TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் பெயரை பயன்படுத்தி "டுபாக்கூர்' மின்னஞ்சல்

2 posters

Go down

இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் பெயரை பயன்படுத்தி "டுபாக்கூர்' மின்னஞ்சல் Empty இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் பெயரை பயன்படுத்தி "டுபாக்கூர்' மின்னஞ்சல்

Post by மாலதி Fri Jul 13, 2012 7:40 am

இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் பெயரை பயன்படுத்தி "டுபாக்கூர்' மின்னஞ்சல் Gallerye_011725727_506507பரிசுத் தொகைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, மின்னஞ்சல்(இ -மெயில்)
முகவரிகளுக்கான சொந்தக்காரர்கள், அத்தொகையை பெற, இந்திய ரிசர்வ் வங்கி
கவர்னர் அனுமதித்துள்ளதாக வெளியாகியுள்ள மின்னஞ்சல், "இன்டர்நெட்'
பிரியர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
"உங்கள் மின்னஞ்சல் முகவரி, ஐந்து லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசுத்
தொகைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இத்தொகையைப் பெற, உங்கள் பெயர்,
மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரிக்கு உடனே
அனுப்பவும்' என்ற அறிவிப்புடன் கூடிய மின்னஞ்சல், "இன்டர்நெட்'
பிரியர்களுக்கு, படித்து புளித்துப் போன விஷயம் தான்.
அதிர்ச்சி: "தங்கள் மொபைல் எண், பல லட்சம் அமெரிக்க டாலர்கள்
பரிசுத் தொகைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது' என வரும்
குறுஞ்செய்திகளையும், மொபைல்போன் வாடிக்கையாளர்கள் "சீரியசாக' எடுத்துக் கொள்ளவதில்லை. ஆனால், இதுதொடர்பாக, "இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு'
என்ற தலைப்பில், சமீபத்தில் வெளியாகியுள்ள ஒரு மின்னஞ்சல், "இன்டர்நெட்'
பிரியர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதன் விவரம்: ஐ.நா. சபை
பொதுச் செயலர் பான் கீ மூன், இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ்
ஆகியோர், கடந்த மாதம் ஏழாம் தேதி, மும்பையில் சந்தித்து பேசினர்.
அச்சந்திப்பின் போது, கடந்த 2007ம் ஆண்டு முதல், 2012ம் ஆண்டு வரை,
பிரிட்டன் அரசால், பரிசுத் தொகைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மின்னஞ்சல்
முகவரிகளுக்கான பரிசுத்தொகையை, அவற்றின் சொந்தக்காரர்களுக்கு வழங்க,
சுப்பாராவ் அனுமதித்துள்ளார். தகுதியுடையோர், ஐந்து லட்சம் அமெரிக்க டாலர்
பரிசுத் தொகையை பெற, 17 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த வேண்டும். மேலும்,
தங்கள் பெயர், முகவரி, மொபைல் எண், வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை,
நடவடிக்கை: தொழில்நுட்ப கொள்ளையர்கள், வங்கிகளின் வங்கி என வர்ணிக்கப்படும் ரிசர்வ்
வங்கி பெயரிலேயே, போலி மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்துவதும், வங்கியின்
கவர்னருடைய பெயரை பயன்படுத்தி தவறான தகவல்கள் பரப்புவதும், நம் நாட்டை
தவிர, வேறெந்த நாட்டிலாவது சாத்தியமா என தெரியவில்லை. இதுகுறித்து, இந்திய
ரிசர்வ் வங்கியின் (சென்னை) உயரதிகாரி ஒருவர் கூறும்போது, ""இந்த
மின்னஞ்சல் குறித்து இதுவரை, எங்களுக்கு தகவல் ஏதுமில்லை. இதுதொடர்பாக
யாராவது புகார் அளித்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் பெயரை பயன்படுத்தி "டுபாக்கூர்' மின்னஞ்சல் Empty Re: இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் பெயரை பயன்படுத்தி "டுபாக்கூர்' மின்னஞ்சல்

Post by ஜனனி Sat Jul 14, 2012 9:31 am

இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் பெயரை பயன்படுத்தி "டுபாக்கூர்' மின்னஞ்சல் 28284 இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் பெயரை பயன்படுத்தி "டுபாக்கூர்' மின்னஞ்சல் 28284 இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் பெயரை பயன்படுத்தி "டுபாக்கூர்' மின்னஞ்சல் 28284
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பொதுத்துறை வங்கி நிர்வாகிகளைவிட ரிசர்வ் வங்கி கவர்னர் சம்பளம் குறைவு
» பணவீக்கம் தொடர்ந்து கட்டுக்கடங்காமல் செல்கிறது: ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ் பேச்சு
» பாகிஸ்தானில் முதலீடு செய்ய இந்திய நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி
» இந்திய ரூபாய் நோட்டுகள் பற்றி, ரிசர்வ் வங்கி தரும் தகவல் - படங்கள்-
» இந்திய கணக்கு தணிக்கை துறையின் 150-வது ஆண்டை குறிக்கும் புதிய 5 ரூபாய் நாணயம்: ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum