Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தமிழ்க் கூட்டமைப்பில் இருந்திருந்தால் போராளிகளைக் காப்பாற்றியிருப்பேன் -
Page 1 of 1

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் நான் இருந்திருந்தால் விடுதலைப்புலிகளைக்
காப் பாற்றியிருப்பேன் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்
வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் பல கஷ்டங்கள், துன்பங்க ளிலிருந்து மீண்டு இன்றுதான்
எட்டிப்பார்த்து மூச்சு விடக் கூடிய நிலையில் நிம்மதியைத் தேடி
நிற்கும்போது; பல கட்சிகள்,சுயேட்சைக் குழுக்கள் தேர்தலில்
போட்டியிடுகின்றன.
இவ்வாறுகளத்தில் உள்ள சில கட்சிகள், சுயேட்சைகள் தவிர்ந்த ஏனையவற்றுக்கு ஏதோ ஒரு சக்தி தூண்டுதல் அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ். அலுவலகத்தில் நேற்று நண்பகல் நடை
பெற்ற தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் ஊடகவியலாளர் மாநாட்டிலிலேயே அவர்
இவ்வாறு குறிப்பிட்டார். இதில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்
வீ.ஆனந்தசங்கரி மேலும் தெரிவித்ததாவது,
தமிழ் மக்கள் பல துன்பங்கள்,கஷ்டங்க ளை அனுபவித்து இன்றுதான்
எட்டிப்பார்த்து மூச்சு விடக் கூடிய நிலை ஏற்பட்டு நிம்மதி யைத் தேடி
நிற்கின்றனர்.இந்த நிலையில் நடைபெறப் போகும் தேர்தலில் மக்களின் நிலையைக்
குலைக்கும் வகையில் பலர் தேர்தல் களத்தில் குதித் துள்ளனர்.
இதில் ஒரு சில கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் தவிர்ந்த ஏனையவை ஒரு சக்தி
யின் தூண்டுதலிலேயே போட்டியிடுகின்றன. இப்படியான சந்தர்ப்பத்தில் இந்த
நிலை ஏற் படுமா? புலிகள் இல்லை. அதனாலேயே இவ்வாறு பலரும் தேர்தலில்
போட்டியிடுகின் றனர் எனக் கூறுவது தவறு. யாழ்.மாநகர சபைத் தேர்தலின்போது
யாழ்ப்பாணப் பத்திரிகைகள் தீமூட்டப்பட்டன. ஜனாதிபதித் தேர்தலின்போது பல
குண்டு வெடிப்புக்கள் நடைபெற்றன. தற்போது கட்சி அலுவலகம் மீது கல் வீச்சு
இடம்பெற்றது.
இவையயல்லாம் எடுத்துப் பார்க்கும் போது இன்னொரு சக்தி யாழ்ப்பாணத்தில்
உள்ளது. அது மக்களுக்குப் புரியும்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் நான்
இருந்திருந் தால் விடுதலைப்புலிப் போராளிகளைக் காப் பாற்றியிருப்பேன்.
ஏனென்றால் அவர்களும் எமது பிள்ளை கள்தானே. பலர் தமது பிள்ளைகளை வெளி
நாட்டுக்கு அனுப்பி விட்டு மற்றவர்களின் பிள் ளைகளைக் காப்பாற்றாமல்
மெளனமாக இருந்து விட்டனர். ஜனாதிபதி மகிந்த ராஜபக் எனக்கு ஒரு தடவை
தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, வடக்கு மாகாண ஆளுநராக நிய மித்துள்ளேன்
என்றார். அதற்கு நான் ஜனாதிபதியிடம் ஒன்றைத் திருப்பிக் கேட்டேன், நான்
ஆளுநரானால் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்து விடுமா? என்று.
எனவே நான் பதவி ஆசை பிடித்தவன் இல்லை. வன்னிப் போர்க்களத்தில் மூன்று
இலட்சம் மக்கள் சிக்கியுள்ளனர் என்பதை ஜனாதிபதிக்கும், சர்வதேசத்திற்கும்
முதலில் நானே தெரியப்படுத்தினேன். அதுவரைக்கும் அரசு 85 ஆயிரம் மக்களே
போர்க் களத்தில் சிக்கியுள்ளனர் என்றது. அந்தக் கட்டத்தில் காயமடைந்த ,
பலியான மக்களின் விபரத்தைத் தருமாறு அரசிடம் கோரினேன். அதனால் பல உண்மைகள்
வெளிவரும் என எதிர்பார்த்தேன்.
எனினும் அதனை அரசு மூடி மறைத்து விட்டது. பத்து வயது பெண் பிள்ளை ஒன்றை
கையில் புலி முத்திரை குத்தி புனர்வாழ்வு முகாமில் வைத்து பாடசாலைக்கு
அரசு அனுப்பியது. அதனை நான் தடுத்து அந்தப் பெண் பிள்ளையை விடுவித்தேன்.
அத்துடன் வன்னியில் மக்கள் பட்ட கஷ்டங்களை கூற சந்தர்ப்பம் வழங்குங்கள் என
அரசிடம் கேட்டேன்.
அதனையும் அரசு நிராகரித்து விட்டது. காரணம் அரசின் கெடுபிடிகளையும் மக்கள்
வெளிப்படுத்தி விடுவார்கள் என்பதற்காகத் தான். இதற்கு மேலாக ஜாதிக யஹல
உறுமய உள்ளிட்ட பேரினவாதக் கட்சிகள், ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர்கள்
உள்ளிட்டோரைச் சந்தித்துத் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு குறித்து
விவாதித்துள்ளேன் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி
மேலும் குறிப்பிட்டார்.

piraba- பண்பாளர்
- Posts : 1302
Join date : 12/02/2010
Similar topics
» பிரபாகரன் - கருணா பிளவு ஏற்படாமல் இருந்திருந்தால், ஈழப் போராட்டம் வெற்றி பெற்றிருக்குமா?
» பலி கேட்கும் தமிழ்க் கண்ணீர்..! மூன்று வாரத்தில் மரணதண்டனை?
» எம்.ஜி.ஆரும் இந்திரா காந்தியும் இருந்திருந்தால் இப்போது ஈழத்தில் வாழ்ந்திருப்போம்!
» விக்கிலீக்ஸ் உரிமையாளர் இலங்கையில் இருந்திருந்தால் சாம்பலும் மிஞ்சியிருக்காதாம்! சுனில் ஹந்துநெத்தி தெரிவிக்கிறார்
» விடுதலைப் புலிகளின் தலைவர் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் - பிக்குகள் முன்னணி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum