TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:28 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 1:15 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Sep 14, 2024 1:52 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் பிறந்தநாள்

3 posters

Go down

இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் பிறந்தநாள் Empty இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் பிறந்தநாள்

Post by அருள் Mon Jul 09, 2012 1:37 pm

இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் பிறந்தநாள் 556615_392377614154592_988537414_n
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் பிறந்தநாள் Empty Re: இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் பிறந்தநாள்

Post by ram73 Mon Jul 09, 2012 6:45 pm

வாழ்த்துக்கள் கே.பி..!!!
ram73
ram73
பண்பாளர்
பண்பாளர்

Posts : 88
Join date : 13/06/2011
Location : சென்னை

Back to top Go down

இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் பிறந்தநாள் Empty Re: இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் பிறந்தநாள்

Post by logu Tue Jul 10, 2012 7:51 am

இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் பிறந்தநாள் 389074_250748261695427_1896096997_nவாழ்நாள் முழுவதும் திரைப்படத்துறையின் முன்னேற்றத்திற்கு
பாடுபட்டவர்களுக்கு வழங்கப்படும் "தாதா சாகேப் பால்கே" விருது, நடிகர்
திலகத்திற்கு 1997-ம் ஆண்டு வழங்கப்பட்டது. நடிகர் திலகத்திற்கு இந்த
விருது கிடைக்க அரும்பாடு பட்டதில் இயக்குனர் இயமத்திற்கு பெரும் பங்கு
உண்டு. இதை அவரே ஒரு பத்திரிக்கை பேட்டியின் போது கூறி இருக்கிறார்.

"1996-ம் வருடத்திற்கான பால்கே" விருதை யாருக்கு வழங்குவது என்பது
குறித்து முடிவெடுக்க வட இந்தியர்கள் மற்றும் வங்காளத்தை சேர்ந்தவர்கள்
பெரும்பான்மையாக இடம் பிடித்த குழுவை
மத்திய அரசு அமைத்தது. அதில் நானும், நாகேஸ்வர ராவ் மட்டுமே
தென்னிந்தியர்கள்.விருது கொடுப்பது பற்றி முடிவெடுக்க மும்பையில் கூடிய
கூட்டத்தின் போது வட இந்திய உறுப்பினர்கள் அவர்களுடைய நடிகர் ஒருவரையும்,
வங்காளத்தை சேர்ந்தவர்கள் அவர்களுடைய நடிகர் ஒருவரையும் மிக தீவிரமாக
பரிந்துரை செய்தனர். அப்போது நான் "நடிகர் திலகத்தின்" பெயரை
முன்மொழிந்ததொடு மற்ற நடிகர்களை விட நடிகர் திலகம் எந்த விதத்தில், இந்த
விருதுக்கு தகுதியானவர் என்று தகுந்த குறிப்புகளோடு வாதாடிநேன். மேலும்
அவர் நடித்த படங்கள் , கதாப்பாத்திரங்கள், எல்லாவற்றையும் இணைத்து ஒரு
பட்டியல் தயார் செய்து, அதை குழுவின் பார்வைக்கும் அனுப்பினேன். இந்த
முயற்சிக்கு நாகேஸ்வர ராவும் துணை நிற்க, நடிகர் திலகத்திற்கு "பால்கே"
விருது வழங்க ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது".

இந்த பேட்டியின்
போது "நடிகர் திலகத்திற்கு கிடைக்க வேண்டிய விருது அது என்றும், அதை
கிடைக்க செய்வதற்கு ஒரு அணிலின் உதவியாக மட்டுமே தான் நின்றதாகவும்" கே.பி
கூறி இருக்கிறார்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் பிறந்தநாள் Empty Re: இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் பிறந்தநாள்

Post by logu Tue Jul 10, 2012 7:52 am

தன்னுடைய சதாபிஷேகத்தை 2010 - ம் ஆண்டு கொண்டாடிய இயக்குனர் சிகரத்திற்கு
இன்று 82 -வது பிறந்த நாள். அவருக்கு TCTV சார்பில் இனிய பிறந்த நாள்
வாழ்த்துக்கள்.
இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் பிறந்தநாள் 484470_250726141697639_760892848_n
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் பிறந்தநாள் Empty Re: இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் பிறந்தநாள்

Post by logu Tue Jul 10, 2012 8:28 am

தமிழ்
சினிமாவின் பீஷ்மர். உறவுகளுக்கு, உணர்வுகளுக்குப் புது வண்ணம் பூசிய
பிதாமகன். செஞ்சுரி போட்ட சிகரம் கே.பாலசந்தரின் பெர்சனல் பக்கங்கள்.

தஞ்சைத் தரணியின் நன்னிலம் - நல்லமாங்குடி அக்ரஹாரத்தில் நமக்காகப்
பிறந்தது 9, ஜுலை 1930-ல். ஆம், 80 வயது கே.பி-யின் கலையுலகப் பொது வாழ்வு
அங்கே சிறு வயதில் திண்ணை நாடகங்களில்தான் ஆரம்பம்!

சென்னை ஏ.ஜி. ஆபீஸில் 12 ஆண்டுகள் பணிபுரிந்துகொண்டே, நாடகங்கள் நடத்திவந்தார்.
'மேஜர் சந்திரகாந்த்' மிகப் பிரபலமான நாடகம். 'எதிர் நீச்சல்', 'நாணல்',
'விநோத ஒப்பந்தம்' போன்றவை மிகுந்த வரவேற்பைப் பெற்ற நாடகங்கள்!


கமல், ரஜினி, சிரஞ்சீவி, நாசர், பிரகாஷ்ராஜ், பூர்ணம் விஸ்வநாதன்,
சரத்பாபு, சார்லி, விவேக், எஸ்.பி.பி. என இவர் அறிமுகப்படுத்திய நடிகர்கள்
ஏராளம். இன்னமும் இவரைக் கண்டாலே எழுந்து நின்றுவிடுவார் ரஜினி!

இதுவரை 101 படங்கள் இயக்கி இருக்கிறார். முதல் படம், 'நீர்க்குமிழி'. 'பொய்' வரை பட்டியல் நீள்கிறது!

ஆரம்ப காலத்தில் ஒண்டுக் குடித்தனம் நடத்தியது கோபாலபுரத்தில் கலைஞர்
இல்லத்துக்கு அருகே, மூன்றாவது தெருவில். கலைஞரைச் சந்திக்க நினைத்து,
நாடகங்களில் பிரபலமான பிறகுதான் அந்தக் கனவு நனவானது!

தேசிய
விருது, மாநில விருது, பத்மஸ்ரீ, அண்ணா விருது, கலைஞர் விருது, கலைமாமணி,
ஃபிலிம்பேர், பல்கலைக்கழகங்களின் டாக்டர் பட்டங்கள் என ஏராளமான
அங்கீகரிப்புகள் பாலசந்தருக்கு உண்டு!
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் பிறந்தநாள் Empty Re: இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் பிறந்தநாள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum