TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


கவர்ச்சியான திருமண விளம்பரம்: 22 பெண்களை ஏமாற்றியவர் கைது

Go down

கவர்ச்சியான திருமண விளம்பரம்: 22 பெண்களை ஏமாற்றியவர் கைது Empty கவர்ச்சியான திருமண விளம்பரம்: 22 பெண்களை ஏமாற்றியவர் கைது

Post by மாலதி Wed Jun 13, 2012 12:28 pm

ஹைதராபாத், ஜூன் 13:
திருமண இணையதளங்களில் கவர்ச்சிகரமான விளம்பரம் தந்து 22 பெண்களிடம் மோசடி
செய்த இளைஞர் ஒருவரை ஹைதராபாத் போலீஸார் கைது செய்தனர். ரவிகிஷோர்
என்ற இளைஞர், பிரபலமான திருமண இணையதளங்களில் தன்னைப் பற்றிய
மிகைப்படுத்தப்பட்ட பொய்யான தகவல்களைக் கூறி திருமண விளம்பரம் செய்தார்.
இதனை நம்பிய 54 பெண்கள் இவரிடம் தொடர்பு கொண்டு விவரங்களைக் கேட்டுள்ளனர்.
அவர்களில் தன்னிடம் சிக்கிய 22 பெண்களிடம் இருந்து இவர் ரூ.12 லட்சம் வரை
பெற்று ஏமாற்றியுள்ளார். இவ்வாறு பெற்ற பணத்தை உல்லாசமாக இருப்பதற்கும்
விலையுயர்ந்த பொருள்கள் வாங்குவதற்கும் உல்லாச விடுதிகள் செல்வதற்கும்
செலவழித்துள்ளார். இவ்வாறு ஏமாந்த பெண்களில் ஒரு பெண் ஜூன் 7ம் தேதி
ரவி கிஷோர் குறித்து கொடுத்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீஸார்
விசாரணை மேற்கொண்டனர். பெரும் முயற்சிக்குப் பின்னர் ரவி கிஷோரை ஜூன் 11
அன்று கைது செய்தனர். இவ்வளவுக்கும் காரணம் அவர் கொடுத்த
கவர்ச்சிகரமான தகவலை நம்பி அந்தப் பெண்கள் ஏமாந்ததுதான் என்கின்றனர்
போலீஸார். ரவி கிஷோர் தான் மும்பை ஐஐடியில் படித்து பட்டம் பெற்றவர்
என்றும், கொலம்பியா பல்கலையில் எம்.எஸ். படித்ததாகவும், தற்போது ஹைதராபாத்
மைக்ரோசாப்ட் கம்பெனியில் மூத்த பதவியில் வேலை செய்வதாகவும்
குறிப்பிட்டிருந்தார். இவற்றை எல்லாம் ஒவ்வொன்றாக ஆராய்ந்த போலீஸார்,
இறுதியில் ரவி கிஷோர் அந்தத் திருமண இணைய தளத்தில் தெரிவித்திருந்த
தகவல்கள் எல்லாமே பொய் என்று கண்டுபிடுத்தனர். இதுகுறித்து தகவல்
வெளியிட்ட சைபர் கிரைம் போலீஸார், திருமண இணையதளங்களில் பெண் அல்லது ஆண்
குறித்து தகவல்களைத் தேடுபவர்கள், முதலில் தீர விசாரித்துக் கொள்ள வேண்டும்
என்கின்றனர். மேலும், ஆண்களைக் கவர்ந்திழுக்க கவர்ச்சிகரமாகத்
தோற்றமளிக்கும் பெண்கள் தகவல்களைக் கொடுத்து, பொய்யான தகவல்களையும் சில
இணைய தளங்கள் கொடுக்கின்றன. இவற்றின் மூலம் ஆண்களிடம் இருந்து பணம்
பறிக்கும் போக்கு உள்ளது. பெரும்பாலான பெண்கள் இணையதள அரட்டை, சேட்டிங்,
தகவல் பரிமாற்றம் என்று பொழுது போக்கும் நிலையில், சில திருமண இணையதளங்கள்
இதனைத் தங்கள் வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு விடுகின்றன. எனவே, இத்தகைய
திருமண இணையதள தகவல்கள் குறித்து மிகவும் எச்சரிக்கையாக அணுக வேண்டும்;
யாரேனும் பணம் தொடர்பாக பேசினாலோ, உடல் ரீதியான மோசமான பேச்சுகள் மூலம்
தொடர்பு கொண்டாலோ விழிப்புடன் இருக்குமாறு சைபர் கிரைம் போலீஸார்
பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பெண்களை விற்கும் கும்பலைச் சேர்ந்த நால்வர் கைது
» தற்கொலைக்கு முன் அரவிந்தர் ஆசிரம பெண்களை பலாத்காரம் செய்த 2 பேர் கைது!
» புலி உறுப்பினர்கள் கைது செய்யப்படும் போது கே.பி ஏன்.? இன்னமும் கைது செய்யப்படவில்லை ஆனந்தசங்கரி கேள்வி
» வை.கோ. டில்லியில் கைது! ரயிலில் திருப்பதி சென்ற ம.தி.மு.க.வினர் கைது!
» ஜியான் பள்ளிப்பேருந்து சம்பவத்தில் அப்பள்ளி தாளாளர் விஜயன் கைது செய்யப்பட்டதுபோல இச்சம்பவத்திற்காக பத்மா சேஷாத்ரி பள்ளியின் தாளாளரும் கைது செய்யப்படுவாரா..?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum