Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பெரியாறு அணை விவகாரம்: அரசியல் சட்ட அமர்வுக்கு அனுப்பியதால் உரிமை இழந்தோம்- வைகோ குற்றச்சாட்டு
Page 1 of 1
பெரியாறு அணை விவகாரம்: அரசியல் சட்ட அமர்வுக்கு அனுப்பியதால் உரிமை இழந்தோம்- வைகோ குற்றச்சாட்டு
கேரள அரசைக் கண்டித்து கம்பத்தில் சனிக்கிழமை
நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசுகிறார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ
(உள்படம்).
கம்பம், ஜூன் 16: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை, அரசியல் சட்ட அமர்வுக்கு
அனுப்ப தமிழக அரசு வழக்குரைஞர் ஒப்புதல் வழங்கியதால், அணை மீதான உரிமையை இழக்கும்
சூழல் ஏற்பட்டது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
முல்லைப் பெரியாறு அணையில் பரிசோதனைக்காக போடப்பட்ட துளைகளை அடைக்கும் பணிக்கு,
கேரள அரசு முட்டுக்கட்டை போடுவதைக் கண்டித்து மதிமுக சார்பில் கம்பத்தில் சனிக்கிழமை
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு தலைமைவகித்து வைகோ பேசியது: முல்லைப் பெரியாறு அணை
1961-ம் ஆண்டு வரை, தமிழக காவல் துறையின் பாதுகாப்பில் இருந்தது. பின்னர், அணையின்
பாதுகாப்பை கேரள காவல் துறையினரிடம் தமிழக அரசு ஒப்படைத்தது. இந்த நிலையில், பேபி
அணையை வலுப்படுத்திய பின்னர், பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக்
கொள்ள உச்ச நீதிமன்றம் 2006-ல் தீர்ப்பு அளித்தது.
இத் தீர்ப்புக்கு எதிராக, கேரள அரசு 2006 செப்டம்பரில் அணைகள் பாதுகாப்பு
சிறப்புச் சட்டத் திருத்தம் கொண்டு வந்தது.
தமிழகத்துக்குச் சொந்தமான பெரியாறு அணை, கேரள அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின்
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது.
இதனை எதிர்த்து, அப்போதைய அதிமுக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத்
தொடரப்பட்டது. இந்த வழக்கில் கேரள அரசு பலமுறை வாய்தா வாங்கியது. பின்னர், திமுக
ஆட்சியின்போது பெரியாறு அணை விவகாரத்தை, அரசியல் சட்ட அமர்வின் விசாரணைக்கு
மாற்றுவதற்கு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குரைஞர் ஒப்புதல் அளித்தார்.
இதனால் உச்ச நீதிமன்றம் ஐவர் குழுவை அமைப்பதற்கும், அணையில் பரிசோதனைகள்
நடத்துவதற்கும் காரணமாக இருந்தது. அணையின் பாதுகாப்புக்கு தமிழக காவல் துறையை
அனுப்பும் நிலை ஏற்படும் என்று பிரதமருக்கு, தமிழக முதல்வர் கடிதம் எழுதியதால்,
அணையில் துளைகளை அடைப்பதற்கு கேரள காவல் துறையினர் அனுமதி வழங்கினர். பின்னர்,
துளைகளை அடைக்கும் பணிக்கு இடையூறு செய்யும் வகையில் சிமென்ட் மூட்டைகள் கொண்டு
செல்வதை கேரள வனத் துறையினர் தடுத்தனர்.
தற்போது தமிழக எல்லையில் உள்ள கம்பத்தில், கேரள அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
அறிவிக்கப்பட்ட நிலையில், அணைப் பகுதிக்கு சிமென்ட் மூட்டைகள் கொண்டு செல்ல இரவோடு
இரவாக கேரள அரசு மீண்டும் அனுமதி அளித்துள்ளது.
பெரியாறு அணையை உடைக்கும் நோக்கத்துடன் கேரள அரசும், அரசியல் கட்சியினரும்
திட்டமிட்டு செயல்பட்டு பீதியைக் கிளப்பி வருகின்றனர். கேரள மக்கள் தமிழர்களுக்கு
எதிரி அல்ல. இதை கேரள மக்களும், ஊடகங்களும் புரிந்துகொண்டு கேரள அரசுக்கும், அரசியல்
கட்சியினருக்கும் உணர்த்த வேண்டும் என்றார் வைகோ. ஆர்ப்பாட்டத்தில், ஓய்வுபெற்ற
பொதுப்பணித் துறை முன்னாள் முதன்மைப் பொறியாளர் ஆர்.வி. விஜயகுமார், விவசாய சங்கத்
தலைவர் கே.எம். அப்பாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழகம்- கேரளம் இடையே போக்குவரத்து நிறுத்தம்:
வைகோ தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு சனிக்கிழமை குமுளி, கம்பம்
மெட்டு வழியாக தமிழக-கேரளப் பகுதிகளுக்கு போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு, 25 காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் தலைமையில் 8
மாவட்டங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
Similar topics
» அரசியல் அமைப்பு பிரிவு 370 வை தூக்கினா உரிமை போயிடும், காஷ்மீரிகளின் தேசிய உரிமை போயிடும் என கூவும் ஆட்கள் இதை கொஞ்சம் படிங்க.
» அம்பானி குடும்பத்தினருக்கு எரிவாயு மீது சட்ட உரிமை கிடையாது: உச்சநீதிமன்றம்
» சர்வதேச பெட்டக விவகாரம் : ஜெ., குற்றச்சாட்டு
» பெரியாறு அணையில் பராமரிப்பு: மேலும் ஒரு உரிமை பறிபோனது
» பிஎஸ்என்எல் விவகாரம்: சிபிஐ மீது தயாநிதிமாறன் குற்றச்சாட்டு!
» அம்பானி குடும்பத்தினருக்கு எரிவாயு மீது சட்ட உரிமை கிடையாது: உச்சநீதிமன்றம்
» சர்வதேச பெட்டக விவகாரம் : ஜெ., குற்றச்சாட்டு
» பெரியாறு அணையில் பராமரிப்பு: மேலும் ஒரு உரிமை பறிபோனது
» பிஎஸ்என்எல் விவகாரம்: சிபிஐ மீது தயாநிதிமாறன் குற்றச்சாட்டு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum