TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 1:54 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 1:15 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பாக்.விமானப்படை தளம் மீது தாக்குதல்: பயங்கரவாதிகள் 7 பேர் சுட்டுக்கொலை; பதட்டம்

Go down

பாக்.விமானப்படை தளம் மீது தாக்குதல்: பயங்கரவாதிகள் 7 பேர் சுட்டுக்கொலை; பதட்டம்  Empty பாக்.விமானப்படை தளம் மீது தாக்குதல்: பயங்கரவாதிகள் 7 பேர் சுட்டுக்கொலை; பதட்டம்

Post by அருள் Thu Aug 16, 2012 11:46 am

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் காம்ரா விமானப்படை தளம் மீது இரண்டாவது
முறையாக பயங்கரவாதிகள் நள்ளிரவில் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த
தாக்குதலில் பாகிஸ்தானின் போர் விமானங்கள் பல சேதமடைந்தன. தாக்குதலில்
ஈடுபட்ட 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படை அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகர் அருகே பஞ்சாப்
மாகாணத்தில் இருந்து 80 கி.மீ.தொலைவில் உள்ள ‘கம்ரா’ என பாகிஸ்தான்
விமானப்படைத்தளம் ,தகுந்த பாதுகாப்புடன் உள்ள இந்த விமானப்‌படைத்தளத்தில்
30--க்கும் மேற்பட்ட போர்விமானஙகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில்
இந்த விமானப்‌படைதளம் மீது இன்று அதிகாலை 2 மணியளவில் ராணுவ சீருடையில்
துப்பாக்கியுடன் புகுந்த 10 முதல் 15--க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள்
திடீர் தாக்குதல்நடத்தினர். வெடிகுண்டுகளும் வீசப்பட்‌டதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன. இதைத்தொடர்ந்து பாதுகாப்புப்படையினரும் பதில் தாக்குதல்
நடத்திவருகின்றனர். இந்த தாக்குதலில் சீன நாட்டின் உதவியுடன்
உருவாக்கப்பட்டு வரும் எப்-17 உள்ளிட்ட ஜெட்விமானம் எனப்படும்
போர்விமானங்கள் பல சேதமடைந்தன.இது குறித்து டி.வி. சானல் ஒன்று
வெளியிட்டுள்ள செய்தியில், பயங்கரவாதிகள் பஞ்‌சாப் மாகாணத்தின் பின்ட்-
சுலைமான்- மக்கான் கிராமம் வழியாக , கம்ரா விமானபடை தளத்திற்குள்
புகுந்துள்ளனர். இங்குள்ள கிராமவாசிகளின் உதவியுடன் தான் இவர்கள்
விமானப்படைதளத்திற்குள் புகுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதல்
சம்பவம் நடந்து வருவதை ‌அறிந்ததும்,பாக். ராணுவம்
உஷார்படுத்தப்பட்டுள்ளது. தற்போது ராவல்பிண்டி நகரில் உள்ள ராணுவ வீரர்கள்
,கம்ராவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு
தலிபான்கள் பொறுப்பேற்றிருக்கலாம் எனவும், உயிர்சேதம் குறித்த தகவல்கள்
இல்லை. பயங்கரவாதிகள் பாக். ராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ள
தாகவும், ஏற்கனவே உளவுத்துறை காம்ராவிமானப்படை தளத்தின் மீது தாக்குதல்
நடத்தப்படலாம் என எச்சரிக்கை விடுத்திருந்ததாகவும் தாக்குதல்நடத்துவதற்கான
காரணம் என்னவென்று அந்த டி.வி. சேனல் செய்தி வெளியி்ட்டுள்ளது.

இரண்டாவது முறை கம்ரா விமானப்படை தளம் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு
ஆளாவது இது முதல்முறை அல்ல. ஏற்கனவே கடந்த 2003-ம் ஆண்டு அக்டோபர் மாதம்
23-ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பயங்கரவாதிகள் மூலம் தாக்குதல் நடத்த பாக்., ஆர்வம்: அந்தோணி
» பாலச்சந்திரனின் புகைப்படங்கள் வெளியானதால் சென்னையில் பதட்டம்: - ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் அலுவலகம் மீது கல்வீச்சுத் தாக்குதல்
» இலங்கை அணி மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதி சுட்டுக்கொலை! பஞ்சாப் மாகாணத்தில் சம்பவம்!
» பாக்.,கில் இருந்து வந்த ஹவாலா பணம் ; கிலானியின் உதவியாளர் - 4 பேர் மீது சார்ஜ்ஷீட்
» ராமேசுவரத்தில் ராஜபட்ச உறவினர் மீது தாக்குதல்: 7 பேர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum