TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


மன்மோகன் சிங்கை "ஜோக்கர்' என விமர்சித்த ராஜிவ்: சுயசரிதையில் தகவல்

Go down

மன்மோகன் சிங்கை "ஜோக்கர்' என விமர்சித்த ராஜிவ்: சுயசரிதையில் தகவல் Empty மன்மோகன் சிங்கை "ஜோக்கர்' என விமர்சித்த ராஜிவ்: சுயசரிதையில் தகவல்

Post by logu Fri Jul 20, 2012 8:02 am

புதுடில்லி: பிரதமர் மன்மோகன் சிங்கை, "பெரிதாக எதையும் சாதிக்காதவர்'
என, அமெரிக்காவின் "டைம்' பத்திரிகை சமீபத்தில் விமர்சித்திருந்தது. அது,
பெரிய அளவில் சர்ச்சையை எழுப்பியது. ஆனால், மறைந்த முன்னாள் பிரதமர்
ராஜிவ், 20 ஆண்டுகளுக்கு முன்னரே, மன்மோகன் சிங்கை "ஜோக்கர்' என,
விமர்சித்துள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

மத்திய உள்துறைச் செயலராக பணியாற்றி ஓய்வு பெற்ற சி.ஜி.சோமையா, "தி
ஹானஸ்ட் ஆல்வேஸ் ஸ்டாண்ட் அலோன்' என்ற தலைப்பில் சுயசரிதை எழுதியுள்ளார்.
அதில், கூறப்பட்டுள்ளதாவது: கடந்த, 1985 - 90ம் ஆண்டுக்கான, ஏழாவது
ஐந்தாண்டு திட்டத்தை, அப்போதைய பிரதமர் ராஜிவ் விரும்பவில்லை.
வளர்ச்சிக்கான அம்சங்கள் ஏதுமில்லை என, அவர் கூறினார். அப்போது, திட்டக்
கமிஷன் துணைத் தலைவராக இருந்தவர் மன்மோகன் சிங். திட்டக் குழுவில்
உறுப்பினர் செயலராக நானும் இடம் பெற்றிருந்தேன்.

ஷாப்பிங் மால்: வெளிநாட்டில் படித்து, வளர்ந்து நகரத்து
வாழ்க்கைக்கு பழகிவிட்ட ராஜிவுக்கு, நகரம் சார்ந்த வளர்ச்சி தான்
தெரிந்திருந்தது. எனவே, விமான நிலையங்கள், அதிவிரைவு ரயில்கள், "ஷாப்பிங்
மால்,' பொழுதுபோக்கு வளாகங்கள், நவீன மருத்துவமனைகள், உயர் தொழில்நுட்ப
சுகாதார மையங்களை உருவாக்க அவர் விரும்பினார். இது தொடர்பாக, திட்டக் குழு
உறுப்பினர்களான நாங்கள் மட்டும் கூடி விவாதித்த போது, பிரதமர், நகர்ப்
புறம் சார்ந்து சிந்திக்கிறார். கிராமங்களில் உள்ள நலிந்த மக்களைப் பற்றி
அவருக்கு தெரியவில்லை என, நாங்கள் ஒருமனதாக தீர்மானித்தோம். ராஜிவ் கலந்து
கொண்ட அடுத்த கூட்டத்தில், ஐந்தாண்டு திட்ட அம்சங்களை விளக்கி மன்மோகன்
பேசியபோது, பொருளாதாரத்தின் பாதகமான அம்சங்களையும், அவற்றை ஒதுக்க இயலாதது
குறித்தும் குறிப்பிட்டார். இதில், ராஜிவ் திருப்தி அடையவில்லை.

விலக திட்டம்: கூட்டத்துக்குப் பின் நிருபர்களை சந்தித்த ராஜிவ்,
திட்டக் கமிஷனை, "ஜோக்கர்கள் கூட்டம்' என்றும், வளர்ச்சிக்கான நவீன
யுத்திகள் எதுவும் அறியாதவர்கள் என்றும் கடுமையாக விமர்சித்தார். இதனால்,
மனம் புண்பட்ட மன்மோகன் சிங், பதவி விலக திட்டமிட்டார். ஆனால், "பிரதமர்
அனுபவம் இல்லாதவர்; சிறு வயதில் தெரியாமல் பேசுகிறார்' என, நான் சமரசம்
செய்த பின், அதை ஏற்று, தொடர்ந்து பதவியில் மன்மோகன் நீடித்தார். மன்மோகன்
எப்போதும் தலைமைக்கு கட்டுப்பட்டு நடப்பவர். சீர்திருத்த முடிவுகளை
துணிச்சலுடன் மேற்கொள்ளும் வழக்கம் அவருக்கு இல்லை. தலைமையின் கட்டளையை
அப்படியே செயல்படுத்துவது தான் அவருக்கு தெரியும். அவரை பொருளாதார
சீர்திருத்தவாதி எனப் புகழ்வது தவறு. அவரை ஒரு நல்ல, "டீம் பிளேயர்' என்று
வேண்டுமானால் சொல்லலாம் என தெரிவித்துள்ளார்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» ராஜிவ் என்ன போலீசா? காங்., தகவல் தொடர்பாளர் கோபம்
» தவறான தகவல் கொடுக்கிறார் மன்மோகன் : அத்வானி கடும் குற்றச்சாட்டு
» கூடங்குளம் திட்டத்தை எதிர்ப்பது யார்? மன்மோகன் சிங் "திடுக்' தகவல்
» தமிழ்நாட்டில் ரூ.1,450 கோடி செலவில் நியூட்ரினோ ஆய்வகம்: மன்மோகன் சிங் தகவல்...
» வைகோவை சாரைப்பாம்பு என்று விமர்சித்த நாஞ்சில் சம்பத்தின் உருவபொம்மை எரிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum