Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
கோடிக்கணக்கில் கிரானைட் மோசடி: குவாரி அதிபர்கள் வீடுகளில் சோதனை
Page 1 of 1

மதுரை, ஆக.13-
மதுரை மாவட்டம் மேலூர், கீழவளவு, இ.மலம்பட்டி, செம்மணிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 175-க் கும் மேற்பட்ட கிரானைட் குவாரிகள் உள்ளன.
இந்த குவாரிகள் அரசு புறம்போக்கு நிலங்கள், கண்மாய்கள் ஆகியவற்றில் அமைந்துள்ளன.
அங்கு சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதில் 16 ஆயிரம்
கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக மதுரை முன்னாள் கலெக்டர்
சகாயம் அரசுக்கு அறிக்கை அளித்தார்.
இதையடுத்து மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா, 18 தனிக்குழுக்களை அமைத்து
மேலூர் கிரானைட் குவாரிகளில் அதிரடி சோதனை நடத்தி வருகிறார். 12-வது நாளாக
இன்றும் சோதனை நீடித்து வருகிறது.
சட்டவிரோதமாக அரசு கனிமங்களை திருடியது, ஆவணங்களை மறைத்தது உள்ளிட்ட
பிரிவுகளில் போலீசார் 12 கிரானைட் கம்பெனிகள் மீது வழக்குப்பதிவு
செய்துள்ளனர்.
கடந்த வாரம் மேலூர் தெற்கு தெருவில் உள்ள பி.ஆர்.பி.கிரானைட் அலுவலகம் சீல்
வைக்கப்பட்டது. நேற்று அதிகாலை மேலூர் பகுதியில் கிரானைட் தொடர்பான
ஆவணங்களுடன் 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கிரானைட் அதிபர்கள் பி.ஆர்.பழனிச்சாமி, அவரது மகன்கள் சுரேஷ்குமார்,
செந்தில்குமார், மருமகன் மகாராஜன், ஒலிம்பஸ் கிரானைட் இயக்குனர் துரை
தயாநிதி (மு.க.அழகிரியின் மகன்), நாகராஜ், சிந்து கிரானைட் அதிபர்
செல்வராஜ், மதுரா கிரானைட் அதிபர் பன்னீர் உள்ளிட்ட 18 பேர்
தலைமறைவாகிவிட்டனர். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இவர்கள் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு விசாரணை மதுரை ஐகோர்ட்டு கிளையில் இன்று விசாரணைக்கு வருகிறது.
தலைமறைவான கிரானைட் அதிபர்கள், முறைகேடு ஆவணங்களை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மோசடி ஆவணங்கள் முழுவதையும் கைப்பற்றும் வகையில் போலீசார்
பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நேற்று 3-வது முறையாக கலெக்டர் அன்சுல் மிஸ்ரா மேலூர் பகுதிகளில் உள்ள
கிரானைட் குவாரிகளில் அதிரடி சோதனை நடத்தியபோது கண்மாய்க்குள் மறைத்து
வைக்கப்பட்டு இருந்த பல நூறு கோடி மதிப்புள்ள கிரானைட் கற்களை
கண்டுபிடித்தார். அதனை மதிப்பீடு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இன்று அதிகாலை 4 மணி முதல் மதுரை, மேலூர் பகுதிகளில் கிரானைட் குவாரி
அதிபர்கள், உறவினர்கள் வீடுகளில் தனிப்படை போலீசார் அதிரடி சோதனை நடத்தி
வருகிறார்கள்.
மதுரை அண்ணா நகரில் உள்ள பி.ஆர்.பழனிசாமியின் வீட்டில் இன்ஸ்பெக்டர்
திருமால் தலைமையில் சோதனை நடந்து வருகிறது. அவரது மகள் சிவரஞ்சனி
வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.
லேக் ஏரியாவில் உள்ள பி.ஆர்.பழனிசாமியின் மைத்துனர் முருகன் வீட்டில்
இன்ஸ்பெக்டர் கோமதிலிங்கம் தலைமையில் அதிரடி சோதனை நடந்து வருகிறது.
மேலூரில் பி.ஆர்.பி. கிரானைட் அலுவலகம் மற்றும் அங்கு பணிபுரியும் உயர்
அதிகாரிகள் ஆகியோரது வீடுகளில் சோதனை நடந்து வருகிறது. மதுரா கிரானைட்
அதிபர் பன்னீர் வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.
மேலூர் தி.மு.க. நகர செயலாளர் முகமது இப்ராகிம் சேட்டின் வீடு, கிரானைட்
அதிபர் பெரியசாமியின் லாட்ஜு மற்றும் மதுரை பி.பி.சாவடியில் உள்ள பார்வர்டு
பிளாக் பிரமுகர் தினகரன் வீடு உள்ளிட்ட 20 இடங்களில் தொடர்ந்து சோதனை
நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சோதனையின்போது பல்வேறு ஆவணங் கள் சிக்கி உள்ளதாக தெரிய வந்துள்ளது.
மேலூரில் இன்று காலை பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும்
சண்முகவேல் (வயது65) என்பவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.
சண்முகவேல், மதுரை கனிம வள உதவி இயக்குனராக இருந்து ஓய்வு பெற்றவர். இவர்
ஓய்வு பெற்றதும் இங்கு அதிக சம்பளத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவரிடம் தனிப்படை போலீசார் கிரானைட் மோசடி குறித்து நீண்ட நேரம் விசாரணை
நடத்தினர். ஆனால் போலீசார் விசாரணைக்கு அவர் ஒத்துழைக்க மறுத்தார். இதனால்
அவரை தனிப்படை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» கிரானைட் குவாரி மோசடி வழக்கில் சிக்கிய அதிகாரிகள்
» கடன் தருவதாக கூறி பெண்களிடம் மோசடி: கோடிக்கணக்கில் சுருட்டிய அப்ரோ ஏசுதாஸ் கைது
» ஜாஃபர் சேட், 8 அதிகாரிகள் வீடுகளில் திடீர் சோதனை
» சூர்யா, கேஎஸ் ரவிக்குமார் வீடுகளில் அதிரடி சோதனை!
» நாடு முழுவதும்பி.எஸ்.என்.எல்., அலுவலகங்கள் மற்றும் ஸ்டார்நெட் நிறுவன அதிகாரிகள் வீடுகளில், நேற்று சோதனை நடத்தப்பட்டது.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum