Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
குடிநீருக்காக ரூ.15 செலவழிப்பவர்கள் அரிசி விலையை ஒரு ரூபாய் ஏற்றினால் கூச்சலிடுவதா? சிதம்பரம்
Page 1 of 1
குடிநீருக்காக ரூ.15 செலவழிப்பவர்கள் அரிசி விலையை ஒரு ரூபாய் ஏற்றினால் கூச்சலிடுவதா? சிதம்பரம்
பெங்களூரு:""பாட்டில் குடிநீருக்கு, 15ரூபாய் செலவழிக்க தயாராகஇருக்கும்
மத்திய தர வகுப்பினர், அரிசிக்கு ஒரு ரூபாய்விலை ஏற்றினால் கூச்சல்
போடுகின்றனர்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம்விமர்சித்துள்ளார்.
பெங்களூரில்
நிருபர்களிடம்பேசிய அவர் கூறியதாவது:கொள்முதல் விலையை அதிகரித்ததால்,
லட்சக்கணக்கானவிவசாயிகள் பலன் அடைந்துள்ளனர். அதேநேரத்தில்,உணவு பணவீக்கம்
அதிகரித்துள்ளது. நாம் ஒவ்வொரு விஷயத்தையும், மத்திய தர வகுப்பினரை
கருத்தில் கொண்டேபார்க்க முடியாது. பாட்டில் குடிநீருக்கு, 15 ரூபாய்
அல்லது ஐஸ்கிரீமிற்கு 20 ரூபாய் செலவழிக்கத் தயாராக இருக்கும், நம்நாட்டில்
உள்ள மத்திய தர வகுப்பினர், அரிசிக்கோ அல்லது கோதுமைக்கோ, கிலோவுக்கு
ஒருரூபாய் விலை ஏற்றினால், கூச்சல் போடுகின்றனர்.
ஆசிரியர்கள் நியமனம்:
நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில், 500 வகுப்பறைகள் கட்டியது, புதிதாக 6.8
லட்சம் ஆசிரியர்களை நியமித்தது, ஒவ்வொரு நாளும் 11 கோடி குழந்தைகள் பலன்
அடையும் வகையில், மதிய உணவு திட்டத்தைஅமல்படுத்தியது போன்றவைஎல்லாம்,
மன்மோகன் சிங் அரசின் சாதனைகள். இலவச கட்டாய கல்வியை அமல்படுத்தியது, தேசிய
தொழில்நுட்ப நிறுவனம் அமைத்தது போன்றவையும், கல்வித் துறையில் மத்தியஅரசு
படைத்த சாதனைகள்.மின்துறையில் கூடுதலாக, 22ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை
உற்பத்தி செய்ய, மத்தியஅரசு நடவடிக்கை எடுத்துள்ளது.புதிதாக எட்டாயிரம்
கிராமங்கள் மின்சார வசதி பெற்றுள்ளன. உலகில் தொலை தொடர்பு சந்தையில்
இரண்டாவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது.
நெருக்கடியால் பாதிப்பு:ஐக்கிய
முற்போக்கு கூட்டணிஅரசின், முதல் இரண்டு ஆண்டுகளில், பொருளாதார
வளர்ச்சிகுறிப்பிடத்தக்க அளவில் இருந்தது. ஆனால், கடந்த ஆண்டில்,
எதிர்பார்த்த வளர்ச்சியை அடைவதில் சிரமம் ஏற்பட்டது.2008ல் ஏற்பட்ட நிதி
நெருக்கடியில் இருந்து இந்தியா தப்பித்து விட்டாலும், ஐரோப்பியநாடுகளின்
பொருளாதார நெருக்கடியால், தற்போது நமக்குபாதிப்பு ஏற்பட்டுள்ளது.
2008ல்ஏற்பட்ட நெருக்கடியை விட,ஐரோப்பிய மண்டல நெருக்கடிமிக மோசமானதாக
உள்ளது.சீனா மற்றும் சில நாடுகளைப்போல, மிக வேகமாக வளர்ந்துவரும் நாடுகள்
பட்டியலில் இந்தியாவும் உள்ளது. விரைவில்மிக உயர்வான வளர்ச்சிப்பாதையை
நோக்கி நம் நாடுசெல்லும். பிரச்னைகளில்இருந்து மீளும்.
பிரதமர் நடவடிக்கை: நிதிப்
பற்றாக்குறையைகட்டுப்படுத்த, வருவாயை அதிகரிக்கவும், தேவையற்ற செலவுகளைக்
கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனஎன்றார்.
பா.ஜ., கண்டனம்: சிதம்பரத்தின்
இந்த பேட்டிக்கு பா.ஜ., கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சி
செய்தி தொடர்பாளர் ஷாநவாஸ் ஹூசைன் கூறுகையில் நடுத்தர மக்களின் உணர்வுகளை
சிதம்பரம் புரிந்து கொள்ள தவறிவிட்டார். விமானத்திலும் குளிர்சாதன
பேருந்திலும் பயணம் செய்யும் சிதம்பரம் சாதாரண மக்களின் உணர்வுகளை பரிந்து
கொள்ளவில்லை. சாதாரண மக்களை சிதம்பரம் அவமானப்படுத்திவிட்டார் என
கூறினார்.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» கிலோ அரிசி 1 ரூபாய்; 2 இட்லியின் விலை 20 ரூபாய்
» ''10 ரூபாய் தினக்கூலி... பல கோடி ரூபாய் ஊழல்! ஆவின்.. வைத்தியின் அசுர வளர்ச்சி
» டீசல் விலையை லிட்டருக்கு, 3 ரூபாய் உயர்த்த, மத்திய அரசு யோசித்து வருகிறது.
» பால் 40 ரூபாய்… மாட்டு சிறுநீர் 60 ரூபாய்!
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
» ''10 ரூபாய் தினக்கூலி... பல கோடி ரூபாய் ஊழல்! ஆவின்.. வைத்தியின் அசுர வளர்ச்சி
» டீசல் விலையை லிட்டருக்கு, 3 ரூபாய் உயர்த்த, மத்திய அரசு யோசித்து வருகிறது.
» பால் 40 ரூபாய்… மாட்டு சிறுநீர் 60 ரூபாய்!
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum