TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


செய்திகளும் அதன் தாக்கமும்

5 posters

Go down

செய்திகளும் அதன் தாக்கமும் Empty செய்திகளும் அதன் தாக்கமும்

Post by ஜனனி Wed Aug 08, 2012 9:26 pm

மீனவர்கள்
ஆளும் கட்சிக்கு பயப்படாமல் ஒன்றுசேர்ந்து என்னோடு வந்தால் கச்சத்தீவை
மீட்க கடலில் இறங்கி போராடத் தயாராக இருக்கிறேன். - தேமுதிக தலைவர்
விஜயகாந்த் .


•விஜயகாந்த அவர்களே நீங்கள் கச்சத்தீவை
மீட்பது இருக்கட்டும். ஒருவருடமாக கூடன்குளம் அணு உலைக்கு எதிராக,
இடிந்தகரையில் போராட்டம் நடந்து வருவது உங்களுக்கு நினைவிருக்கலாம்.



• கூடன்குளம், இடிந்தகரை பகுதிகள் ராதாபுரம் தொகுதிக்குட்பட்டது என்பது நினைவிருக்கிறதா?

.
•ராதாபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. மைக்கிள் ராயப்பன் உங்கள் கட்சியை சேர்ந்தவர் என்பது நினைவிருக்கிறதா?


•உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு, உங்கள் சட்டமன்ற உறுப்பினர் எங்கள்
போராட்டத்திற்கு ஆதரவாக இரண்டு நாட்கள் உண்ணாவிரதத்திலும் கலந்து கொண்டார்
என்பதும், தாங்களும் ஒரு ஃப்ளாஷ் விசிட் இடிந்தகரைக்கு வந்து போனீர்கள்
என்பதும் நினைவிருக்கிறதா?


•இப்பொழுது உங்கள் சட்டமன்ற உறுப்பினர் எங்கு சென்றார்?


•உங்கள் கட்சியை தேர்ந்தெடுத்த மக்களுக்கு, நீங்கள் என்ன கைமாறு
செய்கிறீர்கள்? சட்டமன்றத்தில் இந்த மக்களின் கோரிக்கை குறித்து ஏதாவது
கேள்வி எழுப்பியுள்ளீர்களா? கேள்வி கேட்க முடியவில்லை என்றால் வெளி நடப்பு
செய்யுங்கள் அல்லது உங்கள் உறுப்பினரை ராஜினமா செய்ய சொல்லுங்கள்.


•உங்கள் உறுப்பினர் ராஜினமா செய்தால், இந்த அணு உலையை வரவிடாமல் எங்கள் ராதாபுரம் தொகுதி மக்கள் பார்த்து கொள்வார்கள்.


•கச்சத்தீவை மீட்பது, உங்கள் ஒருவரால் மட்டும் அடையக்கூடிய காரியம் அல்ல.
ஆனால் உங்கள் சட்டமன்ற உறுப்பினரை, உங்களால் ராஜினமா செய்ய வைக்க முடியும்.
அதன் மூலம் கூடன்குளத்தில் ஒரு இடைத்தேர்தல் வந்தால், இந்த அணு உலையை
எப்படி நிறுத்த வேண்டும் என்பதும் எம் மக்களுக்கு தெரியும். அணு உலையை
ஆதரிக்கும் கட்சிகள் அனைத்தும் எங்களைத்தானே தேடி வரவேண்டும். நாங்கள்
பார்த்து கொள்கிறோம்.


•மீனவர்கள் மேல் இவ்வளவு பாசம் காட்டும் நீங்கள், சட்டமன்ற உறுப்பினரை எப்பொழுது ராஜினமா செய்ய சொல்ல போகிறீர்கள்?
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

செய்திகளும் அதன் தாக்கமும் Empty Re: செய்திகளும் அதன் தாக்கமும்

Post by sakthy Wed Aug 08, 2012 10:43 pm

ஆகா இதையே பல மாதங்களாக எதிர்பார்த்திருந்தேன். செய்திகளுடன் இப்படி பிற் குறிப்பு இருக்குமானால் எவ்வளவு நன்றாக இருக்கும். முக்கியமாக பேய்கள் ஆவிகள் பற்றிய செய்தி வரும் போதும் கூட,இவை உறுதிப் படுத்தப்படாத செய்தி என்றோ அல்லது இன்றைய தொழில் நுட்பத்தை வைத்து ஏமாற்றுகிறார்கள் என்றோ பிற்குறிப்பு இருக்குமானால் நன்றாக இருக்கும். தொலைக்காட்சியில் வரும் முன் ஜென்மம் ஆவிகள் பற்றிய நிகழ்ச்சிகளை பார்க்கும் மக்கள், படித்தவர்கள் கூட அதை நம்புகிறார்கள் என்பதை தான் கண்டதாக சமீபத்தில் கல்வி சுற்றுலா சென்ற வந்த என் தாயார் தெரிவித்தார்கள்.
வாழ்த்துக்கள் .
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

செய்திகளும் அதன் தாக்கமும் Empty Re: செய்திகளும் அதன் தாக்கமும்

Post by அருள் Thu Aug 09, 2012 7:07 am

sakthy wrote:ஆகா இதையே பல மாதங்களாக எதிர்பார்த்திருந்தேன். செய்திகளுடன் இப்படி பிற் குறிப்பு இருக்குமானால் எவ்வளவு நன்றாக இருக்கும். முக்கியமாக பேய்கள் ஆவிகள் பற்றிய செய்தி வரும் போதும் கூட,இவை உறுதிப் படுத்தப்படாத செய்தி என்றோ அல்லது இன்றைய தொழில் நுட்பத்தை வைத்து ஏமாற்றுகிறார்கள் என்றோ பிற்குறிப்பு இருக்குமானால் நன்றாக இருக்கும். தொலைக்காட்சியில் வரும் முன் ஜென்மம் ஆவிகள் பற்றிய நிகழ்ச்சிகளை பார்க்கும் மக்கள், படித்தவர்கள் கூட அதை நம்புகிறார்கள் என்பதை தான் கண்டதாக சமீபத்தில் கல்வி சுற்றுலா சென்ற வந்த என் தாயார் தெரிவித்தார்கள்.
வாழ்த்துக்கள் .
சக்தி அவர்கள் சொல்வது முற்றிலும் உண்மை செய்திகளும் அதன் தாக்கமும் 917304
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

செய்திகளும் அதன் தாக்கமும் Empty Re: செய்திகளும் அதன் தாக்கமும்

Post by அருள் Thu Aug 09, 2012 7:52 am

சென்னையில்
காலரா இல்லை என்பதை நிரூபிக்கத் தயாரா என்று கேட்டேன். அது தவறு என்றால்
அரசாங்கம் நிரூபிக்க வேண்டும். அதற்குப் பதிலாக வழக்கு என்றால் யாரை மிரட்ட
முதல்வர் நினைக்கிறார் ? நான் வழக்கைச் சந்திக்கத் தயாராகவே இருக்கிறேன். -
முக. ஸ்டாலின்.

எதிரொலி :- ஒரு பைத்தியம் இன்னொரு பைத்தியத்திடம்
சவால் விடுவது போல, ஒரு ரவுடி இன்னொரு ரவுடிக்கு சவால் விடுவது போல, ஒரு
ஊழல்வாதி இன்னொரு ஊழல்வாதிக்கு சவால் விடுவது போல் இருக்கிறது இருவரின்
நடவடிக்கையும் ! இருவருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான், பப்ளிக்
நாமதான் மண்டையை பிய்க்காமல் இருக்கணும்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

செய்திகளும் அதன் தாக்கமும் Empty Re: செய்திகளும் அதன் தாக்கமும்

Post by ஜனனி Thu Aug 09, 2012 9:54 am

அருமை செய்திகளும் அதன் தாக்கமும் 917304
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

செய்திகளும் அதன் தாக்கமும் Empty Re: செய்திகளும் அதன் தாக்கமும்

Post by ஜனனி Thu Aug 09, 2012 10:06 am

நடிகரும், ச.ம.க வின் எம்.எல்.ஏவுமான சரத்குமார், ஈமு புரட்சியில் ஈடுபட்ட அரிய காட்சிகள்!

செய்திகளும் அதன் தாக்கமும் 226381_10151012865883303_1030515056_nசெய்திகளும் அதன் தாக்கமும் 315453_10151012865948303_1043785005_nசெய்திகளும் அதன் தாக்கமும் 418482_10151012866073303_53237661_nசெய்திகளும் அதன் தாக்கமும் 217800_10151012866178303_322801879_nசெய்திகளும் அதன் தாக்கமும் 480316_10151012866253303_1780162018_n
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

செய்திகளும் அதன் தாக்கமும் Empty Re: செய்திகளும் அதன் தாக்கமும்

Post by ஜனனி Thu Aug 09, 2012 1:34 pm

அணு
ஆயுதத்தை சுமந்து சென்று சுமார் 2000 கி.மீ. தூரத்தில் உள்ள இலக்கைத்
தாக்கும் வல்லமை பெற்ற அக்னி 2 ஏவுகணை சோதனை வெற்றி .- செய்தி.


எதிரொலி :- வங்கக்கடலில் தினம் தினம் தமிழக மீனவர்கள், சிங்கள வெறி
கடற்படையால் நாயிலும் கேவலமாக தாக்கப்படுகின்றனர் , படுகொலை
செய்யப்படுகின்றனர். இந்த சம்பவங்கள் இந்தியாவிலிருந்து நாலாயிரம் கிலோ
மீட்டர் தூரத்தில் நடத்தப்படுவதில்லை. தனுஸ்கோடியிலிருந்து வெறும்
பதினைந்து மைல் தொலைவில் இந்திய கடற்ப்பரப்பில் கொலைகார சிங்கள ராணுவத்தால்
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் நடாத்தப்படுகிறது. இதை தட்டி கேட்க
ஆண்மையில்லாத இந்திய அதிகார வர்க்கம் ஏவுகணை விடுகிறார்களாம், அதுவும் அணு
ஆயுதங்களை சுமந்து சென்று இரண்டாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும்
எதிரிகளின் இலக்குகளை தாக்குமாம். ரோம் நகரம் பற்றி எரிந்த போது நீரோ
மன்னன் பிடில் வாசித்தானாம். அதுபோலத் தான் இருக்கிறது இந்தியாவின் இந்த
நடவடிக்கைகள்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

செய்திகளும் அதன் தாக்கமும் Empty Re: செய்திகளும் அதன் தாக்கமும்

Post by sakthy Thu Aug 09, 2012 4:02 pm

சபாஷ்,தொடரட்டும்.பாராட்டுக்கள். ஆனாலும் ஒரு சிறிய திருத்தம். ரோம் எரியும் போது நீரோ பிடில் வாசிக்கவில்லை. அப்போது பிடில் என்ற வாத்தியம் கிடையாது. அத்துடன் நீரோ ரோமில் இருக்கவில்லை. இதை அப்போது வாழ்ந்த சரித்திர ஆசிரியர்,கொர்னேலியுஸ் தாசிருஸ், தனது சரித்திர நூலில் தெரிவித்துள்ளார்.
போர் குற்றத்தை மறைக்க ராஜபக்சே வெளியிட்ட மாற்று வீடியோ போன்றதே இந்த செய்தியும்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

செய்திகளும் அதன் தாக்கமும் Empty Re: செய்திகளும் அதன் தாக்கமும்

Post by ஜனனி Thu Aug 09, 2012 4:53 pm

AARUL wrote:சென்னையில்
காலரா இல்லை என்பதை நிரூபிக்கத் தயாரா என்று கேட்டேன். அது தவறு என்றால்
அரசாங்கம் நிரூபிக்க வேண்டும். அதற்குப் பதிலாக வழக்கு என்றால் யாரை மிரட்ட
முதல்வர் நினைக்கிறார் ? நான் வழக்கைச் சந்திக்கத் தயாராகவே இருக்கிறேன். -
முக. ஸ்டாலின்.

எதிரொலி :- ஒரு பைத்தியம் இன்னொரு பைத்தியத்திடம்
சவால் விடுவது போல, ஒரு ரவுடி இன்னொரு ரவுடிக்கு சவால் விடுவது போல, ஒரு
ஊழல்வாதி இன்னொரு ஊழல்வாதிக்கு சவால் விடுவது போல் இருக்கிறது இருவரின்
நடவடிக்கையும் ! இருவருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான், பப்ளிக்
நாமதான் மண்டையை பிய்க்காமல் இருக்கணும்.
செய்திகளும் அதன் தாக்கமும் 917304 செய்திகளும் அதன் தாக்கமும் 917304 செய்திகளும் அதன் தாக்கமும் 917304 செய்திகளும் அதன் தாக்கமும் 917304
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

செய்திகளும் அதன் தாக்கமும் Empty Re: செய்திகளும் அதன் தாக்கமும்

Post by ஜனனி Thu Aug 09, 2012 5:37 pm

சரணடையும் மாவோயிஸ்டு்களுக்கு அரசு ‌வேலை. - மம்தா பானார்ஜி.

எதிரொலி :- மம்தாவின் அரசியல் வெற்றிக்கு மறைமுகமாக உதவி செய்த மாவோதிகள்,
மம்தா பானர்ஜி இந்திய அதிகார வர்க்கத்தின் ஏவல் நாய் தான் என்று இப்போது
உணர்ந்து இருப்பர். சாதாரண ஒரு இந்தியன் ஏன் மாவோதி ஆனான் ? என்கிற
உண்மையை, அரசு வேலை எனும் பித்தலாட்ட நடவடிக்கையின் மூலம்
மறைக்கப்பார்க்கிறார் மம்தா பானர்ஜி.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

செய்திகளும் அதன் தாக்கமும் Empty Re: செய்திகளும் அதன் தாக்கமும்

Post by ஜனனி Tue Aug 14, 2012 7:22 am

எந்த ஒரு புரட்சி போராட்டமும் வல்லரசுகளின் துணை இன்றி வென்றது இல்லை . - திருமாவளவன்

எதிரொலி :- கோசிமின் எந்த வல்லரசின் உதவியோடு அமெரிக்காவை வென்றார் ; மாவோ
எந்த வல்லரசின் துணையோடு சீனாவில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தினார் .
பிடலும், சே எந்த வல்லரசின் கருணையோடு அமெரிக்க அடிமை பாடுச்டா அரசை
கியூபாவில் இருந்து அகற்றினர். திருமாவளவன் அவர்களுக்கு ஆத்திசூடியே
தெரியவில்லையே ?
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

செய்திகளும் அதன் தாக்கமும் Empty Re: செய்திகளும் அதன் தாக்கமும்

Post by மாலதி Wed Aug 15, 2012 7:22 am

சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை தோற்கடித்தது பெண்கள் தான். இப்போது, தவறு செய்து விட்டோம் என்று கவலைப்படுகின்றனர். - செய்தி.

எதிரொலி :- இப்போதுதான் இவரால் தொந்தரவு செய்யப்பட்ட சில பெண்கள்
நிம்மதியாக இருக்காங்க ! அதை கெடுப்பதற்காகவா ? உங்கள் வீட்டில் உள்ள
பெண்கள் உங்களுக்கு ஒட்டு போட்டாங்களா என்பதை முதலில் உறுதி செய்யுங்கள்
ஸ்டாலின்.


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

செய்திகளும் அதன் தாக்கமும் Empty Re: செய்திகளும் அதன் தாக்கமும்

Post by logu Sat Aug 18, 2012 10:07 am

செய்தி
- வெள்யைர் ஆட்சி காலத்தில் திலகருக்கு தண்டனை வழங்கிய நீதிபதி தீன் ஷா
என்பவரின் படத்தை மும்பை உயர் நீதி மன்ற வளாகத்திலிருந்து அகற்றக் கோரி
நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்.

@ அடப்பாவிகளா, அந்த படத்தை இவ்வளவு காலமா விட்டு வைச்சிருந்தீங்களா? இதுக்கு விசாரணை நடத்தித்தான் அந்த படத்தை தூக்கணுமா?
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

செய்திகளும் அதன் தாக்கமும் Empty Re: செய்திகளும் அதன் தாக்கமும்

Post by logu Sat Aug 18, 2012 10:08 am

செய்தி
- தமிழக மீனவர்களை பாதுகாப்பதில் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்போக்குடன்
செயல்படுகிறது- மதுரை உயர்நீதி மன்றத்தில் தமிழக அரசு குற்றச்சாட்டு.

@ தமிழக அரசாங்கமே உங்க தாய் யார்னு கண்டுபிடி. வீணா அனாதையா அலையாதே.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

செய்திகளும் அதன் தாக்கமும் Empty Re: செய்திகளும் அதன் தாக்கமும்

Post by logu Sat Aug 18, 2012 10:09 am

செய்தி-
18 வயதான யாரும் உள்ளூர் நிர்வாகத்திடம் கட்டணத்தை செலுத்தி நடைபாதை
வியாபாரம் செய்யும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

@ இந்த உரிமையையும் அமெரிக்க கம்பெனிகளிடம் விற்காம இருந்தா சரி.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

செய்திகளும் அதன் தாக்கமும் Empty Re: செய்திகளும் அதன் தாக்கமும்

Post by logu Sat Aug 18, 2012 10:09 am

செய்தி - திருமாவளவன் தனது 50 வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவர் கருணாநிதியிடம் ஆசி பெற்றார்.

@ நீங்க கருணாநிதி மாதிரியே நல்லா வருவீங்க.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

செய்திகளும் அதன் தாக்கமும் Empty Re: செய்திகளும் அதன் தாக்கமும்

Post by அருள் Sun Aug 19, 2012 7:39 am

உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு: "கோவில் விழாக்களில் பெண்களை ஆபாசமாக
சித்தரித்து, ரிக்கார்டு டான்ஸ், காபரே நடனம் ஆடுகின்றனர். இது பெண்களை
இழிவுபடுத்துவதும், சட்டத்துக்கு எதிரானதும் ஆகும். இச்சட்டவிரோத செயல்
மற்றும் கலாசார சீரழிவுக்கு கோர்ட் துணை போக முடியாது.

டவுட்
தனபாலு: ரொம்பவும் சரி... இதே மாதிரி, தனியார், "டிவி' சேனல்கள்ல, "டான்ஸ்'
போட்டிங்கிற பேர்ல, பெண்களை இழிவுபடுத்துற ஆபாச நடனத்தை, வீட்டு ஹாலுக்கே
கொண்டு வர்றாங்களே... அந்த கலாசார சீரழிவையும் ஹைகோர்ட் கவனத்துல எடுத்தா
என்ன?
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

செய்திகளும் அதன் தாக்கமும் Empty Re: செய்திகளும் அதன் தாக்கமும்

Post by அருள் Sun Aug 19, 2012 8:19 am

பத்திரிகை செய்தி: "டெசோ' தீர்மான விளக்கப்
பொதுக்கூட்டங்கள் வரும், 20 முதல், 30ம் தேதி வரை நடக்கிறது. அம்பத்தூரில்,
தி.மு.க., தலைவர் கருணாநிதி, நெல்லையில், பொருளாளர் ஸ்டாலின்,
கன்னியாகுமரியில், எம்.பி., கனிமொழி, மதுரையில், நடிகை குஷ்பு உட்பட
முன்னணி பேச்சாளர்கள் பலர் பேசுகின்றனர்.

டவுட் தனபாலு: இலங்கைத்
தமிழர்கள் பிரச்னைக்கும், நடிகை குஷ்புவுக்கும் என்ன சம்பந்தம்னு தான்
எனக்கு, "டவுட்'டாவே இருக்கு... ஒருவேளை, ஷூட்டிங்குக்காக எப்பவாவது
இலங்கைக்கு போயிருந்தாங்கன்னு கேள்விப்பட்டு, அவங்களையும், மூத்த தலைவர்கள்
பட்டியல்ல சேர்த்துட்டாங்களோ...?
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

செய்திகளும் அதன் தாக்கமும் Empty Re: செய்திகளும் அதன் தாக்கமும்

Post by ஜனனி Mon Aug 20, 2012 9:11 am

மின்சாரத்தை
திருடும் மாநிலங்களின் தலைமை செயலர்களுக்கு சிறைத் தண்டனை, அபராதமும்
விதிக்க மத்திய மின் துறை அமைச்சகம் பரிசீலனை. - வீரப்ப மொய்லி.


எதிரொலி :- மின்சார கட்டணம் செலுத்தாத முன்னாள் மந்திரிகள், எம்பிக்கள்,
தலைவர்கள், அரசு அதிகாரிகள் இவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்க போறிங்க,
சும்மா காது குத்துகிற வேலையெல்லாம் வேண்டாம் மொய்லி. கழுதைக்கு பெயர்
முத்துமாலையாம். முட்டாளுக்கு பெயர் வீரப்ப மொய்லியாம், நல்லா இருக்கியா
கதை !!
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

செய்திகளும் அதன் தாக்கமும் Empty Re: செய்திகளும் அதன் தாக்கமும்

Post by ஜனனி Mon Aug 20, 2012 9:17 am

எனக்கு
தெரிந்த வரையில் அணுஉலை குறித்த உண்மைகளை சொல்லி வந்தேன். இப்போது
நீதிமன்றம் அணுஉலை குறித்து பேசக்கூடாது என்று தடை விதித்து இருப்பதால்,
இனி நான் வாயே திறக்கமாட்டேன். - நாராயணசாமி.

எதிரொலி :- வாயை
மூடுடா என்றுதானே நாங்களும் முதலில் இருந்தே சொல்கிறோம், மடையா. போக்கத்த
பயலுக்கு மந்திரி பதவி. ஏதோ இவன்தான் அணுஉலையை கட்டுவது போல !!
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

செய்திகளும் அதன் தாக்கமும் Empty Re: செய்திகளும் அதன் தாக்கமும்

Post by அருள் Tue Aug 21, 2012 7:46 am

நாட்டில்
விலைவாசி உயர்வு தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், இது விவசாய மக்களுக்கு
பெரும் உதவியாக இருக்கும் . - மத்திய உருக்குதுறை அமைச்சர் பேனி பிரசாத்
வர்மா.

எதிரொலி :- A B C D படிக்கத்தெரியாத பண்ணாடைகள் எல்லாம்
மந்தியானா இப்படிதான். உண்மையா உழைத்து சாப்பிட்டால் இப்படி பேச சொல்லுமா ?
சோனியா வீட்டு வாசலில் காத்துக்கிடந்து நக்கிப்பிழைக்கும் இவருக்கு
இதெல்லாம் தெரிய வாய்ப்பே இல்லை.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

செய்திகளும் அதன் தாக்கமும் Empty Re: செய்திகளும் அதன் தாக்கமும்

Post by ஜனனி Wed Aug 22, 2012 7:54 am

செய்திகளும் அதன் தாக்கமும் 377162_358621860878838_1860423544_n


மறைந்த
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 68வது பிறந்தநாளை முன்னிட்டு டில்லி
வீர்பூமியில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி பிரணாப்
முகர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங்.

எதிரொலி :- ராஜீவின் மனைவி சோனியா, அதனால இருக்காங்க ; பக்கத்துல
இருக்குற பூனைசிங் காங்கிரஸ் பிரதமர், அதனால இருக்காரு ; பிரணாப் முகர்ஜி
எதுக்காக இருக்கிறார். அவர் இந்திய நாட்டின் ஜனாதிபதியா அல்லது சோனியா
வீட்டு தொழுவத்தில் கட்டப்பட்ட எருமை மாடா ?
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

செய்திகளும் அதன் தாக்கமும் Empty Re: செய்திகளும் அதன் தாக்கமும்

Post by ஜனனி Wed Aug 22, 2012 7:55 am

அ.தி.மு.க., அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கி நேமூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் சண்முகம் பேசினார்.

எதிரொலி :- 15 ரூபாய்க்கு வித்த கொண்டைகடலை 70 ரூபாய்க்கு விக்குதே , 60
ரூபாய்க்கு வித்த பிரியாணி அரிசி 250 ரூபாய்க்கு விக்குதே, 15 ரூபாய்க்கு
வித்த சாதாரண அரிசி 45 ரூபாய்க்கு விக்குதே, 600 ரூபாய் கரண்டு பீஸ் கட்டுன
எங்க வீட்டுல இப்போ 1100 ரூபாய் கட்டுறோமே, 5 ரூபாயாக இருந்த பஸ்
கட்டணத்தை 10 ரூபாயா ஆகி போச்சே ! யோவ் சண்முகம் என்னய்யா சாதனை
பண்ணுனிங்க ? என் கையில மாட்டுனிங்க அவ்வளவுதான் !!
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

செய்திகளும் அதன் தாக்கமும் Empty Re: செய்திகளும் அதன் தாக்கமும்

Post by ஜனனி Wed Aug 22, 2012 8:00 am

பாட்னாவில் நடைபெற்ற ரம்ஜான் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் நிதிஷ் குமார்.
செய்திகளும் அதன் தாக்கமும் 224676_358624124211945_1521245760_n

எதிரொலி :- இஸ்லாமியர்களின் ஓட்டுக்காக இப்படி கடினப்பட்டு வேடம்
போடுவதைவிட இஸ்லாமியரா மாறி விடலாம். அதிலும் பாருங்கள் நம்ம அண்ணன் நிதிஷ்
தலையில் அரேபியர் பாணியில் வட்டு எல்லாம் வச்சிருக்காரு. வளைகுடா
நாடுகளில் இருக்கின்ற தோழர்கள் அறிவார்கள். அரேபியர்களை தவிர்த்து யாரும்
இப்படி தலையில் வட்டு வைக்க முடியாது. தைரியமிருந்தால் நிதிஷ் இதே
கோலத்தில் சவூதி அரேபியா போய் வருவாரா ?
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

செய்திகளும் அதன் தாக்கமும் Empty Re: செய்திகளும் அதன் தாக்கமும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» செய்திகளும் அதன் அர்த்தங்களும்
» கண்களில் புற ஊதா கதிர்வீச்சின் தாக்கமும் அதன் விளைவும்
» செய்தி என்னடா, சேதி என்னடா? செய்தியும் அதன் தாக்கமும்.இந்த நவீன உலகில் இப்படியும் நடக்கலாம். இப்படியும் பேசலாம்.யார் கண்டார்கள்..நாங்களும் எழுதுவோமில்லே.
» ஒபாமாவின் சரித்திர ட்வீட்டும் சமூக வலைத்தளங்களின் தாக்கமும்!
» 19 - 2 - 2013 இரவு 10.30 மணிக்கு சானல் 4, உருவாக்கி வருகிய மார்ச் மாதம் வெளியிட உள்ள காணொளி பற்றி, அதன் தொகுப்பாளர் காலன் மெக்கரின் அவர்களுடன், புதிய தலைமுறை தொலைக்காட்சி நேர்காணல் கண்டு வெளியிட்டது. அதன் காணொளி வடிவம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum