Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
சிவகிரி ஜமீன் விவகாரம்: வழக்கு தொடர்ந்தவருக்கு 3 மாதம் சிறை; வழக்குரைஞருக்கு அபராதம்
Page 1 of 1

சென்னை, ஜூலை 24:
சிவகிரி ஜமீன் சொத்துகள் விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு
தொடர்ந்தவருக்கு 3 மாதம் சிறை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. திருநெல்வேலி மாவட்டம், சிவகிரி
ஜமீனின் சொத்துகள் தொடர்பான உயிலைக் காட்டி, அந்த சொத்துகளை தான் நிர்வாகம்
செய்வதற்கான அங்கீகாரக் கடிதத்தை கடந்த 2004-ஆம் ஆண்டு என்.ஜெகநாதன்
என்பவர் உயர்நீதிமன்றத்தில் இருந்து பெற்றிருந்தார். இதனை எதிர்த்து
சிவகிரி ஜமீன் வாரிசுதாரர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், அந்தக்
கடிதத்தில் இருந்து ஒரு பகுதியை கடந்த 2006-ஆம் ஆண்டில் உயர்நீதிமன்றம்
ரத்து செய்தது.அதன் பின்னர் கடந்த 2008-ஆம் ஆண்டு, அந்த அங்கீகாரக்
கடிதம் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக உயர்நீதிமன்றம் உத்தரவு
பிறப்பித்தது. இதை அடுத்து, உயர்நீதிமன்றம் அளித்த அங்கீகாரக் கடிதத்தை
நீதிமன்றத்தில் திருப்பி ஒப்படைக்கும்படி, வழக்கு தொடர்ந்திருந்த ஜகந்நாதன்
மற்றும் அவரது வழக்குரைஞர் சொக்கலிங்கம் ஆகியோருக்கு உயர்நீதிமன்றம்
உத்தரவிட்டது. ஆனால் அவர்கள் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, கடிதத்தை
திருப்பி அளிக்கவில்லை.இதனால் அவர்கள் இருவர் மீதும் நீதிமன்ற
அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று காலை மீண்டும்
உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஜோதிமணி, எம்.துரைசாமி ஆகியோர்
முன்னிலையில் விசாரிக்கப்பட்டது. கடந்த வாரம் இருவரின் வாக்குமூலத்தையும்
நீதிபதிகள் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் நேற்றைய விசாரணையின் போது, வழக்குரைஞர் சொக்கலிங்கம் தனது சார்பு வாதங்களை முன்வைத்தார். சுவிட்சர்லாந்து
வங்கியில் உள்ள ஜமீன் சொத்துகளை இந்தியாவுக்கு திருப்பிக் கொண்டு வரும்
நல்ல நோக்கத்தில்தான் அந்தக் கடிதத்தை அந்த வங்கிக்கு அரசு மூலமாக
அனுப்பிவிட்டேன். இப்போது அது, சுவிட்சர்லாந்து வங்கியில் உள்ளது என்றார்.அதற்கு நீதிபதி பி.ஜோதிமணி, நீங்கள்
கூறுவதை அரசு மறுக்கிறது. உங்கள் வாக்குமூலமும் உங்கள் கட்சிக்காரர்
என்.ஜெகந்நாதனின் வாக்குமூலமும் முரணாக உள்ளன. உயிலில் சுவிட்சர்லாந்து
சொத்து பற்றி குறிப்பிடப்படவில்லை. ஆனால் உயிலைக் காட்டி பெற்ற அங்கீகாரக்
கடிதத்தை சுவிட்சர்லாந்துக்கு அனுப்பியுள்ளீர்கள். இதற்கு யார் அனுமதி
கொடுத்தது? நீதிமன்றத்திடம் விளையாடாதீர்கள். நீதிமன்ற அவமதிப்பு குற்றம்
நிரூபிக்கப்படும் பட்சத்தில், உங்கள் கட்சிக்காரர் என்.ஜெகநாதன் ஜெயிலுக்கு
போக வேண்டியிருக்கும் என்றார்.இந்நிலையில் இன்று விசாரணைக்கு வந்த
வழக்கில், நீதிபதிகள் ஜோதிமணி, துரைசாமி இருவரும், தன் கட்சிக்காரரை தவறாக
வழி நடத்தியதற்காக வழக்குரைஞர் சொக்கலிங்கத்துக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம்
விதித்தனர். மேலும், நீதிமன்ற அவமதிப்பு செய்ததற்காக, என்.ஜகந்நாதனுக்கு 3
மாத சிறைத்தண்டனையும், ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தனர்.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» தனிநபர் பற்றிய தகவலை வெளியிட்டால் 5 ஆண்டு வரை சிறை தண்டனை, ரூ.2 கோடி வரை அபராதம் விதிக்கும் வகையில் புதுச்சட்டம் கொண்டுவருவது பற்றி மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
» விஜயகாந்த் பட தயாரிப்பாளர் ஆபாவாணனுக்கு 5 ஆண்டு சிறை, ரூ.2 கோடி அபராதம்!
» இனி மாதம் ரூ.30க்கு சிறை கைதிகள் போனில் பேசலாம்
» ரூ.50 ஆயிரம் அபராதம் சுபாஷ் சந்திரபோசை கண்டுபிடிக்க பொதுநல வழக்கு செய்தவருக்கு
» அபராதம் எல்லாம் செலுத்த முடியாது சிறை செல்லவும் தயார்: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பரபரப்பு பேட்டி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum