TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


தமிழக அரசு வழங்கிய மடிக்கணினியில் உள்ள BOSS Linux - ல் நெருப்பு நரி (Mozilla Firefox) இணைய உலாவியினை நிறுவுதல்

Go down

தமிழக அரசு வழங்கிய மடிக்கணினியில் உள்ள BOSS Linux - ல் நெருப்பு நரி (Mozilla Firefox) இணைய உலாவியினை நிறுவுதல் Empty தமிழக அரசு வழங்கிய மடிக்கணினியில் உள்ள BOSS Linux - ல் நெருப்பு நரி (Mozilla Firefox) இணைய உலாவியினை நிறுவுதல்

Post by ஜனனி Sat Jul 28, 2012 11:59 am

தமிழக அரசு வழங்கிய இலவச மடிக்கணினியில் விண்டோஸ் மற்றும் லினக்ஸ் (BOSS
Linux) இயங்குதளங்கள் இரட்டை நிறுவலாக நிறுவப்பட்டு மாணவர்களுக்கு
அளிக்கப்பட்டு வருகிறது.




BOSS Linux - ல் இருப்பியல்பாக Iceweasel இணைய உலாவி கொடுப்பட்டுள்ளது. இது
Mozilla Firefox இணைய உலாவியிலிருந்து வார்க்கப்பட்டது எனினும்,
பயன்படுத்துவதற்கு அவ்வளவு நன்றாக இல்லை.




ஆகையால் Mozilla Firefox -னை நிறுவினால் நன்றாக இருக்குமே என்று Synaptic -
ல் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. ஆகையால் தரவிறக்கம் செய்து
நிறுவுவதுதான் ஒரே வழி அதை எப்படி தரவிறக்கம் செய்து நிறுவுவது என்று
பார்போம்.




முதலில் லினக்ஸிற்கான Mozilla Firefox -னை இந்த முகவரியில் இருந்து தரவிறக்கம் செய்யவும். தரவிறக்க சுட்டி இங்கே.




கொடுக்கப்பட்டுள்ள படங்களின் மீது சொடுக்கி பெரிதுப் படுத்தி பார்த்தீர்களேயானால் தெளிவாக புரியும்.




தரவிறக்கம் செய்யப்பட்ட கோப்பு சுருக்கப்பட்ட கோப்பாக இருக்கும் அதாவது
.tar Archive ஆக இருக்கும். ஆகையால் சுருக்கப்பட்ட கோப்பினை Extract செய்ய
வேண்டும்.

அதற்கு தரவிறக்கம் ஆகியிருக்கும் அந்த சுருக்கப்பட்ட கோப்பின் மீது வைத்து
Right Click செய்ய வேண்டும் அதில் Extract Here எனும் தேர்வினை Click
செய்யவும். இப்பொழுது கோப்பு firefox எனும் பெயருடன் Extract
ஆகியிருக்கும்.

முக்கியமான குறிப்பு : Extract
ஆகியிருக்கும் இந்த firefox அடைவினுள் இருக்கும் firefox அல்லது
firefox-bin எனும் கோப்பினை இயக்கியும் Mozilla Firefox உலாவியினைப்
பயன்படுத்தலாம்.




தமிழக அரசு வழங்கிய மடிக்கணினியில் உள்ள BOSS Linux - ல் நெருப்பு நரி (Mozilla Firefox) இணைய உலாவியினை நிறுவுதல் Screenshot

படம் - 1






தமிழக அரசு வழங்கிய மடிக்கணினியில் உள்ள BOSS Linux - ல் நெருப்பு நரி (Mozilla Firefox) இணைய உலாவியினை நிறுவுதல் Screenshot-1

படம் - 2




Extract ஆன firefox Folder னை Copy செய்து Home Folder க்குள் Paste செய்யவும்.




தமிழக அரசு வழங்கிய மடிக்கணினியில் உள்ள BOSS Linux - ல் நெருப்பு நரி (Mozilla Firefox) இணைய உலாவியினை நிறுவுதல் Screenshot-2

படம் - 3




அடுத்து Mozilla Firefox -னை Applications->Internet Menu வில் சேர்க்க
வேண்டுமல்லவா அதற்கு Menu Panel - ல் System->Preferences->Main Menu
வைக் Click செய்யவும்.




தமிழக அரசு வழங்கிய மடிக்கணினியில் உள்ள BOSS Linux - ல் நெருப்பு நரி (Mozilla Firefox) இணைய உலாவியினை நிறுவுதல் Screenshot-3

படம் - 4




Click செய்தவுடன் கிடைக்கும் விண்டோவில் இடது பக்கம் உள்ள தெரிவுகளில்
Internet என்பதை தேர்வு செய்து New Item Button -னை Click செய்யவும், New
Item விண்டோவில்




Name = Mozilla Firefox






Commant = Mozilla Firefox Internet Browser என்றும் கொடுக்கவும் இதெல்லாம் Optional தான்.




முக்கியமானது Command என்பதற்கான உள்ளீடு. Command என்பதற்கு நேரெதிராக உள்ள Browse பட்டனை Click செய்யவும்.




கிடைக்கும் சாளத்தில் Home -> firefox அடைவுகளை Click செய்து அதனுள்
இருக்கும் firefox எனும் கோப்பினை Click செய்து Open Button -னை அழுத்தி,
Ok Button ஐயும் அழுத்தவும். (நீங்கள் Extract ஆன firefox அடைவினை எங்கு
வைத்திருக்கிறீர்களோ அங்கு செல்லவும்).




தமிழக அரசு வழங்கிய மடிக்கணினியில் உள்ள BOSS Linux - ல் நெருப்பு நரி (Mozilla Firefox) இணைய உலாவியினை நிறுவுதல் Screenshot-3

படம் - 5



தமிழக அரசு வழங்கிய மடிக்கணினியில் உள்ள BOSS Linux - ல் நெருப்பு நரி (Mozilla Firefox) இணைய உலாவியினை நிறுவுதல் Screenshot-4




படம் - 6




Main Menu சாரளத்தை மூடிவிட்டு Applications->Internet->Mozilla
Firefox னை Click செய்து Mozilla Firefox இணைய உலாவியினை பயன்படுத்தி
மகிழலாம்.




குறிப்பு:

Mozilla Firefox உலாவியினை திறப்பதற்கு முன்பு
Iceweasel உலாவியினை Close செய்துவிடவும். ஒன்றுக்கு மேற்ப்பட்ட
சாளரங்கள் திறக்கப்பட்டு இருந்தால் அவை அனைத்தையும் மூடி விடவும்.





இல்லையென்றால் Firefox is already running என்ற செய்தி காண்பிக்கப்படும்.




தமிழக அரசு வழங்கிய மடிக்கணினியில் உள்ள BOSS Linux - ல் நெருப்பு நரி (Mozilla Firefox) இணைய உலாவியினை நிறுவுதல் Screenshot-5

படம் - 7
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மிக அவசியமான Mozilla Firefox Keyboard Shortcuts
» Mozilla Firefox-ன் புதிய பதிப்பினை தரவிறக்கம் செய்வதற்கு
» mozilla Firefox பாதுகாப்பாக பயன்படுத்த master password அமைக்கும் முறை
» Firefox சில் உள்ள பிழைகளை நீக்கி வேகமாக இயங்க வைக்க - Reset Firefox
» தமிழகம் முழுவதும் உள்ள கலை அறிவியல் மற்றும் சட்டக்கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவித்திருக்கிறது தமிழக அரசு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum