Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஓ! அப்பா அம்மா எங்கள் குரல் கேட்கிறதா?
2 posters
Page 1 of 1
ஓ! அப்பா அம்மா எங்கள் குரல் கேட்கிறதா?
ஓ! அப்பா அம்மா எங்கள் குரல் கேட்கிறதா?
என்னைக் கட்டி முத்தம் கொடுக்கும் என் தாய்,அண்ணா என கட்டி அணைக்கும் என் தங்கை.அந்த சில நிமிடங்களில் இந்த உலகையே மறந்து விடும் அளவற்ற மகிழ்ச்சி. கண்களில் வரும் மகிழ்ச்சிக் கண்ணீர். ஆனால் இன்று என் கண்ணில் அது இல்லை. கண்ணில் இருந்து நீர் வடிகிறது. அது கன்னத்தில் வழிந்து விழுகிறது. எவ்வளவு நேரம் நினைவற்று நின்றேன்,தெரியவில்லை. சக மருத்துவர் முதுகில் தட்டி, என்ன கற்பனை, காதலா என்கிறார்.
ஆமாம் அது காதல் தான். அந்த மழலைகளின் மீது கொண்ட காதல். ஆனாலும் அதை அந்த காதல் உணர்வுகளை இரசிக்க முடியவில்லை. அவர்களின் அழுகுரல் என் இதயத்தை குத்தி கிழிக்கிறது. இதயத்தால் விடப்படும் அந்த இரத்தக் கண்ணீர். காரணத்தை அவருக்கு சொல்கிறேன். இரண்டு குழந்தைகளின் தாயான அந்த மருத்துவரின் கண்களில் கண்ணீர். அந்த வெளிநாட்டு வெள்ளைக்கார தாயின் கண்களில் வழிந்த கண்ணீர், ஏன்
இவர்களிடம் அன்று வரவில்லை?
14.08.2006 கொடுங்கோலர்களின் விமானத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 61 குழந்தைகளும்,129 காயம் பட்ட குழந்தைகளினதும் அழுகுரல் இப்போதும் கேட்க முடிகிறது.இந்தப் பள்ளிக் குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்? எத்தனை கனவுகள்,இலட்சியங்கள்,ஆசைகள் அனைத்தும் ஒரு சில வினாடிகளில் சுக்கு நூறாகி சிதைந்தனவே. எத்தனை சட்டங்கள் இயற்றியவர்கள்,மனிதநேயம் பேசியவர்கள்,அதற்காக போராடியவர்கள், அனைவரும் வாய் மூடி விட்டனரே. ஏன்? இதயத்தை இரும்பாக்கிக் கொண்டார்களா,காதுகளை பொத்திக் கொண்டார்களா,பேசியதும் போராடியதும் வெறும் வேசமா? இல்லை அதிகாரத்திற்கும், அக்கிரமத்திற்கும்,பணத்திற்கும் பதவிக்கும் விலை போயினரா?
அம்மா,அப்பா,அண்ணா,அக்கா என கதறும் குரல் கேட்கலையா?
அந்த செஞ்சோலை ஒரு பயிற்சி முகாமா எனக் கேட்கிறேன்?
We found no traces at all for military training or military equipment. சொல்கிறார் Ulf Henricsson Swedish Head,Monitoring Mission.
அன்பைப் போதித்த புத்தனின் தேசமே! அந்த பிஞ்சுகளின் இரத்தத்தை குடித்து தாகத்தை தீர்த்துக் கொண்டவர்களே! இது தான் புத்தன் சொன்ன அன்பு மார்க்கமா? கல்லினுள் ஈரம் இருக்கும்.ஆனால் இதயமே இல்லாதவர்களிடம் உன் பேச்சு போய் சேருமா?
பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலின் பேரில் நவாலி கத்தோலிக்க் தேவாலயத்தில் 1995.07.09 ல் தங்கி இருந்தவர்கள் மீது குண்டு வீசி திட்டமிட்டு செய்த படுகொலையில்120 ற்கு மேற்பட்ட உயிர்கள் உடல் சிதறி பலியானதும்,130 ற்கு மேற்பட்டவர்கள் படுகாய அடைந்ததையும்,13 குழந்தைகள் அவர்கள் தாயின் மடியிலேயே மடிந்ததையும் எண்ணிப் பார்க்கிறேன்.
பார்த்தவர் சொல்கிறார்...."Aiyo", cried a mother whose child was wounded in the air-raid. "Please take my child to the hospital" she begged a cyclist, who looked around first, and then decided to help. "She was alive just a few minutes ago," cried a man cradling the dead body of his pretty young wife. "She just came to help the refugees, and now she is dead," cried a brother.
இந்த அப்பாவிகளைக் கொல்ல உனக்கு ஒரு குண்டு போதவில்லையா,ஒன்பது குண்டுகளைக் விசி உடல்களையும் சிதற வைத்தாயே. அன்று தேவாலயத்திற்கு வர வைத்து பசி தீர்த்தார்கள்.2009 ல் பாதுகாப்பு இடத்திற்கு,safe zone, வரவழைத்து மீண்டும் தங்களை அசுரர்களெனக் காட்டிக் கொண்டார்கள்.
இவர்களுடனா சேர்ந்து வாழச் சொல்ல்கிறீர்கள்?
ஏன் இந்தக் கொடுமைகள்? பெண்கள் மீதான பாலியல் கொடூரங்கள், குழந்தைகள் மீதான அரக்கத்தனமான செயல்கள் ஏன்? இது தான் மனித நாகரீகத்தின் வளர்ச்சியா என எண்ணிப் பார்க்கிறேன்.
16.07.2004 ல் கும்பகோணத்தில் 94 பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகி, தங்கள் உயிர்களை இந்தக் கொடூர மனிதர்கள் வாழும் உலகிற்கு பலி கொடுத்து சென்றார்களே,இன்னுமா பசி தீரவில்லை?
உலகம் சிந்திக்குமா இல்லை எல்லாமே தண்ணீர் மேல் எழுத்துப் போல் கலைந்து மீண்டும் புது உரு எடுத்து ஒன்றும் அறியா மழலைகளின் வாழ்வில் விளையாடுமா?
சக்தி.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: ஓ! அப்பா அம்மா எங்கள் குரல் கேட்கிறதா?
மறக்கமுடியுமா ?இந்த நிகழ்வை
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» காணொளி இணைப்பு : உங்களுக்கு என் கண்ணீர் குரல் கேட்கிறதா ? – குமுதம் இணையதளத்திற்காக அற்புதம் தாய் அளித்த செவ்வி
» அம்மா…ஜாலி! அப்பா ரிடையர் ஆயிட்டாரு…!
» உங்கள் காதலுக்கு, உங்க அம்மா அப்பா பச்சைக்கொடி காட்ட எளிதான வழிகள் 10
» ஒரு குழந்தையின் அப்பாவை அறிமுகம் செய்வது அம்மா. ஆனால் அப்பா யார் என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுபவர்கள் மரபணு சோதனை செய்து கொள்ளுங்கள் என்ற அறிவிப்புடன் நியூயார்க் நகரை வலம் வந்து கொண்டிருக்கிறது ஒரு வாகனம்.
» 'எங்கள் கனவு! எங்கள் பள்ளி !!'. ஊ. ஒ. தொ. பள்ளி, வயலூர் அகரம்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum