Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஒரே கணினியில் பல Skype கணக்குகளை Open செய்வது எப்படி?
Page 1 of 1
ஒரே கணினியில் பல Skype கணக்குகளை Open செய்வது எப்படி?
Skype தொலைத்தொடர்பு சேவையில் மிகச்சிறந்த
பங்காற்றிவருவது அனைவரும் அறிந்ததே. கடந்த 2011 ஆம் ஆண்டுவரை 663 மில்லியன்
பதிவு செய்யப்பட்ட பயனாளர்களை கொண்டதோடு நாளுக்கு நாள் Skype இன் உபயோகம்
அதிகரித்து வருகிறது.
வரைமுறையற்ற இலவசமான பாவனையை வழங்குவதோடு
தொலைபேசிகளுக்கு அழைப்பு எடுக்க மாத்திரம் குறிப்பிட்ட அளவு பணத்தினை
அறவிடுகிறது. இவ்வாறு பல வழிகளிலும் உச்சத்தில் இருக்கும் Skype இல் இதுவரை
காலமும் இதில் இருந்த ஒரு குறை பல Skype கணக்குகளை ஒரே கணினியில் கையாள
முடியாது என்பதே.
ஆனால்
தற்போது அதற்கு ஓர் தீர்வு கிடைத்துள்ளது.Multi Skype Launcher என்னும்
சிறிய, இலவச மென்பொருளை நிறுவுவதன் மூலம் பல கணக்குகளை ஒரே கணினியில்
பயன்படுத்தலாம். இந்த மென்பொருளை நிறுவுவதற்கு உங்கள் கணினியில் Skype 4
மற்றும் .NET Framework 3.5 ஆகியவற்றை கொண்டிருக்கவேண்டும். இல்லாவிடில்
தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள். தரவிறக்க
1. Skype
2. .NET Framework
அடுத்து
Multi Skype Launcher மென்பொருளை தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள். நிறுவிய
பின்னர் Open செய்யுங்கள். இதன்போது உங்கள் Skype பாவனையாளர் பெயர் மற்றும்
கடவுச்சொற்களை கேட்கும். அவற்றை கொடுத்து Login பண்ணிக்கொள்ளுங்கள். Add
More Option ஐ பயன்படுத்தி எத்தனை Skype கணக்குகளை வேண்டுமானாலும்
சேர்த்துக்கொள்ளலாம்.
கணக்குகளை
Add பண்ணி முடிந்ததும் தேவையான Skype கணக்கை தெரிவு செய்து Launch பட்டனை
கிளிக் பண்ணி புதிய விண்டோவில் அந்த கணக்கை திறந்துகொள்ளலாம். இப்படி
ஒவ்வொரு Skype கணக்கையும் தனித்தனி விண்டோவில் திறந்து பயன்படுத்தலாம்.
குறிப்பு
: அதிகளவான Skype கணக்குகளை ஒரே தடவையில் திறப்பதை தவிர்ப்பது சிறந்தது.
அவ்வாறு திறந்தால் அது கணினியின் வேகத்தை பாதிக்கும். 3 - 4 கணக்கிற்கு
மேல் திறப்பதை தவிருங்கள்.
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» Skype வீடியோ Call இனை வீடியோவாக Record செய்வது எப்படி?
» கணினியில் USB PORT னை DISABLE செய்வது எப்படி
» கணினியில் USB PORT ஐ DISABLE செய்வது எப்படி
» கணினியில் இலவசமாக ஆன்டிராய்டு இன்ஸ்டால் செய்வது எப்படி
» விண்டோஸ் 8 மென்பொருள் வெளியீடு : உங்கள் கணினியில் அப்டேட் செய்வது எப்படி?
» கணினியில் USB PORT னை DISABLE செய்வது எப்படி
» கணினியில் USB PORT ஐ DISABLE செய்வது எப்படி
» கணினியில் இலவசமாக ஆன்டிராய்டு இன்ஸ்டால் செய்வது எப்படி
» விண்டோஸ் 8 மென்பொருள் வெளியீடு : உங்கள் கணினியில் அப்டேட் செய்வது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum