TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:16 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:37 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


60 சதவீத ஓட்டு கிடைத்தால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார்: அப்துல்கலாம்

Go down

60 சதவீத ஓட்டு கிடைத்தால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார்: அப்துல்கலாம்  Empty 60 சதவீத ஓட்டு கிடைத்தால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார்: அப்துல்கலாம்

Post by ஜனனி Thu Jun 14, 2012 6:24 pm

ஜனாதிபதி தேர்தலில் முலாயம்சிங் யாதவும், மம்தா பானர்ஜியும் ஒருமித்த கருத்துடன் அப்துல்கலாமை முன் நிறுத்தியுள்ளனர்.60 சதவீத ஓட்டு கிடைத்தால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார்: அப்துல்கலாம்  Images?q=tbn:ANd9GcSYAZ0G6fSXgVZWX85KqeR2pYNPY1vQ_oR1TvbKK9JoJQUiyZmO




முன்னதாக அவர்கள் இருவரும் அப்துல்கலாமுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்கள். அப்போது அப்துல்கலாம் 60 சதவீத ஓட்டுகள் கிடைத்தால் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார் என்று தெரிவித்தார்.



இதைத் தொடர்ந்தே முலாயம்சிங் யாதவ், மம்தா பானர்ஜி இருவரும் அப்துல்கலாமை முன் நிறுத்தி ஆதரவு திரட்டும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

டெல்லி அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் குழப்பத்தால், பாரதீய ஜனதா, இடதுசாரி கட்சிகள் தற்போதைக்கு பொறுமையாக இருக்க முடிவு செய்துள்ளன. காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படட்டும். அதன் பிறகு முடிவு எடுக்கலாம் என்று காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சிகளும், காங்கிரசை வெளியில் இருந்து ஆதரிக்கும் கட்சிகளும் கூட தீர்மானித்துள்ளன.

ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு தங்கள் வசம் இருந்து நழுவிச் செல்வதை உணர்ந்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மாற்று வழிகளில் யோசிக்கத் தொடங்கியுள்ளனர். பாரதீய ஜனதாவுடன் ஒரு மித்த கருத்தை உருவாக்கி, அவர்கள் உதவியுடன் ஜனாதிபதியை தேர்வு செய்யலாமா? என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒரு சாரார் முயன்று வருகிறார்கள்.

பா.ஜ.க. தலைவர்களும் இதையே விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி பதவிக்கு உதவுவதற்கு பிரதிபலனாக காங்கிரஸ் உதவியுடன் துணை ஜனாதிபதி பதவியை எந்த சிக்கலும் இல்லாமல் பெற்று விடலாம் என்று பா.ஜ.க.வில் ஒரு சாரார் கருதுகிறார்கள். ஆனால் இதற்கான அதிகாரப்பூர்வ பேச்சு இதுவரை நடை பெறவில்லை.

காங்கிரசும் பா.ஜ.க.வும் கை கோர்த்து விடக்கூடாது என்பதற்காக நேற்று முலாயம்சிங், மம்தா பானர்ஜி இருவரும் புதிய முயற்சியில் ஈடுபட்டனர். அப்துல் கலாமை ஆதரிக்கக் கோரி பாரதீய ஜனதாவுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதோடு பா.ஜ.க. கூட்டணியான தேசிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சரத்யாதவை சந்தித்துப் பேச தூதுக் குழுவை அனுப்பினார்கள். அப்துல்கலாமை தேர்வு செய்வதுதான் தற்போதைய சூழ்நிலைக்கு நல்லது என்று சரத்யாதவிடம், முலாயம் சிங் யாதவ் தூதர்கள் விளக்கி கூறினார்கள்.

அவர்களிடம் சரத்யாதவ் கூறுகையில், காங்கிரஸ் முதலில் தனது வேட்பாளரை அறிவிக்கட்டும். அந்த கூட்டணியில் நிலவும் குழப்பம் முடிவுக்கு வரட்டும். மம்தாவும், முலாயம்சிங் யாதவும் காங்கிரஸ் கூட்டணியில் தான் இருக்கிறார்கள். கூட்டணி குழப்பம் முடிவுக்கு வந்ததும் நாங்கள் முடிவு செய்வோம் என்று கூறியதாக கட்சியின் செய்தி தொடர்பாளர் சிவானந்த் திவாரி டெல்லியில் இன்று தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், அப்துல்கலாம் ஏற்கனவே ஜனாதிபதி பதவி வகித்து விட்டார். அவர் மீண்டும் போட்டியிடுவது தேவையில்லாதது என்று கருதுவதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையே அப்துல் கலாமை முலாயம்சிங் யாதவ், மம்தாபானர்ஜி இருவரும் முன் நிறுத்துவது பற்றி பாரதீய ஜனதா தலைவர்கள் நிதின்கட்காரி வீட்டில் கூடி ஆலோசனை நடத்தினார்கள். அப்போது, அப்துல்கலாமை ஆதரிப்பது பற்றி விவாதிக்கப்பட்டது.

சமாஜ்வாடி கட்சி அப்துல் கலாமை பரிந்துரைத்தால் ஆதரிக்க தயார் என்று கடந்த மாதம் பா.ஜ.க. தலைவர்கள் கூறியிருந்தனர். எனவே பாரதீய ஜனதாவும், அந்த கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தளம், அகாலி தளம் கட்சிகளும் அப்துல்கலாமை ஆதரிக்கும் என்று தெரிய வந்துள்ளது.

அதே சமயத்தில் துணை ஜனாதிபதி பதவியை பெற விரும்பும் பா.ஜ.க. தலைவர்கள் காங்கிரஸ் பக்கம் சாய்வதா? அல்லது மற்ற கட்சிகளின் கூட்டணி பக்கம் சாய்வதா? என்ற தவிப்பிலும் உள்ளனர். எனவே இந்த விஷயத்தில் மிக, மிக பொறுமையாக செயல்பட்டு முடிவு எடுக்க பா.ஜ.க. தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அதிபர் தேர்தலில் ஒபாமாவுக்கு ஓட்டு : 80 சதவீத இந்தியர்கள் ஆதரவு
» பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு: சரத்பொன்சேகா
» ஆயுதம் ஏந்தியோர் தேர்தலில் போட்டியிட முடியாது: முரளிதரன் (கருணா)
» ராஜ்யசபா தேர்தலில் 6வது இடத்திற்கு கம்யுனிஸ்ட் போட்டியிட முடிவு ;
» EC-க்கு மகத்தான வெற்றி... அமைதியாக நடந்த தமிழகத் தேர்தலில் 75 சதவீத வாக்குப்பதிவு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum