Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
100 நாள் வேலை திட்டத்தை கண்காணிக்க தனி அமைப்பு: ஜெயலலிதா
Page 1 of 1
100 நாள் வேலை திட்டத்தை கண்காணிக்க தனி அமைப்பு: ஜெயலலிதா
சென்னை,
ஆக. 7: நூறு நாள் வேலைத் திட்டம் என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு அளிக்கப்படும்
பணிகள் மற்றும் ஊதியத்தை தணிக்கை செய்வதற்கு தனி அமைப்பை ஏற்படுத்த
முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்."தமிழ்நாடு சமூகத் தணிக்கைச் சங்கம்' என்ற அமைப்புக்காக 858 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.இதுகுறித்து தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்தத்
திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஒவ்வொருவருக்கும் நாளொன்றுக்கு வழங்கப்பட்டு
வந்த ரூ.119 ஊதியத்தை ரூ.132 ஆக உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா
உத்தரவிட்டுள்ளார்.தணிக்கைச் சங்கம்: இந்தத் திட்டத்தின்கீழ்,
ஒவ்வோர் ஊராட்சியிலும் நடைபெறும் பணிகள், ஊராட்சிகள் மூலம்
பணியாற்றுபவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் ஆகியவற்றைத் தணிக்கை செய்யும்
நோக்கில், "தமிழ்நாடு சமூகத் தணிக்கைச் சங்கம்' என்ற ஓர் அமைப்பை உருவாக்க
முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.இந்த தணிக்கைச் சங்கத்தில்
பணியாற்றுவதற்காக ஓர் இயக்குநர், 2 இணை இயக்குநர், ஓர் உதவி இயக்குநர், ஒரு
சமூக தணிக்கை நிபுணர், 4 மாநிலக் குழுக் கண்காணிப்பாளர், 4 உதவிப்
பணியாளர்கள், மாவட்ட மற்றும் மாநில அளவில் வள ஆதார அலுவலர் 44 பேர், மாவட்ட
உதவிப் பணியாளர் 31 பேர், வட்டார வள ஆதார அலுவலர் 770 பேர் என மொத்தம் 858
புதிய பணியிடங்களை உருவாக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.பெயர்
மாற்றம்: தமிழகத்திலுள்ள 12,524 ஊராட்சிகளில் ஒவ்வோர் ஊராட்சியிலும்
பணியாற்றும் ஊராட்சி உதவியாளர் என்ற பணியிடத்தின் பெயரை ஊராட்சி செயலாளர்
என்று பெயர் மாற்றம் செய்து அவர்களின் பணியின் முக்கியத்துவத்தைக்
கருத்தில் கொண்டு அவர்களுக்கு காலமுறை ஊதியம் ரூ.2,500-ரூ.5 ஆயிரம் மற்றும்
தரஊதியம் ரூ.500 உடன் சிறப்புப் படியாக மாதம் ரூ.500 வழங்க
உத்தரவிடப்பட்டது.இப்போது, கிராம ஊராட்சி செயலாளர்கள் தங்கள் பணிகளை
சிறப்பாக செய்யும் வகையில் பணி நிமித்தமாக அவர்கள் பணிபுரியும் கிராம
ஊராட்சிகளில் இருந்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர், உதவி இயக்குநர்
(ஊராட்சிகள்), உதவி இயக்குநர் (தணிக்கை), ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு
அடிக்கடி சென்று வர அவர்களுக்கு நிரந்தரப் பயணப்படியாக ரூ.300 வழங்க
முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.டேங்க் ஆபரேட்டர்கள்:
தமிழகத்திலுள்ள அனைத்து கிராம குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்குத்
தரமான குடிநீர் வழங்கும் வகையில் மின்மோட்டாரை இயக்கி மேல்நிலைத்
தொட்டிகளில் தண்ணீரைச் சேமித்து, பின்னர் கிராம குடியிருப்புகளுக்கு
பகிர்ந்து அளிக்கும் பணியை மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள்
செய்து வருகின்றனர்.இந்தப் பணியின் தன்மையைக் கருத்தில் கொண்டு
அவர்கள் பயனடையும் வகையில் முதல் முறையாக அவர்களுக்கு சிறப்புப் படியாக
மாதத்துக்கு ரூ.200 வழங்கப்படும் என்று தமிழக அரசின் அறிவிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» இலங்கைக்கு சுதந்திர நாள்! தமிழர்களுக்கு கரி நாள்! : பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு
» அம்மா கைபேசி திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர் ஜெயலலிதா!
» ஓட்டு எண்ணும் இடத்தில் கம்ப்யூட்டர் பதிவை கண்காணிக்க ஏஜெண்டுகளை அனுமதிக்க வேண்டும்; ஜெயலலிதா கோரிக்கை
» நூறு நாள் வேலை திட்டம் 150 ஆகிறது !
» 100 நாள் வேலை திட்டம் - காந்தி பெயரில் ஊழல்...
» அம்மா கைபேசி திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர் ஜெயலலிதா!
» ஓட்டு எண்ணும் இடத்தில் கம்ப்யூட்டர் பதிவை கண்காணிக்க ஏஜெண்டுகளை அனுமதிக்க வேண்டும்; ஜெயலலிதா கோரிக்கை
» நூறு நாள் வேலை திட்டம் 150 ஆகிறது !
» 100 நாள் வேலை திட்டம் - காந்தி பெயரில் ஊழல்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum