸ்வேர்ட் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. Multiple Accounts
login page வசதியின் மூலம் உங்களுடைய மற்ற google accounts களையும்
சேர்த்துக்கொள்ளலாம். இதனால் ஒரு முறை கூகிளில் லாகின் செய்தால் போதும்.
மற்ற கூகிள் கணக்குகளையும் அங்கு காட்டும். தேவைப்படுகிற google account
-ல் கிளிக் செய்து அதை திறந்துகொள்ளலாம். இதனால் ஒவ்வொரு முறையும்
Username, Password கொடுப்பது தடுக்கப்படுகிறது.
கூகிளின் பல்வேறு கணக்குகளை ஒரே பக்கத்தில் திறக்கும் புதிய வசதி - google's multiple accounts page  Add-multiple-accounts-in-google
add multiple accounts in google
இந்த வசதியைப் பெற நீங்கள் இந்த லிங்கில் சென்று ஆக்டிவேட் செய்துகொள்ளவும்.

இந்தப் பக்கத்தில் உள்ள enable this feature என்ற சுட்டி அழுத்துவதன்
மூலம் உங்களுக்கு இவ்வாறு ஒரு பக்கம் தோன்றும். அதில் உங்களுடைய மற்ற
கூகிள் அக்கவுண்ட்களுக்கான e-mail address கொடுத்து, ஒவ்வொரு அக்கவுண்ட்டாக
அதில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

விருப்பமில்லையெனில் இந்த வசதியை நிறுத்தி வைத்துக்கொள்ள முடியும். இந்த
பக்கத்தில் தேவையான அனைத்து விபரங்களும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

நன்றி..
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜிமெயிலிலும் இப்பொழுது "Multiple Windows" - சூப்பர் வசதி
» கூகிளின் எல்லாப் பொருட்களிலும் ஒரே நேரத்தில் தேட கூகிள் அறிமுகப்படுத்தி இருக்கும் புதிய தளம்.
»  முக பக்கத்தில் இசை கேட்கவும் பகிரவும் +MUSIC வசதி தற்போது
» ஜிமெய்லின் புதிய வசதி, கையெழுத்துடன் படத்தையும் சேர்த்து அனுப்பும் வசதி
» பேஸ்புக்கின் புதிய வசதி - தேங்க்யூ வீடியோ - பேஸ்புக் பிரைவஸி - புதிய இடங்களை அறிய

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum