TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


கலர் கலரா மீன் மழை .

Go down

கலர் கலரா மீன் மழை . Empty கலர் கலரா மீன் மழை .

Post by ஜனனி Thu Mar 04, 2010 6:52 am

கொஞ்ச காலமாவே சினிமா , சொந்த பதிவு என எழுதி போர் அடிச்சு போனதால கொஞ்சம்
அறிவு பூர்வமான தகவல்களோட சுவாரசியமான விடயம் பற்றி எழுதுவமே என்று
எழுதும் பதிவு .வரும் நாட்களில் கிரிக்கெட் சம்மந்தமான பதிவுகளையும்
நீங்கள் எதிர்பார்க்கலாம் .

மழை எல்லாருக்கும் பிடிச்ச விஷயம் .
அதுவும் கலர் கலர் மழை எண்டா . சில கலர்கள் ஆபத்து இல்லாவிட்டாலும் சில
கலர்கள் ஆபத்தானவையே . என்னடா கலர் கலர் எண்டு கேகுறீங்களா. சிவப்பு மழை ,
மஞ்சள் மழை , கருப்பு மழை எண்டு கலர் கலர் மழை வரிசையிலை இப்ப மீன்
மழையும் . கறுப்பு கலர் மழை கூடுதலா யோசிக்க வேண்டிய கலர் தான் .
கூடுதலானோருக்கு அதன் காரணமும் தெரியும் . நாம் தான் காரணம் .

கலர் கலரா மீன் மழை . Fish_rain_2

சிவப்பு
மழை பெய்து பரபரப்பு ஏற்ப்பட்ட கேரளாவில் இப்போது மீன் மழை பெய்துள்ளது
.பிந்திய செய்தியாக நேற்று அவுஸ்திரேலியால மீன் மழை பெய்திருக்கிறது .
ஆஸ்திரேலியாவின் வறட்சியான வடக்குப் பகுதியில், ஆயிரத்துக்கும் குறைவான மக்களே வசிக்கும் சிறிய நகரம் லஜாமனு.
இது அங்குள்ள ஆற்றில் இருந்து 326 மைல் தொலைவில் உள்ளது
தனாமி பாலைவனத்தை ஒட்டி அமைந்துள்ள இந்த வறண்ட நகரத்தில் கடந்த சில நாட்களாக வழக்கத்துக்கு மாறான தட்பவெப்பம் நிலவி வந்தது.
இதையடுத்து ரெண்டு நாட்களாக தொடர்ந்த மழையில் பல நூற்றுக்கணக்கான மீன்கள் வந்து விழுந்ததாக தகவல் .

கலர் கலரா மீன் மழை . 2088481070103830173S600x600Q85

கடந்த
30 ஆண்டுகளில் இங்கு இதுவரை 3 தடவை மீன்மழை பெய்துள்ளதாக இப்பகுதி மக்கள்
தெரிவிக்கின்றனர். கடந்த 1974 மற்றும் 2004ஆம் ஆண்டுகளில் இதுபோன்று மழை
பெய்ததாகக் கூறியிருக்கின்றனர்.

சில நேரங்களில் பலத்த சூறாவளிக்
காற்றின் போது, ஆற்று நீரில் உள்ள மீன்கள் உறிஞ்சப்பட்டு, நூற்றுக்கணக்கான
மைல்களுக்கு அப்பால் வீசப்படுவது பொதுவாக நடக்கக்கூடியது தான். கேரளாவில்
பெய்த மழையில் விழுந்த மீன்களை பிடித்து வைத்து பார்த்த பொது அவை அருகில்
இருக்கும் குளத்தில கிடைக்கும் மீன் வகையாக இருந்தமை குறிப்பிடத்தக்கது .

விழுந்த மீன்கள் உயிரோடு ..

மேகங்கள்
உருவாகும் போது, நீர் வாழ் உயிரினங்கள் வானுக்கு உறிஞ்சப்படும். மழை
மேகங்களில், ஈரத்தன்மை இருக்கும் வரை, நீரில் எப்படி அந்த உயிரினங்கள்
வாழ்கின்றனவோ, அதேபோல உயிர் வாழ முடியும். மழை மேகம், கலைந்து மழை விழும்
போது, அந்த மீன்களும் கீழே விழும் .

கலர் கலரா மீன் மழை . 1kaf6ub70y26jpehdakyswtvp

பெய்த
சிவப்பு மழைக்கும் காரணமாக நீரில் காணப்படும் ஒரு வகை பாசியின் இரசாயன
பதார்த்தமே காரணமாக சொல்லப்பட்டது . கூடுதலான காரணமாக சில நட்சத்திரங்கள்
எரிந்து விழும் போது அதன் துகள்கள் தங்கி விடுவதால் அதுவே கலர் மழைக்கு
காரணம் என்று ஒரு ஆய்வு சொல்கிறது .

எரிமலைகளின் சாம்பல்
முகில்களுக்குள் சென்று படிந்து தங்கி விடுவதால் அதன் காரணமாகவும் மழை
கலர் கலராக பெய்வதாகவும் ஒரு ஆய்வு கூறுகிறது .
கூடுதலாக கறுப்பு
நிறத்திலும் சிவப்பு நிறத்திலும் அமெரிக்காவில் மழை பெய்துள்ளது . இது
கூடுதலாக ஆரோக்கியமானதல்ல . கூடுதலாக சுற்று சூழலில் இருந்து வெளி வரும்
புகைகள் , அமிலங்கள் போன்றன நீரில் கலப்பதால் ஏற்ப்படுகிறது . அமிலங்களும்
ஒரு வகையில் கலர் மழைக்கு காரணமாக இருக்கலாம் .

கலர் கலரா மீன் மழை . How-acid-rain-is-formed

கூடுதலாக
கடலின் அடியில் இருக்கும் எரிமலைகளும் குமுறும் போது கடலின் மேல் மட்டத்தை
தாண்டி வானத்தில் மீன்களையும் கடல் வாழ் உயிரினங்களையும் தள்ளுவதால் அவை
அங்கேயே தங்கி மீண்டும் மழையாக பெய்கின்றன .

பாரிய சுழல் காற்று வீசும் போது வேறு உயிரினங்களும் வந்து விழுவதட்க்கான சாத்தியங்கள் அதிகம் .

உடன
இதுக்கு வேற எதோ காரணம் சொல்லி உலகம் அழியப்போது எண்டெல்லாம் , தெய்வ
குத்தம் எண்டெல்லாம் புரளி கிளம்புது . கறுப்பு மழை பெய்வதை தடுத்தால்
உலகம் நீண்ட ஆயுளுடன் வாழும் .
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum