TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Oct 02, 2024 4:43 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 10:52 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 7:38 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 30, 2024 10:32 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


தனி ஈழத்தை அழுத்தந்திருத்தமாக சொல்ல உத்தேசமில்லை : கருணாநிதி

Go down

தனி ஈழத்தை அழுத்தந்திருத்தமாக சொல்ல உத்தேசமில்லை : கருணாநிதி Empty தனி ஈழத்தை அழுத்தந்திருத்தமாக சொல்ல உத்தேசமில்லை : கருணாநிதி

Post by மாலதி Mon Jul 16, 2012 5:47 pm


தனி ஈழத்தை அழுத்தந்திருத்தமாக சொல்ல உத்தேசமில்லை : கருணாநிதி Karunanidhi





சென்னை,
ஜூலை 16 : திமுக தலைவர் கருணாநிதி இன்று கேள்வி-பதில் வடிவிலான ஒரு
அறிக்கையை அனுப்பியுள்ளார். அதில் டெசோ மாநாடு குறித்து சில விளக்கங்களை
அவர் அளித்துள்ளார்.அறிக்கையில், டெசோ மாநாட்டில் கலந்து
கொள்வதாக இதுவரை ஒப்புக் கொண்டுள்ள தலைவர்கள் யார் யார்? என்ற கேள்விக்கு
திமுக தலைவர் கருணாநிதி அளித்துள்ள பதிலில், "மத்திய அமைச்சர்கள் சரத்
பவார், பரூக் அப்துல்லா, ஐக்கிய ஜனதா தளக் கட்சித் தலைவர் சரத் யாதவ், லோக்
ஜன சக்திக் கட்சித் தலைவர் ராம் விலாஸ் பஸ்வான், நைஜீரிய நாட்டின் ஈடோ
மாநில வர்த்தகத் துறை அமைச்சர் அல் ஹாஜி மூசா அகமத், ஸ்வீடன் நாட்டைச்
சேர்ந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைத் தூதர் நாசிம் மாலிக்
உள்ளிட்டோர் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளனர்.மாநாட்டில்
பார்வையாளாகளாக கலந்து கொள்ள உலக அளவில் உள்ள ஈழத் தமிழ் அமைப்புகளின்
நிர்வாகிகள் - அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, நார்வே, பிரான்ஸ், ஜெர்மனி,
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் அமெரிக்க ஆகிய நாடுகளிலிருந்து தமிழ்
அமைப்புகளின் நிர்வாகிகள் மாநாட்டில் கலந்து கொள்பவர்களாகவும்,
பார்வையாளர்களாகவும் வரவிருக்கிறார்கள்.தமிழர் தேசிய
கூட்டணித் தலைவர் சம்பந்தன், எம்.பி., மாவெ சேனாதிராஜா, எம்.பி.,
எஸ்.யோகேஸ்வரன், எம்.பி., மாநாட்டிற்கு வர ஒப்புதல் தந்திருக்கிறார்கள்.
தமிழர் தேசிய மக்கள் முன்னணித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், தமிழர் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்
செயலாளர் செல்வராஜ் கஜேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்,
சுமேந்திரன், எம்.பி., ஆகியோரெல்லாம் மாநாட்டிற்கு வருவதைப் பற்றி
பேசியிருக்கிறார்கள். இவர்கள் தவிர சரவணபவன், எம்.பி., அவர்களும்
பேசியிருக்கிறார்" என்று கருணாநிதி கூறியுள்ளார்.இந்த டெசோ
மாநாட்டில் தனி ஈழம் கோரி வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்புகள்
இருக்கிறதா? என்ற கேள்விக்கு, தனி ஈழத்தைப் பற்றி கருத்து இருக்கிறதே தவிர,
அதை இப்போது அழுத்தந்திருத்தமாகச் சொல்லி, அதற்கான கிளர்ச்சிகளை
நடத்துவதாக உத்தேசமில்லை. ஏனென்றால் அங்கே நடைபெற்ற ஆயுதப்
போராட்டத்திற்குப் பிறகு, ஆயுதப் போராளிகளை சிங்கள ராணுவம் அழித்து
ஒழித்துள்ள இந்த நேரத்தில் எஞ்சியுள்ள இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பது,
அவர்களின் வாழ்வாதாரங்களை வளப்படுத்துவது, அவர்களுக்கு போரினால் ஏற்பட்ட
இன்னல்களைக் களைவது, இவற்றில் எப்படியெல்லாம் நடவடிக்கை எடுக்கலாம்,
நாட்டம் செலுத்தலாம், ஆதரவு கோரலாம் என்பதற்காகத்தான் இந்த மாநாட்டைக்
கூட்டி, அதிலே கலந்து கொள்கின்றவர்களின் அறிவுரை, கருத்துரை ஆகியவற்றையும்
நாங்கள் முக்கியமாகக் கருதி, அவற்றின் அடிப்படையில் அமைதியான முறையில்
அறவழியில் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது தான் இந்த மாநாட்டை
நடத்துகின்ற எங்களுடைய திட்டமாகும்.ஏற்கனவே தனி ஈழம் தான்
எங்களின் குறிக்கோள் என்று சொல்லியிருந்தீர்கள். தற்போது அதை மாற்றுவதற்கு,
மத்திய அரசிலே இருந்து தி.மு.க. விற்கு ஏதாவது நெருக்கடி இருக்கிறதா? என்ற
கேள்விக்கு மத்திய அரசின் நெருக்கடி எதுவும் இல்லை. நீங்களாக கற்பனை
செய்து கொள்ள வேண்டாம் என்று பதிலளித்துள்ளார்.தனி ஈழம்
பற்றி தற்போது திறந்த மனதோடு இருப்பதாக எடுத்துக் கொள்ளலாமா? என்ற
கேள்விக்கு, தனி ஈழத்துக்காக போராட்டமோ, கிளர்ச்சிகளோ எதுவும் இப்போது
இல்லை. இப்போது இருப்பதெல்லாம் அடிபட்டுக் கிடக்கின்ற இலங்கைத்
தமிழர்களுடைய ரணத்தை ஆற்றுவது - அவர்களுடைய பசியைப் போக்குவது - அவர்களுடைய
வாழ்வாதாரங்களை வளப்படுத்துவது என்பது தான். இப்போதுள்ள அவசரமான தேவை இது
தான் என்று கருணாநிதி பதிலளித்துள்ளார்.
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» செய்த பாவங்களுக்கு கருணாநிதி பதில் சொல்ல வேண்டும்: ஜெ., காட்டம்
»  பிரசவ அறையில் பெண்ணிடம் எதை சொல்ல வேண்டும் எதை சொல்ல கூடாது?
»  அதிசயம் ஆனால் உண்மை கருணாநிதி இப்படத்திலிருப்பதுபோல் ஒருநாள் நிச்சயம் கருணாநிதி மாறுவார்
» இலங்கையில் திடீர் அலறல்: “தமிழர்களுக்கு ஈழத்தை உருவாக்கி கொடுக்க போகிறது பா.ஜ.க.!”
» சொன்னதும்! சொல்ல மறந்ததும்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum