Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய சுதந்திரத்தை கொண்டாட மனம் வரவில்லை தோழர்களே.
2 posters
Page 1 of 1

குறிப்பாக இந்தியா ஈழப்படுகொலைக்கு துணை சென்ற பின்னர் இந்தியா என்றாலே கசக்கவே செய்கிறது.
இந்த நேரத்தில் நாம் இந்திய நாட்டின் வரலாறையும் சுதந்திரத்தையும் மறு
பரிசீலனை செய்ய வேண்டியுள்ளது. ஏன் இந்தியா இந்த நிலையை அடைந்தது என்று
ஆராய வேண்டியுள்ளது.
ஆரம்ப கட்ட சுதந்திரப் போராட்டத்தில் தெற்கே
பூலித்தேவன், கட்டபொம்மன், மருது சகோதரர்கள், வேலு நாச்சியார், தீரன்
சின்னமலை, ஹைதர்அலி, திப்பு சுல்தான் வடக்கே ஜான்சி ராணி லட்சுமி பாய்,
பகதூர் ஷா, தாத்தியா தோபே, மங்கல்பாண்டே, போன்றோர் தங்கள் இன்னுயிரை
ஈந்தனர்.
அதற்கு பிந்தைய காலத்தில் வடக்கே பகத் சிங், சுக்தேவ்,
ராஜ்குரு, தெற்கே வாஞ்சி நாதன், கொடி காத்த குமரன் இன்னும் ஏராளமானோர்
தங்கள் இன்னுயிரை ஈந்தனர்.
இந்திய தேசிய ராணுவத்தில் சுபாஷ்
சந்திர போஸ் திரட்டிய ராணுவத்தில் ஆயிரக்கணக்கானோர் இணைந்து போராடினர்.
பர்மாவில் ஜப்பானியரின் சப்ளை துண்டிக்கப்பட்ட நிலையில் அவர்கள் பட்ட
பாட்டை அவர்களது வரலாற்றை படித்தோருக்குத்தான் தெரியும்.
ஆனால் இத்தனை பேரும் உயிர் துறந்தாலும் சுதந்திரம் கொடுக்கப்பட்டது கோழைகளின் கைகளில் கொடுக்கப்பட்டது.
அஹிம்சா வாதம் பேசி வந்த காந்தி நினைத்திருந்தால் பக்த் சிங் முதலானோரை
காப்பாற்றி இருக்கலாம். அவர் போரடியவர்களுக்கு ஆங்கிலேயன் கொடுத்த பட்டம்
தீவிரவாதிகள். அந்த தீவிரவாதிகளை எதிரியாக நினைத்தவர்தான் காந்தி.
அவர் தான் வளர்த்த கோழையான நேருவிடம் சுதந்திரம் ஒப்படைக்கப்பட்டது.
வெறும் பதவி சுகத்தையே பிரதானமாக நினைத்த நேருவால் பெரிதாக ஒன்றும்
சாதித்து விட முடியவில்லை. அவர் ஒரு தந்திரம் மிக்கவர் என்பதை வரலாறு
நிரூபித்துள்ளது.
சுதந்திரம் பெற்ற பின்னரும் நமது
அரசியல்வாதிகள் இந்த பரந்த கண்டத்தை கட்டிக் காப்பாற்ற அரசியல் ரீதியாக
நடவடிக்கை எடுக்க வில்லை. சுதந்திரம் பெற்ற சமஸ்தானங்களை மிரட்டித்தான்
இந்திய யூனியனில் இணைத்தனர். அதையே இன்றைக்கும் தேசிய கொள்கையாக
வைத்துள்ளனர். இந்த ஒற்றையாட்சியல் வல்லவனே வாழ்வான் என்ற நிலை உள்ளது.
நேரு சுபாஷ் சந்திர போஸ் பற்றிய அனைத்து தகவல்களையும் மறைக்க விரும்பினார்
சுபாஷ் சந்திர போஸ் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதை கண்டுபிடிக்க
விரும்பவில்லை. வெள்ளையர்களுடன் ஒட்டி உறவாடிய நேரு சுபாஷ் சந்திர போஸை
எதிரியாகவே பாவித்தார். அது திரிபுரா காங்கிரஸ் மாநாட்டில் நிரூபனமானது.
அதையே சுதந்திரத்திற்கு பின்னரும் கடைப்பிடித்தார்.
சுபாஷ்
சந்திர போஸை ஒப்படைப்போம் என்று வாக்குக் கொடுத்துத்தான் இந்திய
அரசியல்வாதிகள் சுதந்திரம் பெற்றனர். ஒரு மாபெரும் வீரனை காட்டிக்
கொடுப்போம் என்று வாக்குக் கொடுத்து சுதந்திரம் வாங்கிய பாவம்தான் இன்று
இந்தியாவை துரத்துகிறது.
அதேவேளையில் தென்னாட்டுத் திலகரான
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தொடர்ந்து சுபாஷ் சந்திர போஸ் உயிருடன்
இருக்கிறார் என்று சொல்லி வந்தார். அது நேருவுக்கு தலைவலியாக இருந்தது.
தனக்கு வேண்டப்பட்டவர்களிடம் சொல்லி அப்படி பேச வேண்டாம் என்று வேண்டுகோள்
விடுத்தார். ஆனால் தேவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த தேவருக்கு எதிரான
சதிக்கு இதுவும் ஒரு காரணமே.
இன்று போலியான சுதந்திரம்
நிலவுகிறது. அதனால்தான் அவர்களுக்கு எல்லையில் என்ன நடக்கிறது என்று
தெரியவில்லை. காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க இவர்களுக்கு துணிவில்லை.
வடகிழக்கு மாநிலங்களில் 4 லட்சம்பேர் வீடுகளை இழந்து இடம்பெயர
வேண்டியுள்ளது.
கச்சத் தீவை தாரை வார்த்தற்கும் ஈழப்படுகொலைக்கு
துணை போனதற்கும் இந்த போலியான நிலையே காரணம். இவர்களால் ஒருக்காலும் காவிரி
நீரைப் பெற்றுத் தர முடியாது.
தற்போது இந்தியா முன் நிற்கும்
சவால்கள் அதிகாரப் பரவல் ஆகும். மத்திய அரசு தனது அதிகாரங்களை மாநில
அரசுகளுக்கு கொடுத்து கூட்டாட்சியை கட்டி காக்க முயற்சிக் வேண்டும் அதை
விடுத்து, வெறும் ராணுவ பலத்தால், பண பலத்தால் இந்தியாவை கட்டிக்காக்க
முயன்றால் நிச்சயம் இந்தியா தோல்வி பெறும். சிறந்த கூட்டாட்சியை உருவாக்காத
நிலையில் இந்தியா உடைவது உறுதி.
இந்தியா மீதும் இன்னமும்
நம்பிக்கை வைத்திருக்கும் தோழர்களே சிந்தியுங்கள். என்னால் இந்த சுதந்திர
தினத்தை கொண்டாட முடியாது என்பது நிச்சயமான ஒன்று.

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Re: கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய சுதந்திரத்தை கொண்டாட மனம் வரவில்லை தோழர்களே.
யாருடைய சுதந்திரம் ?ஏன் சுதந்திரம் கொண்டாட
வேண்டும் ? பள்ளியில் மிட்டாய் தருவதை மட்டும் நிருத்தி இருந்தால்
சுதந்திரம் என்ற வார்த்தையே மறந்து இருக்கும் பல பேர்க்கு இங்கு
.கூடங்குளம் மக்கள் ஓடுக்கப்படுகின்றனர் .வட இந்திய பழங்குடியினர்
ஓடுக்கப்படுகின்றனர் .இருபது வருடமாக போராடும் சர்மிளா சானுக்கு இன்று வரை
பதில் இல்லை .ஈழ தமிழனால் பிறந்ததற்காக கொன்று குவிக்க பட்டான் .தமிழக
தமிழனாய் பிறந்ததர்காக கடலில் சுட்டு வீழ்த்த படுகிறான் .கேட்பார் யாரும்
இல்லாமல் .மொத்த விவசாயத்தையும் அழித்து விவசாயியை குடும்பாக தற்கொலை
செய்கிறான் .ஏன் என்றால் பிழைக்க வழி இல்லை .பெண் வன்கொடுமை கேட்பார் அற்று
போய் விட்டது இங்கு.மொத்த மக்களும் பன்னாட்டு கம்பெனிகளுக்கு கூலியாய்
அடமானம் வைக்க பட்டு உள்ளோம் .காஷ்மீர் மக்கள் அனுபவிக்கும் கொடுமை சொல்லி
மாளாது.ஆனால் எல்லாம் இருப்பவன் ஒருமைப்பாடு என்று சவடால் அடித்து கொண்டு
சுதந்திரம் என்று போலியை சொல்லி கொண்டு திறிகிறான் .அவர்களுக்கு
சுதந்திரத்தால் பலன் உண்மையில் இருக்கிறது .எப்படி இரு ந்தாலும் காந்தி
சொன்ன ஒரு பெண்ணால் நடு இரவில் தனியாக என்று வெளி வர முடிகிறதோ அன்று தான்
உண்மையான சுதந்திரம் என்று .முடிந்தால் அதை மட்டுமாவது உருவாக்கி விட்டு
பிறகு சுதந்திரம் கொண்டாடி கொள்ளுங்கள் . சொரணை இல்லா கூட்டமாய் வாழ்வதை
விட மரணிப்து மேல் .

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» இந்திய அரசிடமிருந்து நெருக்கடி வரவில்லை: அதிபர் ராஜபக்ஷே பேட்டி
» நூறு வரையான இந்திய மீனவர்கள் கடந்த சில வாரங்களில் கைது!
» கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந்தேதி நடந்த தாக்குதலில் இறந்து போன இந்திய சோல்ஜர்கள்!
» நாடு கடந்த தமிழீழ அரசு ஏன்? நாடு கடந்த தமிழீழஅரசு தோழமை மையம் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் பிரதம அமைச்சர் திரு உருத்திரகுமாரன் உரை
» சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டுமானால் ஒரு முறை அடிமையாய் இருந்து பார்..... -நேதாஜி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum