Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஐ.நா. குழுவை அனுமதிக்க இலங்கை இணக்கம்! அழுத்தத்துக்கு பணிந்த மகிந்த அரசு!!
2 posters
Page 1 of 1
ஐ.நா. குழுவை அனுமதிக்க இலங்கை இணக்கம்! அழுத்தத்துக்கு பணிந்த மகிந்த அரசு!!
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயர் மட்டக் குழுவை தமது நாட்டுக்குள் அனுமதிப்பதில்லை என்பதில்
இறுக்கமாக இருந்த இலங்கை அரசு, அந்த நிலைப்பாட்டைத் தளர்த்திக்கொண்டு ஐ.நா. குழுவை நாட்டுக்குள் அனுமதிப்பதற்கு இணக்கம் தெரிவிக்கும் என கொழும்புச் செய்திகள் கூறுகின்றன.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஜெனீவா கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்று அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இதற்கமைய நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுவதைக் கண்காணிப்பதற்காகவும், அதற்கு உதவுவதற்காகவும் மனித உரிமைகள் பேரவையின் குழு ஒன்று இலங்கைக்கு அனுப்பிவைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருந்தபோதிலும் இவ்வாறான குழு ஒன்றை அனுமதிப்பதில்லை என்ற நிலைப்பாட்டையே இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்திவந்தது. எனினும் தற்போது சர்வதேச ரீதியான அழுத்தங்கள் அதிகரித்துவருவதால், இவ்விடயத்தில் சாதகமான பிரதிபலிப்பை வெளிப்படுத்துவதற்கு தீர்மானித்திருப்பதாக கொழும்பு ஆங்கில வாரப் பத்திரிகை ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் பதில் அடுத்த வார முற்பகுதியில் ஜெனீவாவுக்கு அனுப்பிவைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாட்டில் இல்லாத நிலையிலேயே இந்தப் பதில் அனுப்பிவைக்கப்படவிருக்கின்றது. மகிந்த ராஜபக்ச கியூபா மற்றும் பிரேஸில் ஆகிய நாடுகளுக்கான பயணம் ஒன்றை தற்போது மேற்கொண்டிருக்கின்றார். எதிர்வரும் வெள்ளிக்கிழமையே அவர் நாடு திரும்புவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
தமது குழு ஒன்றை அனுப்பிவைப்பதற்கான கோரிக்கையை மனித உரிமைகள் பேரவை கடந்த மாதம் அனுப்பிவைத்திருந்தது. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் விஜயத்துக்கான முன்னோடியாக இந்தக் குழுவின் வருகை அமையும் எனக் கருதப்பட்டதால் இதனை அனுமதிப்பதில்லை என்ற நிலைப்பாட்டை இலங்கை அரசாங்கம் முதலில் வெளிப்படுத்தியிருந்தது.
இருந்தபோதிலும் சர்வதேச ரீதியான அழுத்தங்கள் அதிகரித்துவரும் நிலையில், இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் மகிந்த ராஜபக்ச அரசுக்கு ஏற்பட்டிருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்து செயற்பட முன்வர வேண்டும் என ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் சில தினங்களுக்கு முன்னர்தான் இலங்கை அரசாங்கத்தைக் கோரியிருந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» இலங்கை செல்லும் எம்.பி.,க்கள் குழுவை புறக்கணித்தது அ.தி.மு.க.,
» "இலங்கை தமிழர்களுக்கு ராஜபக்ச அரசு அரசியல் அதிகாரங்களை வழங்குவது சந்தேகமே! இலங்கை சென்று திரும்பிய திரிணமுல் எம்.பி"
» மலேசியாவில் உள்ள முழு இலங்கை தமிழர்களின் ரகசியங்களை தேடும் இலங்கை அரசு !
» இலங்கை சிறையில் இருக்கும் இந்திய மீனவர்கள் 78 பேரை விடுதலை செய்ய இலங்கை அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
» ஆதாரமற்ற தகவல்களை தெரிவிப்பதை இலங்கை அரசு தவிர்க்க வேண்டும் இலங்கை மீது இந்தியா காட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum