TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:16 am

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


FLASH NEWS : நித்தியானந்தா நீதிமன்றத்தில் சரணடைத்தார்....

2 posters

Go down

FLASH NEWS : நித்தியானந்தா நீதிமன்றத்தில் சரணடைத்தார்.... Empty FLASH NEWS : நித்தியானந்தா நீதிமன்றத்தில் சரணடைத்தார்....

Post by அருள் Wed Jun 13, 2012 4:17 pm

FLASH NEWS : நித்தியானந்தா நீதிமன்றத்தில் சரணடைத்தார்.... 575169_325324977543196_2064647824_nFLASH NEWS :
நித்தியானந்தா நீதிமன்றத்தில் சரணடைத்தார்....
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

FLASH NEWS : நித்தியானந்தா நீதிமன்றத்தில் சரணடைத்தார்.... Empty Re: FLASH NEWS : நித்தியானந்தா நீதிமன்றத்தில் சரணடைத்தார்....

Post by மாலதி Wed Jun 13, 2012 4:38 pm

பெங்களூரு: கடந்த 48 மணிநேரமாக கர்நாடகா போலீசாரால் தேடப்பட்ட நித்யானந்தா
இன்று பிற்பகல் 3 மணி அளவில் ராம்நகர் மாவட்ட கோர்ட்டில் சரணடைந்தார்.
தன்மீதான வழக்கை ரத்து செய்யக்கோரியும், ஆசிரமத்திற்கு சீல் வைப்பதை தடுக்க
கோரியும், நித்யானந்தா தாக்கல் செய்த மனு கர்நாடகா ஐ கோர்டில் இன்று நடந்த
விசாரணை நாளை மறுநாள் (15ம் தேதி) வரை தள்ளி வைக்கப்பட்டது.
ஆர்த்திராவ்
என்பவர் கன்னட "டிவி' சேனலுக்கு அளித்த பேட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து,
நித்யானந்தா, ஜூன் 7ம் தேதி பிடதி ஆஸ்ரமத்தில் நிருபர்கள் கூட்டம்
நடத்தினார்.
அதில், தன் மீதான குற்றச்சாட்டு குறித்தும், நீதிமன்ற
சம்மன் குறித்து, கன்னட "டிவி' நிருபர் கேட்ட கேள்வியால் கன்னட "டிவி'
நிருபருக்கும், சீடர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. கன்னட "டிவி'
நிருபருக்கு அவமரியாதை ஏற்பட்டதாக, கன்னட அமைப்பினர், ஆஸ்ரமம் முன்
ரகளையில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஆர்த்திராவ் , நித்யானந்தா மீது
கூறியுள்ள பாலியல் புகார் அடிப்படையில் கர்நாடகா அரசு பிடதி ஆசிரமத்தினை
சீல் வைக்கவும், நித்யானந்தாவை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து
வந்தது.இதனை எதிர்த்து நித்யானந்தா கர்நாடகா ஐகோர்டில் மனு தாக்கல்
செய்தார்.

நித்யானந்தா சார்பில் அவரது வழக்கறிஞர் , கர்நாடக உயர்
நீதிமன்றத்தில் நேற்று மதியம், ஒரு மனு தாக்கல் செய்தார். மனுவில், கடந்த
7, 8ம் தேதிகளில் பிடதி ஆஸ்ரமத்தில் நடந்த ரகளையில், நித்யானந்தா, அவரின்
சீடர்கள் எட்டு பேர் மீது பிடதி போலீஸ் ஸ்டேஷனில் எப்.ஐ.ஆர்.,
போடப்பட்டுள்ளது. இதில், அடிப்படை ஆதாரங்கள் எதுவும் இல்லை. இந்த எப்.ஐ.ஆரை
ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிடப் பட்டிருந்தது.

இம்மனு, இன்று
விசாரணைக்கு வந்தது. இதில் எந்த அடிப்படையில் நித்யானந்தா மீது நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது எனவும், கேட்டுள்ளது. எனவே வெள்ளிக்கிழமைக்குள் பதில்
மனு தாக்கல் செய்யும்படி கர்நாடகா அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மேலும் நித்யானந்தா மனு விசாரணை 15-ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள்
உத்தரவிட்டனர்.

நித்யானந்தா சரண்: நித்யானந்தா எந்நேரமும்
கைதாகலாம் என்ற பரபரப்பு ஏற்பட்ட நிலையில் யாரும் ‌எதிர்பாராத விதமாக இன்று
பெங்களூரு ராம்நகரம் மாவட்ட கோர்ட்டில் சரணடைந்தார். கைது நடவடிக்கையில்
இருந்து தப்பிக்க நித்யானந்தா இன்று கோர்ட்டில் சரணடைந்தார்.
அதன்படி
இன்று மதியம் 2.55 மணிக்கு ராம்நகர் மாவட்ட கோர்ட்டிற்கு காரில் வந்தார்.
நேராக நீதிபதி முன்பு சென்று தான் சரணடைவதாக கூறினார். அவரை ஒரு நாள்
கோர்ட் ‌காவலில் வைக்க நீதிபதி கோமளா உத்தரவிட்டார். மேலும் அவர் நாளை காலை
11 மணியளவில் மீண்டும் கோர்ட்டில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார். இதன்மூலம்
கடந்த 48 மணிநேரமாக கர்நாடகா போலீசாரால் தேடப்பட்ட நித்யானந்தா
சரணடைந்ததால் ஐகோர்ட் பரபரப்புடன் காணப்பட்டது.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum