TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


இந்திய அரசை அலட்சியப்படுத்துகிறது இலங்கை

Go down

இந்திய அரசை அலட்சியப்படுத்துகிறது இலங்கை Empty இந்திய அரசை அலட்சியப்படுத்துகிறது இலங்கை

Post by ஜனனி Thu Jun 21, 2012 7:37 am


இந்திய அரசை அலட்சியப்படுத்துகிறது இலங்கை Sivasankarmenon





கொழும்பு,
ஜூன் 20: விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசுக்கு ""எல்லா
வகையிலும்'' உதவிகளைச் செய்திருந்தாலும் சமீபகாலமாக இந்திய அரசையே
அலட்சியப்படுத்துகிறது இலங்கை அரசு. இந்தியாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களை
ரத்து செய்யவும், கொடுத்த வாக்குறுதிகளைக் காலில் போட்டு மிதிக்கவும்
தயாராகிவருகிறது. அத்துடன் சீனாவுடன் கொஞ்சிக் குலாவத் தொடங்கிவிட்டது.பொறுத்துப்
பொறுத்துப் பார்த்த இந்திய அரசு, இலங்கையின் போக்கில் இத்தனை மாறுதல்கள்
ஏன் என்று நேரிலேயே விளக்கம் கேட்க முடிவு செய்துள்ளது. இந்தியாவின் தேசிய
பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனனை இதற்காகவே இம் மாதம் 29-ம் தேதி
(வெள்ளிக்கிழமை) கொழும்புக்கு அனுப்பிவைக்கிறது. அவர் சனிக்கிழமையும் அங்கு
தங்கி இலங்கைத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவார்.ஐ.ஓ.சி. இடத்தைக்
கையகப்படுத்த இலங்கை முடிவு: இந்திய ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம்
மிகப்பெரிய பெட்ரோலியப் பண்டங்கள் சேமிப்புக்கான தொட்டிகளையும் எண்ணெய்
சப்ளை கட்டமைப்பையும் இலங்கையின் கிழக்கில் திரிகோணமலை துறைமுகம் அருகில்
உருவாக்கியிருக்கிறது. அந்த நிறுவனம் ""இலங்கை இந்திய எண்ணெய்
கார்ப்பரேஷன்'' (எல்.ஐ.ஓ.சி.) என்ற பெயரிலேயே பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
2002-ம் ஆண்டு இதற்காக இருதரப்பு ஒப்பந்தமும் செய்துகொள்ளப்பட்டது.
அப்போது இலங்கையில் "ஐக்கிய தேசியக் கட்சி' (யு.என்.பி.) ஆட்சியில்
இருந்தது. இப்போது "இலங்கை சுதந்திரக் கட்சி' (எஸ்.எல்.எஃப்.பி.) ஆட்சி
செய்கிறது.பெட்ரோலிய சேமிப்பு தொட்டிகள் உள்ள நிலம் இலங்கை
பெட்ரோலியத்துறைக்குச் சொந்தமானது அல்ல, திரிகோணமலை மாவட்ட முகமைக்குச்
சொந்தமானது என்பதால் எண்ணெய் கொள்கலன்களையே அரசுடைமையாக்குவது குறித்து
சட்ட நிபுணர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர் என்று ""சிலோன் டுடே'' என்ற
பத்திரிகை ஜூன் 9-ல் செய்தி வெளியிட்டது. அந்தச் செய்திக்கு ஆதாரமாக அரசின்
உயர்நிலை வட்டாரங்களை அதுமேற்கோள் காட்டியிருந்தது. அது சாதாரணமான
செய்தியல்ல, இந்திய அரசை ஆழம் பார்க்கக் கசியவிடப்பட்ட செய்தி என்று
புரிகிறது.எண்ணெய் கொள்கலன்களைக் கைமாற்றிக்கொடுத்தற்கான
ஒப்பந்தம்தான் கையெழுத்தாகியிருக்கிறதே தவிர அந்த இடத்தை இந்திய எண்ணெய்
நிறுவனத்துக்குக் குத்தகைக்குத் தந்ததற்கான ஒப்பந்தம் 10 ஆண்டுகளாகியும்
இன்னமும் கையெழுத்தாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.பலமுறை
நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பியும் இலங்கை அரசு அதிகாரிகள் அதைக்
கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. இந்த எண்ணெய் சேமிப்புத் தொட்டிகளை
நவீனப்படுத்தவும் வலுப்படுத்தவும் இதுவரை சுமார் 66 கோடி ரூபாய்
செலவிடப்பட்டிருக்கிறது. மேலும் 93.5 கோடி ரூபாய் செலவிட
உத்தேசித்திருக்கிறது.சீனாவுக்கு முக்கியத்துவம்: இலங்கையின்
எந்தவொரு வளர்ச்சித் திட்டமாக இருந்தாலும் அது சீனாவுக்கே தரப்படுகிறது.
சாம்பூர் என்ற இடத்தில் இந்தியா நிறுவிவரும் மின்னுற்பத்தி நிலையம்
போன்றவற்றைச் சீர்குலைக்கும் வகையிலேயே அரசின் நடவடிக்கைகள் அமைந்து
வருகின்றன. இந்த திட்டம் குறித்து 2006 முதலே பேசி வருகின்றனர். ஆனால்
இன்னமும் இதை அமல்படுத்த வழி ஏற்படவில்லை. இந்த திட்டம் தொடர்பாக
ஏற்கெனவே பேசி முடிக்கப்பட்ட அம்சங்கள் தொடர்பாக்ககூட இலங்கையின் தûலை அரசு
வழக்குரைஞர் ஏதாவது சந்தேகங்களைக் கிளப்பிக்கொண்டே இருக்கிறார்.அரசியல்
விவகாரம்: போர் படிப்பினை, நல்லிணக்கக் குழு அளித்த அறிக்கைகளை அமல்
செய்வது தொடர்பான தகவல்களைக்கூட அமெரிக்க அரசுக்குத்தான் தெரிவிக்கிறது
இலங்கை அரசு. இந்தியாவுக்கு அது குறித்து எதையும் தெரிவிப்பதில்லை.இலங்கையின்
வடக்கில் தமிழர் வசிப்பிடங்களில் அளவுக்கு அதிகமாக ராணுவ வீரர்களைத்
தங்கவைத்து சிவிலியன்களை அச்சுறுத்தக்கூடாது, அவர்களை வெளியேற்ற வேண்டும்
என்ற ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயத்திலும் இலங்கை அரசு வேண்டுமென்றே மெத்தனம்
காட்டுகிறது. அத்துடன் அது குறித்து இந்திய அரசுக்குத் தெரிவிக்க
வேண்டிய அவசியம் இல்லை என்பதைப் போல நடந்துகொள்கிறது. ராணுவத்தினரின்
எண்ணிக்கையும் குறையவில்லை, சிவிலியன் நிர்வாகத்தில் ராணுவத்தினரின்
ஆதிக்கமும் குறையவில்லை.தமிழர்களுடைய வீடுகளையும் நிலங்களையும்
ராணுவம் தன் வசம் எடுத்துக் கொள்வது வேகமாகவும் அதிக அளவிலும் நடக்கிறது.
இது பற்றி எரியும் பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. இந்திய அரசு இனியும்
இதை கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது என்கிற நிலைமை ஏற்பட்டுவருகிறது.இலங்கையின்
கிழக்கில் மாகாண கவுன்சிலின் பதவிக்காலம் இன்னும் ஓராண்டு இருக்கிறது
என்றாலும் அதையும் கலைத்துவிட வேண்டும் என்று மாநில முதலமைச்சர் எஸ்.
சந்திரகாந்தன் நிர்பந்திக்கப்பட்டார். இதையும் இந்திய அரசு கவனத்தில்
கொண்டுள்ளது.இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் வசிக்கும்
தமிழர்களின் துயர நிலை குறித்து நேரில் அறிய இந்தியத் தூதர் சமீபத்தில்
விரிவாக சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அவர் அளித்த அறிக்கைகள்
இலங்கையில் என்ன நடக்கிறது என்பதை இந்திய அரசு புரிந்துகொள்ள உதவி
வருகிறது. எனவே சிவசங்கர மேனனின் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» வல்லரசு என மார் தட்டிக்கொண்டிருக்கும் இந்திய அரசை கேவலப்படுத்தும் முகமாக இலங்கை " லக்பிம " பத்திரிக்கை வெளியிட்ட கார்ட்டூன் சித்திரமே இது!
» இந்திய அரசை கைப்பற்ற மாவோயிஸ்டுகள் சதி திட்டம்
» "இலங்கை அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த மற்றுமொரு ஆவணம்!- “தமிழினப் படுகொலைகள்” என்ற நூல் இன்று யேர்மனியில் வெளியீடு"
» இலங்கை அரசை கட்டாயப்படுத்துங்கள்: இந்தியாவுக்கு சர்வதேச குழு வலியுறுத்தல்
» இலங்கை சிறையில் இருக்கும் இந்திய மீனவர்கள் 78 பேரை விடுதலை செய்ய இலங்கை அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum