Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
நாடு கடந்த தமிழீழ அரசுக்கு புகழாரம் சூட்டிய கனடாவின் நஷனல் போஸ்ட் நாளிதழ்.
Page 1 of 1
நாடு கடந்த தமிழீழ அரசுக்கு புகழாரம் சூட்டிய கனடாவின் நஷனல் போஸ்ட் நாளிதழ்.
நாடு கடந்த தமிழீழ அரசுக்கு புகழாரம் சூட்டிய கனடாவின் நஷனல் போஸ்ட் நாளிதழ்.
கனடாவிலிருந்து வெளிவருகின்ற பிரபலமான நாளிதழான நஷனல் போஸ்ட் ஸ்ரீலங்காவின் போர் குற்ற ஆதாரங்ளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.
நேற்று முன்தினம் சனிக்கிழமை வெளிவந்த கட்டுரையில் ஸ்ரீலங்காவின்
சிறுபான்மைத் தமிழருக்கான சுதந்திரத்தை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டி
நிற்கிறது என்று தெரிவித்துள்ள இப்பத்திரிகை, பிரித்தானிய தமிழ் சட்டத்தரணியான வாசுகி முருகதாசிடம் இருந்து இப் போர்க்குற்ற ஆதாரங்கள் பெறப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.
ஸ்ரீலங்காவின் போர்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்பிலான ஆதாரப்பதிவுகளை வெளிச்சம் போட்டுக் காண்பித்துள்ளது.
ஸ்ரீலங்கா ஆக்கிரமிப்பு படைகளினால் வன்புணர்வு செய்யப்பட்ட போராளிகள்
தொடர்பிலான ஒளிப்படங்கள் மற்றும் காணொளிப் பதிவுகளை நஷனல் போஸ்ட்பத்திரிகை
வெளியில் கொண்டு வந்துள்ளது.
நஷனல்போஸ்ட் பத்திரிகைக்கு
வழங்கப்பட்ட ஒளிப்பட மற்றும் புகைப்பட ஆதாரங்களில் பிறந்த மேனியுடன்
காணப்படும் பெண்களின் உடல்கள் பற்றிச் சட்டத்தரணி வாசுகி
கருத்துரைக்கையில், “இவர்கள் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்ட பினபு
சுட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கலாம்” என்று கூறியதாக அக்கட்டுரையில
தெரிவிக்கப்பட்டுள்ளது.
நஷனல்போஸ்ட் பத்திரிகைக்கு
வழங்கப்பட்டுள்ள படங்கள் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ள ஆதாரங்களுக்கு
மேலும் வலுவூட்டுவனவாக அமைகின்றன என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின்
பேச்சாளர் தெரிவித்துள்ளதாகவும் நஷனல்போஸ்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது.
இவ்வாதாரங்கள் குறித்துக் கருத்துரைத்துள்ள ஸ்ரீலங்கா அதிகாரி ஒருவர்
இவ்வாதாரங்கள் சோடிக்கப்பட்டவை என்று கூறியுள்ளதை மறுத்துள்ள சட்டத்தரணி
வாசுகி முருகதாஸ், ஏற்கெனவே இரண்டு குடும்பத்தினர் இந்தப் படங்களில்
இருக்கும் தமது உறவுகளை இனம் கண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளதாகவும்
நஷனல்போஸ்ட்பத்திரிகை தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை,
காணாமல் போயிருக்கும் இந்த போர்க் கைதிகள் பற்றி, விசாரணை நடத்த வேண்டும்
என்று ஸ்ரீலங்காவிடம் கேட்க வேண்டும் என்று கூறியுள்ள வாசுகி – தன்னிடமுள்ள
ஆதாரங்களைப் போர்க் குற்ற ஆதாரங்களாக அல்லது குறைந்த பட்சமாக “தரக்குறைவான
நடத்துதல்” இற்கான ஆதாரங்களாக ஐ.நா. சபைக்கு அனுப்ப எண்ணியுள்ளதாகவும்
தெரிவித்துள்ளதாகவும் நஷனல்போஸ்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது.
வாசுகி முருகதாஸ் பிரித்தானியாவிற்கான நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உள்துறைச் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈழத்தில் நடந்த கொடுமைகளை தற்போது வெளிச்சம் போட்டுக் காட்டிய நஷனல்
போஸ்ட் பத்திரிகையின் செயலை கனடாவில் வாழும் தமிழ் மக்கள் மட்டுமல்ல
உலகெங்கும் வாழும் தமிழ் மக்களும் வரவேற்றுள்ளனர்.

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» நாடு கடந்த தமிழீழ அரசுக்கு சீமான் ஆதரவு
» நாடு கடந்த தமிழீழ அரசு ஏன்? நாடு கடந்த தமிழீழஅரசு தோழமை மையம் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் பிரதம அமைச்சர் திரு உருத்திரகுமாரன் உரை
» மே18 - தமிழீழ தேசிய துக்க நாள்! முன்னெடுப்புகள் குறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு!
» நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்காக பிரித்தானியாவில் 20 பிரதிநிதிகள் தெரிவு
» "நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மேற்சபை உறுப்பினர்களாக 9 பேர் நியமனம்"

Permissions in this forum:
You cannot reply to topics in this forum