Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
மன நலம் – நீரழிவு நோயாளிகளுக்கு மத்திய அரசு அளிக்கும் இலவச மருத்துவ சிகிச்சை!
Page 1 of 1

மத்திய அரசு ஏற்கெனவே இலவச செல் போன் திட்டத்தை அறிவிக்கப்
போவதாக செய்தி வந்தது. இப்போதுமற்றொரு புதிய இலவச திட்டம் ஒன்றை அறிவிக்க
தயாராகி வருகிறதாம்.
அது, மனநோய், நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் ஏழைகளுக்கு இலவச சிகிச்சை
அளிக்கும் திட்டம் ஆகும். இந்த புதிய திட்டத்தின்படி, அரசு மருத்துவமனை,
சூப்பர் ஸ்பெஷாலிட்டி பொது மருத்துவமனை இவற்றில் ஏழைகளுக்கு இலவசமாக
சிகிச்சை அளிக்கப்படும்.
இந்த சிகிச்சைக்காக ஒரு நோயாளிக்கு ஒரு தடவை ரூ.1 லட்சம் வரை
வழங்கப்படும். இந்த உதவி தொகை ரூ.1.5 லட்சத்தை தாண்டுமானால் வல்லுனர்
குழுவின் பரிசீல னைக்கு பிறகே முடிவு செய்யப்படும். இலவச மருத்துவ
திட்டத்துக்காக, சுகாதார அமைச்சகத்தின் கீழ் வரும் ராஷ்ட்ரீய ஆரோக்கிய
நிதியில் இருந்து செலவிடப்படும்.
இந்த நிதியில் இருந்து இதுவரை கேன்சர் போன்ற உயிருக்கு அச்சுறுத்தல்
ஏற்படுத்தும் நோய்களுக்கு மட்டுமே நிதி உதவி வழங்கப்பட்டு வந்தது. இனி
அத்திட்டத்தை விரிவுபடுத்தப்படமுடிவு செய்யப் பட்டு உள்ளது.
நீரிழிவு, மன அழுத்தம், மனக்கவலை, மனக்குழப்பம், விரக்தி உள்ளிட்ட மன
நோய்களுக்கும் இந்த நிதியில் இருந்து உதவி செய்யப்படும். ஏழை நோயாளிகளின்
உடனடி நிதி தேவையை பூர்த்தி செய்வதற்காக, அரசு மருத்துவமனை மருத்துவ
கண்காணிப்பாளரிடம் முன் தொகையாக ரூ.10 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை
கையிருப்பாக கொடுத்து வைக்கப்படும்.
குறிப்பாக, எய்ம்ஸ், ஆர்.எம்.எல். ஆஸ்பத்திரி, சப்தர்ஜங் ஆஸ்பத்திரி,
லேடி ஹார்டிங் மருத்துவ கல்லூரி (டெல்லி), பி.ஜி.ஐ. எம்.இ.ஆர்.
(சண்டிகார்), ஜிப்மர் (புதுச்சேரி), நிம்ஹான்ஸ் (பெங்களூர்), சி.என்.சி.ஐ.
(கொல்கத்தா), எஸ்.ஜி.பி.ஜி.ஐ.எம்.எஸ். (லக்னோ), காந்தி மெமோரியல் அண்டு
சார்பு மருத்துவ மனைகள் (லக்னோ), ஆர்.ஐ.எம்.எஸ். (இம்பால்),
என்.இ.ஐ.ஜி.ஆர். எச்.எம்.எஸ். (ஷில்லாங்) ஆகிய ஆஸ்பத்திரிகளின் மருத்தவ
கண்காணிப்பாளர்களிடம், மருத்துவ மனைகளின் தரத்தை பொறுத்து ரூ.10 லட்சம்
முதல் ரூ.40 லட்சம் வரை முன் தொகையாக (அட்வான்ஸ்) கொடுத்து வைக்கப்படும்.
இதுபற்றி, மத்திய சுகாதார துறை மந்திரி குலாம்நபி ஆசாத்திடம் விசாரித்த
போது, ””இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் 7 சதவிகிதம் பேர் மன நோயால்
பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது 13 கோடி பேர், மன அழுத்தம், விரக்தி, மனக்
கவலை, அமைதியின்மை போன்ற மன நோய்க்கு ஆளாகி உள்ளனர்.
இவர்களில் 90 சதவீகிதம் பேருக்கு முறையான சிகிச்சை கிடைப்பதில்லை.
இதற்கு முக்கிய காரணம் பொருளாதார வசதி இல்லாததாலும், மன நல மருத்துவர்களின்
பற்றாக் குறையும் ஆகும். நாட்டில் மொத்த மக்கள் தொகையின் அடிப்படையில்
பார்த்தால் 10 லட்சம் பேருக்கு ஒரு மன நல டாக்டர் என்ற
விகிதாச்சாரத்திலும், நோயாளிகள் அடிப்படையில் பார்த்தால் 4 லட்சம்
நோயாளிகளுக்கு ஒரு டாக்டர் என்ற அளவிலும் உள்ளனர்.
சராசரியாக நான்கில் ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மன நோய் உள்ளது. எனவே,
அதிகமான மன நல டாக்டர்கள் தேவைப்படுகின்றனர். அதேபோல், நர்ஸ், மன நலம்
சார்ந்த சமூக சேவகர்கள், பற்றாக்குறையும் அதிகளவில் உள்ளன. நாட்டில் உள்ள
அரசு மருத்துவ மனைகளில் மன நோய் சிகிச்கைக்கு என, 30 ஆயிரம் படுக்கைகள்
இருக்க வேண்டும். ஆனால், 200 படுக்கைகள் மட்டுமே உள்ளன.
மன நோய்க்கு சிகிச்சை அளிக்க புதிதாக 11 மையங்களை அரசு தொடங்கி
வருகிறது. மேலும் 99 அரசு மன நல ஆஸ்பத்திரிகளின் தரம் உயர்த்தப்படும். அதே
போல், அரசு மருத் துவக்கல்லூரிகளில் உள்ள மன நலம் தொடர்பான படிப்புகள்
விஸ்தரிக்கவும், நவீனப்படுத்தவும், நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்காக ஒவ்வொரு மையத்துக்கும் ரூ.30 கோடி வழங்கப்படும்.””என்று தெரிவித்தார்
மேலும்,””நாட்டில் நீரிழிவு நோயாளிகள் அதிகரித்து வருகின்றனர். முன்பு
40 வயதுக்கு மேற்பட்டவர்களை தான் இந்த நோய் பாதித்தது. இப்போது சிறு
குழந்தைகளுக்கு கூட நீரிழிவு நோய் ஏற்படுகிறது.
பணக்கார நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோய்க்கு, பலியாவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இதை கட்டுப்படுத்தும் விதமாகவும், ஏழைகள் முறையாக சிகிச்சை எடுத்துக் கொள்ளும் வகையில், இலவச மருத்துவ திட்டம் அறிவிக்கப்பட உள்ளது.
நீரிழிவு நோய்க்கும் ராஷ்ட்ரீய ஆரோக்கிய நிதியில் இருந்து உதவிகள் செய்யப்பட உள்ளது””என கூறினார்.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» பார்வதி அம்மாள் சிகிச்சை பெற மத்திய அரசு அனுமதி
» நீரழிவு நோயாளிகளுக்கு உகந்த கோதுமை ரவா தோசை
» சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டும் இலவச மொபைல் அப்ளிகேஷன்: மத்திய அரசு அறிமுகம்
» நேரடி மானிய திட்டத்துடன் இலவச மொபைல் போன் வழங்க மத்திய அரசு முடிவு
» அரசு காப்பீடு திட்டத்தில் சிகிச்சை 3 மணி நேரத்தில் நோயாளி உயிரை மீட்ட அரசு மருத்துவர்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum