Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Fri Nov 08, 2024 11:13 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 08, 2024 11:10 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 11:16 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 10:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
: தினத்தந்தி : சேலம் ரெயில்வே கோட்டத்தை கேரளாவுக்கு தாரைவார்க்க சதி? திரைமறைவு சூழ்ச்சியை வீழ்த்தி திருநெல்வேலி கோட்டம் உருவாகுமா?
Page 1 of 1

தினத்தந்தி பெங்களுர் பதிப்பு பக்கம் எண் 12
சேலம் ரெயில்வே கோட்டத்தை கேரளாவுக்கு தாரைவார்க்க சதி?
திரைமறைவு சூழ்ச்சியை வீழ்த்தி திருநெல்வேலி கோட்டம் உருவாகுமா?
நெல்லை, ஜூன்.14&
சேலம் ரெயில்வே
கோட்டத்தை கேரளா எடுத்துக் கொண்டு தனி ரெயில்வே மண்டலமாக உருவாவதற்கு
ரகசியமாக காய் நகர்த்தி உள்ளது. இந்த திரைமறைவு சூழ்ச்சியை வீழ்த்தி,
திருநெல்வேலி ரெயில்வே கோட்டமும் உருவாவது எப்போது என்பது பற்றிய
எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
சேலம் ரெயில்வே கோட்டம்
சென்னை, திருச்சி, மதுரை ரெயில்வே கோட்டங்கள் வரிசையில் நீண்ட போராட்டத்துக்கு பின்னர் சேலம் ரெயில்வே கோட்டமும் இணைந்தது. தமிழக
மேற்கு மாவட்ட மக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பாக சேலம் ரெயில்வே கோட்ட
திட்டம் இருந்து வந்தது. கேரளாவில் பாலக்காடு கோட்டத்தை இரண்டாக பிரித்து
சேலம் கோட்டம் உருவாக்கப்பட்டு, அது தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சென்னையை
தலைமையாகக் கொண்டு இயங்கும் தென்னக ரெயில்வேயில் தற்போது சென்னை,
திருச்சி, சேலம், மதுரை, பாலக்காடு, திருவனந்தபுரம் என்ற 6 ரெயில்வே
கோட்டங்கள் உள்ளன.
தென்னக
ரெயில்வேயை இரண்டாக பிரித்து கேரளாவுக்கு என்று மேற்கு கடற்கரை ரெயில்வே
மண்டலத்தை உருவாக்கித் தருமாறு கேரளாவும் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து
வருகிறது.
புதிதாக ரெயில்வே
மண்டலம் உருவாக்கப்பட வேண்டும் என்றால் குறைந்தது 3 கோட்டங்கள் அதில்
இருக்க வேண்டும். அந்த வகையில் திருவனந்தபுரம், பாலக்காடு கோட்டங்கள்தான்
கேரளாவில் உள்ளன. மற்ற 4 கோட்டங்களும் தமிழ்நாட்டில் உள்ளன. இதனால் கேரளா
தனது தேவைக்காக தற்போது சேலம் ரெயில்வே கோட்டத்தின் மீது கத்தி வைத்து
உள்ளதாக தெரியவருகிறது.
ரகசிய வியூகம்
திருவனந்தபுரம்,
பாலக்காடு கோட்டங்களுடன் தமிழகத்தில் உள்ள சேலம் கோட்டத்தையும் இணைத்து
கேரளாவுக்கு என்று தனி ரெயில்வே மண்டலம் உருவாக்கப்பட வேண்டும் என்று
அங்குள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களும், கேரளாவைச் சேர்ந்த ரெயில்வே
அதிகாரிகளும் தீவிர முயற்சி செய்து வருகிறார்கள். இதற்காக ரகசியமாக காய்
நகர்த்தவும் செய்து விட்டார்கள். அதனால் பின்வரும் விளைவுகள் ஏற்பட்டு
உள்ளன.
* சேலம்,
பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 3 கோட்டங்கள் மட்டும் ஒருங்கிணைந்து
ரெயில்வே சிக்னல்கள், தொலை தொடர்பு பணிகளை செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளி
அறிக்கையை தென்னக ரெயில்வே வெளியிட்டு உள்ளது.
* சென்னை, சேலம்,
திருச்சி, மதுரை என்ற வரிசையில் இல்லாமல், பாலக்காடு, சேலம்,
திருவனந்தபுரம் என்ற வரிசையில் ரெயில்வே பணி எழுத்துத் தேர்வுக்கான தேதி
அறிவிக்கப்பட்டு உள்ளது.
* இதுவரை
தமிழ்நாட்டில் நடைபெறும் ரெயில்வே மின்சார இணைப்பு பணிகள் அனைத்தும்
மதுரையில் உள்ள துணை தலைமை மின்சார பொறியாளர் அலுவலகம் மூலம்தான் செய்து
கொடுக்கப்பட்டு வந்தது. முதன்முறையாக சேலம் கோட்டம் கட்டுப்பாட்டில் உள்ள
ஈரோடு லோகோ செட் மூலம் மின் இணைப்பு பணிகள் செய்து கொடுப்பதற்காக ஒப்பந்த
புள்ளி பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதுவும் கேரளாவில்
எர்ணாகுளம் சந்திப்பில் உள்ள துணை தலைமை மின்சார பொறியாளர் அலுவலகம் மூலமாக
ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு உள்ளது.
* நிர்வாகச் சுமை
காரணமாக தெற்கு ரெயில்வே மண்டலம் இரண்டாக பிரிக்கப்படுகிறது என்று மத்திய
ரெயில்வே வாரியம் அறிவித்தால், கேரளாவிடம் சேலம் கோட்டத்தை தாரை
வார்க்கக்கூடிய சூழல் ஏற்படும்.
இதற்கு ஒருபோதும் தமிழகம் இடம் கொடுக்கக் கூடாது.
கேரளாவுக்கு என்று தனி ரெயில்வே மண்டலம் உருவாக்கப்படும் போது ரெயில்வே நிர்வாகம் ஒன்றை கவனிக்க வேண்டும்.
யோசனைகள்
கேரளம்,
கர்நாடகம், மராட்டியம் ஆகிய 3 மாநிலங்களுக்கும் பொதுவாக “கொங்கன் ரெயில்வே
கார்ப்பரேஷன்“ செயல்பட்டு வருகிறது. இது மராட்டிய மாநிலம் பேலாப்பூர்
ரெயில்வே கோட்டமாக இருந்து வருகிறது. இது 1,034 கிலோ மீட்டர் தூரம் கொண்ட
பெரிய ரெயில்வே கோட்டம் ஆகும்.
கொங்கன் ரெயில்வே
தடத்தை கேரளாதான் அதிக அளவில் பயன்படுத்தி வருகிறது. 22 எக்ஸ்பிரஸ்
ரெயில்களை இந்த வழித்தடத்தில் கேரள பயன்பாட்டுக்கு ரெயில்வே நிர்வாகம்
இயக்குகிறது. பெரும்பாலும் கேரள பயன்பாட்டில் இருக்கும் கொங்கன் ரெயில்வே
கோட்டம் மற்றும் திருவனந்தபுரம், பாலக்காடு கோட்டங்களை இணைத்து, கேரளாவின்
கோரிக்கையான மேற்கு கடற்கரை புதிய ரெயில்வே மண்டலத்தை அமைத்துக் கொடுக்க
வலியுறுத்த வேண்டும்.
நெல்லை கோட்ட திட்டம்
இதே போல் தமிழக
தென் மாவட்ட மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக இருப்பது, நெல்லை ரெயில்வே
கோட்டம் ஆகும். சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து தென்
மாவட்டங்களுக்கு போதிய ரெயில்கள் இயக்கப்படவில்லை என்றும், தென்
மாவட்டங்களுக்கு இரட்டை வழி ரெயில் பாதை அமைக்கப்படவில்லை என்றும் பல்வேறு
கோரிக்கைகள் இருந்து வருகின்றன.
இதனால் நெல்லையை
தலைமையாகக் கொண்டு புதிய ரெயில்வே கோட்டம் அமைக்கப்பட வேண்டும் என்ற
கோரிக்கை நாளுக்குநாள் வலுத்து வருகிறது. அப்படி நெல்லை கோட்டம்
உருவாக்கப்பட்டால் சென்னை, திருச்சி, மதுரை, சேலம் வரிசையில் தமிழகத்தின்
5&வது கோட்டமாக நெல்லை ரெயில்வே கோட்டம் உருவாகும்.
இதற்காக
கேரளாவின் திருவனந்தபுரம் மற்றும் மதுரை ரெயில்வே கோட்டங்களில் இருக்கும்
ரெயில்வே பாதைகளை பரஸ்பரம் பிரித்து நெல்லை கோட்டமாக உருவாக்கலாம்.
செங்கோட்டை&கொல்லம் இடையேயான 94 கிலோ மீட்டர் தூர ரெயில்வே பாதை மதுரை
ரெயில்வே கோட்டத்தில் உள்ளது. நெல்லை மாவட்டம் செங்கோட்டையை தாண்டி
விட்டால் கேரள எல்லை ஆரம்பித்து விடுகிறது. எனவே செங்கோட்டை நீங்கலாக உள்ள
இந்த வழித்தடத்தை திருவனந்தபுரம் ரெயில்வே கோட்டத்துக்கு கொடுத்து விடலாம்.
அதற்கு பதிலாக
திருவனந்தபுரம் கோட்டத்தில் உள்ள திருநெல்வேலி&கன்னியாகுமரி இடையேயான
94 கீலோ மீட்டர் பாதையை புதிதாக உருவாக்கக் கோரும் நெல்லை ரெயில்வே
கோட்டத்துடன் இணைத்துக் கொள்ளலாம்.
இதன் மூலம்
மதுரைக்கு தெற்கே விருதுநகர், மானாமதுரை, தூத்துக்குடி, திருச்செந்தூர்,
கன்னியாகுமரி, நாகர்கோவில் (டவுன் உள்பட), திருநெல்வேலி, தென்காசி,
செங்கோட்டை ஆகிய ரெயில்வே பகுதிகளைக் கொண்டு நெல்லை கோட்டத்தை அமைக்கலாம்.
இத்திட்டத்தை மேற்கண்ட பகுதிகளை உள்ளடக்கி நிறைவேற்றினால் நெல்லை கோட்டம்
615 கிலோ மீட்டர் தூரம் கொண்டதாக அமையும்.
மதுரை
கோட்டத்தில் உள்ள சில பகுதிகளை நெல்லை கோட்டத்தில் இணைப்பதால் அதற்கு எந்த
பாதிப்பும் ஏற்பட போவதில்லை. திருச்சிக்கு தெற்கே திண்டுக்கல், காரைக்குடி,
ராமேசுவரம், மதுரை, போடிநாயக்கனூர், பொள்ளாச்சி ஆகிய பகுதிகளை உள்ளடக்கி
672 கிலோ மீட்டர் தூரம் கொண்டதாக மதுரை கோட்டம் இருக்கும்.
செய்ய வேண்டியது என்ன?
எனவே தமிழக அரசும், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினரும் வலியுறுத்த வேண்டிவை...
1. கேரளாவுக்கு என்று உருவாக்கப்படும் மேற்கு கடற்கரை ரெயில்வே மண்டலத்தில் சேலம் கோட்டத்தை இணைக்கக் கூடாது.
2. கொங்கன்
ரெயில்வே கார்ப்பரேஷன் (பேலாப்பூர் கோட்டம்), திருவனந்தபுரம், பாலக்காடு
ஆகிய கோட்டங்களை இணைத்து மேற்கு கடற்கரை ரெயில்வே மண்டலம் அமைக்கப்பட
வேண்டும்.
3. தற்போது
திருவனந்தபுரம், மதுரை கோட்டங்களுக்கான எல்லையை மறு ஆய்வு செய்வதுடன் போதிய
மாற்றங்களை செய்து, தமிழக தென் மாவட்ட மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான
நெல்லை ரெயில்வே கோட்டத்தை உருவாக்க வலியுறுத்துவது.
தொகுப்பு: நசிகேதன்,
தியாகராஜநகர், சென்னை.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» சேலம் கோட்டம் கேரளாவுக்கு எட்டாக்கனி: பரபரப்பு பேச்சுக்கு முற்றுப்புள்ளி
» சேலம் கோட்டத்தை மீண்டும் கேரளாவுடன் இணைக்க சதி
» வள்ளுவர் கோட்டம்
» என்ன தான் நடக்கிறது கூடங்குளத்தில்...? திரைமறைவு பின்னணி
» திரைமறைவு புள்ளி இவர் - தெரிந்து கொள்ளுங்கள் தோழர்களே !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum