TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


"சிவந்தனின் உண்ணாநிலைப்போராட்டம், நிறைவுநாள் நிகழ்வில் பெருமளவில் மக்கள்திரள்"

Go down

"சிவந்தனின் உண்ணாநிலைப்போராட்டம், நிறைவுநாள் நிகழ்வில் பெருமளவில் மக்கள்திரள்" Empty "சிவந்தனின் உண்ணாநிலைப்போராட்டம், நிறைவுநாள் நிகழ்வில் பெருமளவில் மக்கள்திரள்"

Post by ஜனனி Tue Aug 14, 2012 7:14 am

"சிவந்தனின் உண்ணாநிலைப்போராட்டம், நிறைவுநாள் நிகழ்வில் பெருமளவில் மக்கள்திரள்"
சர்வதேசத்தின் முன் ஐந்து கோரிக்கைகள முன்வைத்து இருபத்தியிரண்டு
தினங்களாக உண்ணா நிலைப் போராட்த்தை நடாத்தி வந்த சிவந்தன் கோபி ஒலிம்பிக்
போட்டிகளின் இறுதி நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை, தனது போராட்டத்தை நிறைவு
செய்தார்.
"சிவந்தனின் உண்ணாநிலைப்போராட்டம், நிறைவுநாள் நிகழ்வில் பெருமளவில் மக்கள்திரள்" 530944_272000072903912_774436015_n

பன்னாட்டு மக்களினதும் கவனத்தையீர்ந்த அவரது
போராட்டத்தின் நிறைவுநாளில் பெருமளவிலான மக்கள் திரண்டிருந்து தமது ஆதரவினை
வெளிப்படுத்தினர். உண்ணா நிலைப்போராட்டம் நடைபெற்று வந்த ஸ்ரற்போர்ட்
நெடுஞ்சாலை இலகு தொடருந்து நிலைய அருகாமையில் மாலை நான்கு மணிக்கு நடைபெற்ற
நிறைவு நாள் நிகழ்ச்சியினை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்த
முர்த்தி அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.


தமிழ உணர்வாளரும் நீண்டகாலச் செயற்பாட்டாளருமான திருமதி சிவயோகம்மா
ஜெயசிங் அவர்கள் திரு. சிவந்தனுக்கு பழச்சாறு வழங்கி அவரது போராட்த்தை
நிறைவுக்கு கொண்டுவந்தனர். அதனைத் தொடரந்து நடைபெற்ற கூட்டத்தில் திரு.
ஜெயானந்தமூர்த்தி, திரு. சுப்பிரமணியம் பரமேஸ்வரன், திரு. கந்தையா
இராஜமனோகரன், தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் பிரித்தானியக்கிளை பொறுப்பாளர்
திரு. தனம், தமிழ் இளையோர் அமைப்பைச் சேர்ந்த செல்வி. சோபி சிவச்சந்திரன்
ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.

மறுமலர்ச்சி திராவிட
முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலர் திரு. வை.கோ, தமிழர்
பொதுவுடமைக்கட்சியின் தலைவர் திரு. பெ. மணியரசன் ஆகியோரது உரைகள்
ஒலிபரப்புச் செய்யப்பட்டது.

நிறைவாக திரு. சிவந்தன் அவர்கள்
உரையாற்றினார். அவரது உரையில் கடந்த இருபதியிரண்டு நாட்களும் தன்னோடு
இணைந்து செயலாற்றிய இளையவர்களையும் மற்றவர்களையும் தோழமையுடன்
நினைவுகூர்ந்தார். நாற்பதாயிரம் மாவீர்களது தியாகத்தினால் ஏற்பட்ட ஆத்மபலமே
தன்னால் இப்போரட்டத்தை உறுதியுடன் மேற்கொள்ள உதவியது, இதுபோன்ற
போராட்டங்கள் தொடரும் எனத் தெரிவித்தார்.
மாலை 5.45 மணிக்கு
நிகழ்ச்சிகள் நிறைவடைந்த்தும், அவ்விடத்திலிருந்து வெளியேறி, ஆரம்பநாள்
நிகழ்ச்சியின்போது கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்ற மாலை 6 மணி தொடக்கம் 8
மணி வரை கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

"சிவந்தனின் உண்ணாநிலைப்போராட்டம், நிறைவுநாள் நிகழ்வில் பெருமளவில் மக்கள்திரள்" Empty Re: "சிவந்தனின் உண்ணாநிலைப்போராட்டம், நிறைவுநாள் நிகழ்வில் பெருமளவில் மக்கள்திரள்"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum