TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


கடந்த 32 ஆண்டு கால பத்திரிகைப் பணிகளில் பல சோக செய்திகளை பார்த்து , கேட்டு பதிவு செய்திருக்கிறேன். ஆனால் இன்று வரை ஒரு சம்பவத்தை நினைத்தாலே மனதும் - உடலும் நடுங்கி விடும். அது - 2004 ஜுலை 16 ல் குமப கோணத்தில் நடந்த தீ விபத்து நிகழ்வுதான்

Go down

கடந்த 32 ஆண்டு கால பத்திரிகைப் பணிகளில் பல சோக செய்திகளை பார்த்து , கேட்டு பதிவு செய்திருக்கிறேன்.  ஆனால் இன்று வரை ஒரு சம்பவத்தை நினைத்தாலே மனதும் - உடலும் நடுங்கி விடும்.  அது - 2004 ஜுலை 16 ல் குமப கோணத்தில் நடந்த தீ விபத்து நிகழ்வுதான் Empty கடந்த 32 ஆண்டு கால பத்திரிகைப் பணிகளில் பல சோக செய்திகளை பார்த்து , கேட்டு பதிவு செய்திருக்கிறேன். ஆனால் இன்று வரை ஒரு சம்பவத்தை நினைத்தாலே மனதும் - உடலும் நடுங்கி விடும். அது - 2004 ஜுலை 16 ல் குமப கோணத்தில் நடந்த தீ விபத்து நிகழ்வுதான்

Post by ஜனனி Mon Jul 16, 2012 7:20 am

கடந்த 32 ஆண்டு கால பத்திரிகைப் பணிகளில் பல சோக செய்திகளை பார்த்து , கேட்டு பதிவு செய்திருக்கிறேன்.

ஆனால் இன்று வரை ஒரு சம்பவத்தை நினைத்தாலே மனதும் - உடலும் நடுங்கி விடும்.

அது - 2004 ஜுலை 16 ல் குமப கோணத்தில் நடந்த தீ விபத்து நிகழ்வுதான்.

கிட்டத்தட்ட எண்டாண்டுகள் மறைந்தாலும் மறக்க இயலாத அந்நிகழ்வு குறித்து நம் கட்டிங் கண்ணையா நீட்டிய ஒரு செய்தி குறிப்பு:


கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ந்தேதி கும்பகோணம் பள்ளியில் ஏற்பட்ட தீ
விபத்தில் மழலை மாறாத 94 பிஞ்சு குழந்தைகள் உடல் கருகி பலியானார்கள். தமிழக
மக்கள் மட்டுமல்ல, உலகமே கண்ணீர் சிந்திய நாள்.

கும்பகோணம்
காசிராமன் தெருவில் ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை
16-ந்தேதி காலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் பள்ளியில் பாடம் படித்து
கொண்டிருந்த 94 குழந்தைகள் தீயில் கருகி துடிதுடிக்க பலியானார்கள்.
குழந்தைககளுக்கு சேர்ந்த கொடூரம், பெற்றோர்களுக்கு மட்டுமல்ல அனைவரது
நெஞ்சையும் உலுக்கியது.

ஒரே கட்டிடத்தில் ஸ்ரீகிருஷ்ணா மழலையர்
பள்ளி, சரசுவதி தொடக்க மற்றும் உயர்நிலைப்பள்ளி இயங்கி வந்துள்ளது. இதில்
சுமார் 900-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வந்தனர். மாணவ-மாணவிகள்
செல்வதற்கு ஒரே ஒரு படிக்கட்டு வழி மட்டுமே இருந்துள்ளது.

இதனால்
தீவிபத்து ஏற்பட்டவுடன் படிக்கட்டு வழியாக அனைத்து குழந்தைகளும் இறங்க
முயற்சித்துள்ளனர். அதற்குள் குறுகிய வழி என்பதால் தீ வேகமாக பரவியதில் 94
பிஞ்சு குழந்தைகளும் கருகி இறந்தன. 18 குழந்தைகள் படுகாயம் அடைந்தன.

இந்த கொடூர சம்பவத்துக்கு பிறகுதான் தமிழக அரசின் பள்ளி கல்வி துறை
விழித்து கொண்டது. அங்கீகாரம் பெறாத பள்ளிகள் மீது நடவடிக்கை
எடுக்கப்பட்டது. ஒவ்வொரு பள்ளி கட்டிடத்துக்கும் போதிய உள் கட்டமைப்பு
வசதி, காற்றோட்ட வசதி, குடிநீர் வசதி, பாதுகாப்பு வசதி ஆகியவை கண்டிப்பாக
இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

இதை கண்காணிப்பதற்காக
ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இதற்கு பிறகு
கும்பகோணம் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 16-ந்தேதியை துக்க நாளாக
கடைபிடித்து வருகின்றனர்.

கும்பகோணம் பள்ளி தீ விபத்து நடந்த
இடத்தை அப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாம், காங்கிரஸ் தலைவர் சோனியா,
முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் அத்வானி, மு.க.ஸ்டாலின் மற்றும்
திரையுலகம் சார்பில் விஜயகாந்த், சரத்குமார், லதா ரஜினிகாந்த் என்று
ஏராளமானோர் வந்து அஞ்சலி செலுத்தி குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர்களுக்கு
ஆறுதல் கூறினார்கள்.

தற்போது தீ விபத்து ஏற்பட்ட பள்ளிக்கூடமே
நினைவு சின்னமாக மாறிவிட்டது. ஆண்டுகள் 8 ஆனாலும் மனதில் நீங்காத சோக
சுவடுகளாக இருந்து வருகிறது.

இன்று ஜூலை 16-ந்தேதி என்பதால் 8-வது ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இதையொட்டி கிருஷ்ணா பள்ளி கட்டிடத்தின் முன்பு, தீ விபத்தில பலியான 94
குழந்தைகளின் படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்படுகிறது.

இதில் குழந்தைகளை பறிகொடுத்த குழந்தைகளின் பெற்றோர்கள், உறவினர்கள், மற்றும் பொதுமக்கள், கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துகின்றனர்.

ஆண்டுகள் ஆனாலும் குழந்தைகளின் பெற்றோர் இன்று வரை இந்த கொடூர சம்பவத்தை
நினைத்து நெஞ்சிலும், வயிற்றிலும் அடித்து கொள்வது காண்போரின் கண்களை
குளமாக்குகிறது.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை இனவாதிகளுக்கு புகழ் தேடிய புகைப்படம் 1983 ஆண்டு ஜுலை ஆனால் தமிழர்களுக்கு தலைவன் ஒருவன் வேணும் என்பதை உணர்த்திய புகைப்படம்
» கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந்தேதி நடந்த தாக்குதலில் இறந்து போன இந்திய சோல்ஜர்கள்!
» இன்று மாலை நடக்கும் ஜெயா டிவி 14-ம் ஆண்டு விழா மற்றும் எம்எஸ் விஸ்வநாதனின் நினைத்தாலே இனிக்கும் இசை நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்கிறார்.
» உலகப்பிரசித்த பெற்ற உண்ணாவிரத நாடகம் நடந்த நான்காம் ஆண்டு தினம் இன்று.
» பெங்களூரில் 100 ஆண்டு பழமையான மார்க்கெட்டில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து: 400 கடைகள் சாம்பல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum