TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 08, 2024 11:13 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 08, 2024 11:10 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 11:16 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 10:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


வெள்ளப்பெருக்கு காலத்தில் வறண்டது காவிரி: விவசாயிகள் அதிர்ச்சி

Go down

வெள்ளப்பெருக்கு காலத்தில் வறண்டது காவிரி: விவசாயிகள் அதிர்ச்சி Empty வெள்ளப்பெருக்கு காலத்தில் வறண்டது காவிரி: விவசாயிகள் அதிர்ச்சி

Post by logu Fri Jun 22, 2012 7:52 am

வெள்ளப்பெருக்கு காலத்தில் வறண்டது காவிரி: விவசாயிகள் அதிர்ச்சி Tamil_News_large_491487மேட்டூர்: வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலக் கட்டத்தில், நடப்பாண்டு,
முதன்முறையாக, மேட்டூர் அணை நீர்வரத்து, பூஜ்யம் ஆனது அதிர்ச்சியை
ஏற்படுத்தி உள்ளது. மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி; 93.470
டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. காவிரி மற்றும் துணையாறுகள் நீர்பரப்பு
பகுதியில், ஜூன் முதல், ஆகஸ்ட் வரை, தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும்.
இதனால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தென்மேற்கு பருவமழை
காலத்தில், மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிக்கும்.

கடும் வறட்சி: நடப்பாண்டு, தென்மேற்கு பருவமழை தாமதமானதால்,
காவிரி நீர்பிடிப்பு பகுதியில், கடும் வறட்சி நீடிக்கிறது. காவிரி
மட்டுமின்றி, தமிழக எல்லைக்குள் காவிரியில் கலக்கும் பாலாறு, சின்னாறு,
தொப்பையாறு, நாகாவதியாறு போன்றவையும் வறண்டு விட்டது. கடும் வறட்சி
காரணமாக, கடந்த 1ம் தேதி, வினாடிக்கு, 2,118 கன அடியாக இருந்த நீர்வரத்து,
ஜூன் 13ல், 1,059 கன அடியாகவும்; நேற்று முன்தினம், 688 கன அடியாகவும்
சரிந்தது. காவிரியாறு மேலும் வறண்டதால், நேற்று காலை, வினாடிக்கு 458 கன
அடியாக இருந்த நீர்வரத்து, மதியம் 12 மணிக்கு, 220 கன அடியாக சரிந்தது.
மாலை 4 மணிக்கு, 375 கன அடி நீர் வந்தது.

விவசாயிகள் அதிர்ச்சி: மேட்டூர் அணை நீர்மட்டம், 78.490
அடியாகவும், நீர் இருப்பு 40.490 டி.எம்.சி.,யாகவும் இருந்தது. ஜூன் மாதம்,
அணை நீர்மட்டம் 78 அடியாக இருக்கும்போது, 220 கன அடி நீர் ஆவியாகி விடும்.
இதனால், அணைக்கு, நேற்று 220 கன அடி நீர் வந்த நிலையில், 220 கன அடி நீர்
ஆவியானதால், நீர்வரத்து, "பூஜ்யம்' என்றே கணக்கிடப்படுகிறது. மேட்டூர் அணை
நீர்வரத்து, 2008 ஜூன் 21ல், 1,170 கன அடியாகவும்; 2009 ஜூன் 21ல், 951 கன
அடியாகவும்; 2010 ஜூன் 21ல், 1,261 கன அடியாகவும்; 2011 ஜூன் 21ல், 1,933
கன அடியாகவும் இருந்தது. கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு,
நடப்பாண்டில் வரலாறு காணாத அளவுக்கு நீர்வரத்து சரிந்துள்ளது,
பொதுப்பணித்துறை அதிகாரிகளையும், விவசாயிகளையும் கடும் அதிர்ச்சியில்
ஆழ்த்தி உள்ளது.

பருவமழை எப்போது? தென்மேற்கு பருவ மழை, கடந்தாண்டு ஜூன் முதல்
தேதியிலேயே கொட்டி தீர்த்தது. தற்போது மூன்று வாரங்களாகியும், எதிர்பார்த்த
மழை பெய்யவில்லை. சில நேரங்களில், மழை தாமதமாக துவங்கும் போது, அக்டோபர்
வரை நீடிக்கும். தற்போது அப்படி தொடருமா எனத் தெரியவில்லை.

நீர்மின் உற்பத்திக்கு பாதிப்பு ஏற்படுமா? தமிழகத்தில் அனல்,
அணு, காற்றாலை மின் நிலையங்கள் அதிகளவில் வந்த நிலையில், நீலகிரியிலுள்ள 12
நீர் மின் நிலையங்களை, "பேக்கப்' மின் நிலையங்களாக, மின் வாரியம்
பயன்படுத்தி வருகிறது. அனல் மின் நிலையங்களில் பழுது ஏற்படும் போது அல்லது
"பீக் அவர்ஸ்' நேரங்களில், மாலை 6 மணி முதல், இரவு 11 மணி வரை, மின்
நிலையங்கள் இயக்கப்பட்டு, மின் தட்டுப்பாடு சரி செய்யப்படுகிறது. நீலகிரி
மாவட்டத்தில் உள்ள, அனைத்து மின் நிலையங்களையும், 24 மணி நேரமும் தடையின்றி
இயக்கினால், தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறையை ஓரளவுக்கு சரி செய்ய
முடியும். ஆனால், நீலகிரி மாவட்டத்தில், நடப்பாண்டில் எதிர்பார்த்த அளவில்
பருவமழை பெய்யாத நிலையில், மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் அனைத்து
அணைகளிலும், தண்ணீர் இருப்பு குறைந்து வருகிறது. இருப்பில் உள்ள தண்ணீரும்,
சில நாட்களுக்கு மட்டுமே மின் உற்பத்திக்கு பயன்படும் என்பதால், மின்
வாரிய வட்டாரத்தில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கை அதிகரிப்பு : 2009ம் ஆண்டில் 1,060 விவசாயிகள் தற்கொலை
» வறண்டது வீராணம் ஏரி: சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தம்
» வட மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு நிலச்சரிவில் சிக்கி 45 பேர் பலி
» மேகாலயா வெள்ளப்பெருக்கு-நிலச்சரிவு: பலி எணணிக்கை 51 ஆக உயர்வு
» கிரானைட் கொள்ளையர்கள் விழுங்கிய கிராமங்கள்: சகாயம் ஆய்வில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum