TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


பாகிஸ்தான் பிரதமர் கிலானி தகுதி நீக்கம்

Go down

பாகிஸ்தான் பிரதமர் கிலானி தகுதி நீக்கம் Empty பாகிஸ்தான் பிரதமர் கிலானி தகுதி நீக்கம்

Post by logu Wed Jun 20, 2012 7:16 am


பாகிஸ்தான் பிரதமர் கிலானி தகுதி நீக்கம் Gilsni



பாகிஸ்தான் பிரதமர் கிலானி தகுதி நீக்கம்
செய்யப்பட்டதைத் தொடர்ந்து இஸ்லாமாபாதில் உச்ச நீதிமன்றத்துக்கு வெளியே
தலைமை நீதிபதிக்கு எதிராக கோஷமிடும் பாகிஸ்


இஸ்லாமாபாத்,
ஜூன் 19: பாகிஸ்தான் பிரதமர் யூசப் ரஸா கிலானியை தகுதி நீக்கம் செய்து
அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்ற
அவமதிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட கிலானி, கடந்த ஏப்ரல் மாதம் 26-ம் தேதி
முதலே பிரதமர் பதவியில் நீடிக்க தகுதியற்றவர் என்றும் உச்ச நீதிமன்றம்
தெரிவித்துள்ளது. இதன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை கிலானி
இழக்கிறார்.இந்த தீர்ப்பு கிலானிக்கு மட்டுமல்ல; அவர் சார்ந்துள்ள
பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பை
அடுத்து கிலானிக்கு பதிலாக வேறு ஒருவரை பிரதமராக்கவும் அக்கட்சி முடிவு
செய்துள்ளது.பாகிஸ்தான் மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
கூட்டம் புதன்கிழமை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய
அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள சௌத்ரி அகமது முக்தார், மக்டூம் ஷஹாபுதீன்,
குர்ஷீத் ஷா ஆகிய மூவரில் ஒருவர் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படலாம்
என்று தெரிகிறது.பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள பரபரப்பான
இந்தத் தீர்ப்பை அடுத்து அதிபர் ஆஸிப் அலி ஜர்தாரி, தனது இரண்டு நாள் ரஷியா
பயணத்தை ரத்துச் செய்துள்ளார்.அதிபர் ஆஸிப் அலி ஜர்தாரி மீது பல
கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இது குறித்து அவரிடம்
விசாரணை நடத்த வேண்டும். எனவே இந்த வழக்கை விசாரிக்க வசதியாக
சுவிட்சர்லாந்து நாட்டு அரசுக்கு கடிதம் எழுதுமாறு பிரதமர் கிலானிக்கு உச்ச
நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அதை அவர் பொருள்படுத்தாமல்
இருந்ததை அடுத்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு
அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது.எனினும் இந்த வழக்கில் கிலானி
தரப்பில் மேல்முறையீடு ஏதும் செய்யப்படாததால் கடந்த ஏப்ரல் 26-ம் தேதி
வழங்கப்பட்ட தீர்ப்பு இறுதி செய்யப்பட்டு நடைமுறைக்கு வருவதாக தலைமை
நீதிபதி இஃப்திகார் சௌத்ரி தலைமையிலான மூவர் கொண்ட பெஞ்ச் செவ்வாய்க்கிழமை
தீர்ப்பு வழங்கியது.நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை பெற்ற
கிலானி, கடந்த ஏப்ரல் 26 முதலே பிரதமர் பதவியை இழந்துவிட்டார். அது முதலே
பிரதமர் இடம் காலியாக உள்ளது. எனவே கிலானி நாடாளுமன்ற உறுப்பினராக
நீடிக்கவில்லை என்ற தகவலை முறைப்படி அறிவிக்குமாறு தேர்தல் கமிஷனை
நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் புதிய பிரதமரைத்
தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு பாகிஸ்தான் அதிபருக்கு
உத்தரவிட்டுள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு முதலே பாகிஸ்தான் அரசுக்கும்
நீதித்துறைக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது.இந்தத் தீர்ப்பை
அடுத்து கடந்த ஏப்ரல் மாதம் 26-ம் தேதிக்குப் பிறகு பிரதமர் கிலானியும்
அவரது அமைச்சரவையும் எடுத்த முடிவுகள் என்னவாகும் என்று தெரியவில்லை. வழக்கின்
பின்னணி: இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப்
பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கும்
அறிவிப்பை வெளியிட்டார். இதன் மூலம் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்
பயனடைந்தனர். தற்போது அதிபராக உள்ள ஆசிஃப் அலி ஜர்தாரியும் அதில் ஒருவர்.ஜர்தாரிக்கு
வழங்கப்பட்ட இந்தப் பொது மன்னிப்பு செல்லாது என்று பாகிஸ்தான் உச்ச
நீதிமன்றம் 2009 டிசம்பரில் தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து, ஜர்தாரி
மீதான பல கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டுகளை மீண்டும் விசாரிக்க வேண்டும்
என்றும் இது தொடர்பாக, சுவிட்சர்லாந்து அரசுக்கு பிரதமர் கிலானி கடிதம்
எழுத வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் பாகிஸ்தான் அரசிடம் வற்புறுத்தி
வந்தது. ஆனால், பிரதமர் கிலானி தலைமையிலான அரசு இது தொடர்பாக எந்த
நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ஊழல் வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும்
என்ற நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை பிரதமர் செயல்படுத்தாததால்
நீதிமன்றத்தை அவமதித்ததாக கிலானி மீது 7 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற
பெஞ்ச் ஏப்ரல் 26-ல் குற்றஞ்சாட்டியதுடன் இந்தக் குற்றத்துக்காக
"நீதிமன்றம் கலையும் வரை' தண்டனை வழங்கியது. நீதிமன்ற தண்டனை பெற்றதால்
அவர் தகுதி இழப்பதாக உச்ச நீதிமன்றம் சுட்டிக் காட்டியபோதிலும் கிலானி
பிரதமர் பதவியில் தொடர்ந்தார்.இந்நிலையில், நீதிமன்றத்தின்
சுதந்திரத் தன்மைக்கும் இறையாண்மைக்கும் எதிராக கிலானி நடந்து கொள்ளவில்லை.
எனவே அவர் பிரதமர் பதவியிலிருந்து விலகத் தேவையில்லை. நீதிமன்றத்தை
அவமதிக்கும் விதத்தில் அவர் செயல்படவில்லையாதலால் அவர் தகுதியிழப்பு
அடையவில்லை என்று மக்களவைத் தலைவர் ஃபெஹமிதா மிர்ஸா கூறினார்.இந்த
நிலையில் ஏற்கெனவே மக்களவைத் தலைவரின் முடிவுக்கு எதிராக பல்வேறு தரப்பினர்
உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தனர். இந்த மனு செவ்வாய்க்கிழமை
விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி இஃப்திகார் சௌத்ரி தலைமையில் மூன்று
நீதிபதிகள் இந்த வழக்கை விசாரித்து கிலானியை தகுதி நீக்கம் செய்து தீர்ப்பு
வழங்கினர்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» பாகிஸ்தான் பிரதமர் கிலானி நூலிழையில் உயிர் தப்பினார்
» இந்தியாவுடனான பிரச்னைக்கு போரால் தீர்வு காண முடியாது: சொல்கிறார் பாக்., கிலானி
» இப்போதைக்கு நீக்கம் இல்லை ; ஜெய்ராம் ராஜினமா பிரதமர் திருப்பி அனுப்பினார்
» சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ உடல் அடக்கம் செய்யப்பட்டது: பிரதமர் மோடி பங்கேற்றார்
» காஷ்மீர் பிரச்னை தீரும் வரை அமைதியில்லை:கிலானி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum