TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


அதிசயம் நிகழ்ந்தால் வெற்றி: சங்மா

Go down

அதிசயம் நிகழ்ந்தால் வெற்றி: சங்மா Empty அதிசயம் நிகழ்ந்தால் வெற்றி: சங்மா

Post by logu Mon Jun 25, 2012 7:29 am


அதிசயம் நிகழ்ந்தால் வெற்றி: சங்மா Sangmaa





புது
தில்லி, ஜூன் 24: அதிசயம் நிகழ்ந்தால் குடியரசுத் தலைவர் தேர்தலில் நான்
வெற்றி பெறுவேன். அதிசயங்கள் நிகழும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு
என்று பி.ஏ. சங்மா தெரிவித்துள்ளார்.அதிமுக, பிஜு ஜனதா தளம் ஆகிய
கட்சிகளால் குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டவர்
மக்களவை முன்னாள் தலைவர் பி.ஏ. சங்மா. பின்னர் பாஜக தலைமையிலான தேசிய
ஜனநாயகக் கூட்டணியும் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. எனினும் குடியரசுத்
தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரான பிரணாப் முகர்ஜி வெற்றி
பெறவே அதிக வாய்ப்பு உள்ளது.அதிசயம் நிகழும்: இந்நிலையில் தனியார்
தொலைக்காட்சி சேனலுக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் சங்மா
கூறியிருப்பது: உலகில் அதிசயங்கள் நிகழ்வது உண்மைதான். எனக்கும் அதிசயங்கள்
நிகழ்வதில் நம்பிக்கை உண்டு. எனவே குடியரசுத் தலைவர் தேர்தலிலும் அதிசயம்
நடக்க வாய்ப்பு உள்ளது.கடவுள் எனது பக்கம் இருக்கும் பட்சத்தில்
தேர்தல் முடியும் முன்னரே நான் தோல்வியடைவேன் என்று கூற முடியாது.
அரசியலில் காட்சிகள் மிகவேகமாக மாறும். எப்போது வேண்டுமானாலும், எது
வேண்டுமானாலும் நிகழலாம். தேர்தல் என்பது அரசியல். எனவே இங்கும் மாற்றங்கள்
நிகழும். என்ன மாற்றங்கள் வருகின்றன என்பதை பொறுத்திருந்து பார்க்க
வேண்டும்.அரசியல் ஆதாயம்? குடியரசுத் தலைவர் தேர்தலில் என்னை
முன்னிறுத்திய கட்சிகளும், எனக்கு ஆதரவு அளித்த கட்சிகளும் அவர்களின்
அரசியல் ஆதாயத்துக்காக என்னை பயன்படுத்துகின்றனர் என்று கூறப்படுவதை
ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. செய்தி தொலைக்காட்சிகளும்,
பத்திரிகைகளும்தான் பலரது கைகளில் சிக்கியுள்ளன. ஒருசிலரது அரசியல்
லாபங்களுக்காக அவை பயன்படுத்தப்படுகின்றன என்றார் அவர்.மன்னிப்பதே
கிறிஸ்தவம்: பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் முன்பு கிறிஸ்தவர்களுக்கு எதிராக
செயல்பட்டுள்ள நிலையில் அந்த மதத்தைச் சேர்ந்த நீங்கள் அவர்களது ஆதரவைப்
பெறுவது முறையானதுதானா என்ற கேள்விக்கு, "மதத்தை அரசியலுடன் இணைக்கும்
பிரச்னை அனைத்து நாடுகளிலும் உள்ளது. பிறர் செய்யும் தவறுகளை
மன்னிப்பது என்பது கிறிஸ்தவ மதத்தின் அடிப்படை. எனவே நாங்கள் எந்த
கசப்புணர்வுகளையும் மனதில் வைத்துக் கொள்வது இல்லை. உலகிலேயே
மிகப்பெரிய மதம் கிறிஸ்தவம். அதற்கு விசாலமான இதயம் உண்டு. எனவே இங்கும்,
அங்கும் நடக்கும் சிறு விஷயங்களைப் பெரிதுபடுத்த விரும்புவதில்லை.கட்சிகளை
குறைகூற முடியாது: இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு. அதில் காங்கிரஸ் ஆளும்
கட்சியாக உள்ளது. பாஜக அதற்கு அடுத்த நிலையில் உள்ளது. கட்சி
விஷயங்களில் வெவ்வேறு இடங்களில் பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்திருக்கலாம்.
எதிர்காலத்திலும் நிகழும். அதற்காக ஒட்டுமொத்தமாக அந்தக் கட்சிகளையே
குற்றம்சாட்ட முடியாது.மக்களின் நலனுக்காகவும், எனது
மனசாட்சிப்படியும், ஜனநாயகத்தில் வலுவான போட்டி இருக்க வேண்டும் என்ற
கொள்கைக்காகவும் குடியரசுத் தலைவர் தேர்தலில் களம் காண்கிறேன்.அரசியல்
வாழ்வு முடிந்ததா? இந்தத் தேர்தலில் போட்டியிடுவதால் தேசியவாத காங்கிரஸில்
இருந்து நீக்கப்பட்டுள்ளதால், எனது அரசியல் வாழ்வு முடிவுக்கு
வந்துவிடாது. எனக்கு மக்களிடம் உள்ள செல்வாக்கு எப்போதும் குறையாது. அது
அதிகரித்துதான் செல்கிறது.தேர்தலில் எனக்கு ஆதரவு தருமாறு மம்தாவிடம் கேட்டுக் கொண்டுள்ளேன். இன்னும் காலம் அதிகம் இருக்கிறது. எனவே
அவரது சாதகமான முடிவுக்காக காத்திருக்கிறேன். இந்தியக் குடிமகனாக,
பழக்குடியின மக்களின் பிரதிநிதியாக குடியரசுத் தலைவர் பதவிக்குப்
போட்டியிடுகிறேன் என்றார் சங்மா.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» திருச்சி இடைத்தேர்தல்; அ.தி.மு.க. வெற்றி ; புதுச்சேரியில் ரெங்கசாமி கட்சி வெற்றி
» கட்சியிலிருந்து சங்மா விலகல்:பா.ஜ. கூட்டணி வேட்பாளராகிறார்...?
» எந்த தேர்தலிலும் தோற்றதில்லை: பிஏ.சங்மா
» புதுக் கட்சி தொடங்கினார் சங்மா
» அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஒபாமா மீண்டும் வெற்றி: சிறப்பான மாற்றம் காத்திருப்பதாக வெற்றி உரை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum