Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
இறுதி யுத்த கால பகுதியில் கைது செய்ய பட்ட போராளி ஒருவரை அவர்களது உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர் .
Page 1 of 1

இறுதி யுத்தம் மூர்க்கமாக இடம்பெற்று கொண்டிருந்த கால பகுதியில் விடுதலை புலிகள் அமைப்பில்
மருத்துவ பிரிவில் இணைந்த போராளி ஒருவரை அவர்களது பெற்றோர் மற்றும் அவரது அத்தை ஆகியோர்
அடையாளம் காட்டியுள்ளனர் .
selvatasa sam
என அழைக்க படும் இவர்
மருத்துவ பிரிவில் இணைந்து செயல் பட்டார்
1990 -12 -25 பிறப்பை கொண்ட இவர்
இடைகுறிச்சி வன்னி
ஜெயபுரம் தெற்கு பல்லவராஜன் கட்டு பகுதியில் யாழை விட்டு இடம்பெயர்ந்து வசித்து வந்த நிலையிலேயே
இவர் தன்னை போராட்டத்தில் இணைந்து கொண்டார் .
இவர் தொடர்பான தகவல்கள் இலங்கை அரசு மற்றும் அதன் படைகளினால் இவர்களுக்கு வழங்க படவில்லை .
சிறார் போராளிகள் கைது செய்ய பட்டு அவர்கள் விடுதலை செய்ய பட்டனர் என இலங்கை அரசு கூறி வந்த நிலையில் இந்த
போராளிகள் தொடர்பான விபரங்களை அவர்கள் இதுவரை வெளியிட வில்லை .
அவ்வாறானால் இவர்கள் தொடர்ந்தும் தடுப்பு முகாம்களில் உள்ளனரா இல்லை படுகொலை செய்யபட்டனர ஏன்பது தொடர்பாக
எவையும் தெரியவரவில்லை .
இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டு வைகாசி மாதம் பன்னிரெண்டாம் திகதி இலங்கை இராணுவத்தின் துப்பாக்கி சூட்டில்
இவரது சகோதரி வலது கால் , கைகளில் படுகாயமடைந்த
கல்பனா -செல்வராசா (93 ) பிறந்தவர் மூன்று நாட்கள் ஆபத்தான நிலையில் இருந்து குருதி பெருக்கின் காரணமாக மரணமடைந்தார் .
இவர் இலங்கை அரசின் துப்பாக்கி சூட்டில் இறந்தார் என மரண சான்றிதல்கள் வழங்க படவில்லை .
இந்த படங்கள் வெளியான நிலையில் தனது பிள்ளை உயிருடன் உள்ளார் எனற மகிழ்ச்சியில் குடும்பத்தினர்
ஆனால் அவை உறுதிபடுத்த பாடாத நிலையில் மீண்டும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது இவர்களது குடும்பம் .
இந்த போராளிகள் நிலை என்ன ..? தேட படும் வினாக்களுக்கு பதில் என்ன எ>
பொறுப்பு கூறுமா இலங்கை அரசு ..?
சர்வதேச ஊடகங்கள் இவர்களுக்கான விடுதலையினை பெற்று தருமா ..?
கேளிவிகளோடு விடை பெறுகின்றோம் ..விடியல் ஒன்றை நோக்கி !

Similar topics
» சிறுவனை சுட்ட ராணுவ அதிகாரி அடையாளம் தெரிந்தது : தலைமையின் அனுமதியுடன் கைது செய்ய போலீஸ் முயற்சி
» சிறீலங்காபடையினரால் வெட்டிக் கொலையான போராளி அடையாளம் காணப்பட்டார்.
» இறுதி யுத்த உயிரிழப்புக்களை கூறவேண்டாம் என கட்டாயப்படுத்தப்பட்டேன்
» இலங்கையின் இறுதி நேர யுத்த விவகாரங்களை அறிவதற்கு அமெரிக்கா காத்திருக்கிறது
» திரைப்படம் :இனி அவன் ,இறுதி யுத்தத்தின் பின் யுத்த வடுக்கள் மாறாத இடங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum