TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


குடும்பங்களின் ஆதிக்கத்தில் இந்திய அரசியல்

Go down

குடும்பங்களின் ஆதிக்கத்தில் இந்திய அரசியல் Empty குடும்பங்களின் ஆதிக்கத்தில் இந்திய அரசியல்

Post by அருள் Mon Jun 11, 2012 6:58 am


குடும்பங்களின் ஆதிக்கத்தில் இந்திய அரசியல் Politican





புது
தில்லி, ஜூன் 10: இந்தியா சுதந்திரம் பெற்றதில் இருந்து தேசிய அரசியலில்
மட்டுமின்றி மாநில அரசியலிலும் பல இடங்களில் ஒரு சில குடும்பத்தினர்தான்
தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.மன்னராட்சி முறை ஒழிந்து
விட்டது என்று கூறிவிட்டாலும், இந்தியாவில் பல நிலைகளில் ஒரே குடும்பத்தைச்
சேர்ந்தவர்கள்தான் அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ., கட்சிகளின் உயர்
பதவிகள் என ஆட்சியிலும், கட்சியிலும் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தி
வருகின்றனர். கட்சியைக் குடும்பச் சொத்தாக மாற்றிவிட்டதாக இவர்களுக்கு
எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்தாலும், அதனை தங்கள் பேச்சாற்றலால்
சமாளித்து வாரிசுகளுக்கும், உற்றார், உறவினர்களுக்கும் பதவிகளைப்
பகிர்ந்தளிக்கும் சுயநலப் போக்கை மாற்றிக் கொள்வதே இல்லை. ஆட்சி, அதிகாரம்
பதவி சுகம் அவர்களை இந்த அளவுக்கு கொண்டு வந்துள்ளது.முலாயம்
குடும்பத்தில் 6-வது நபர்: இதற்கு சமீபத்திய உதாரணம் உத்தரப் பிரதேச
முதல்வர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ், எம்.பி.யாகத் தேர்வு
செய்யப்பட்டுள்ளது.சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங்கின் குடும்பத்தில் இருந்து 6-வது நபராக தேர்தல் மூலம் பதவியைப் பெற்றுள்ளார் டிம்பிள் யாதவ்.முலாயம்
சிங் மக்களவை உறுப்பினராக உள்ளார். அவரது மகன் அகிலேஷ்தான் உத்தரப் பிரதேச
முதல்வர், மருமகன் தர்மேந்திர யாதவ், உறவினர் ராம்கோபால் யாதவ் ஆகியோரும்
எம்.பி.க்களாக உள்ளனர். முலாயமின் சகோதரர் சிவபால் யாதவ் மாநில அமைச்சராக
உள்ளார்.குடும்பம் ஒன்று, கட்சி வேறு: மகன், மகள், மருமகள், மனைவி
உள்ளிட்டோர் அரசியலுக்கு வருவது இந்தியாவுக்குப் புதிது அல்ல. இதற்கு
நேருவின் குடும்பம் சிறந்த உதாரணம். இந்திரா காந்தியின் மருமகளான சோனியா
காந்திதான், இப்போது மத்திய அரசை இயக்கும் சக்தியாக உள்ளார். மற்றொரு
மருமகள் மேனகா காந்தி, காங்கிரஸின் எதிரணியான பாஜகவில் உள்ளார். இவர்களது
பிள்ளைகள் ராகுல் காந்தி, வருண் காந்தி ஆகியோரும் எம்.பி.க்கள்தான்.சோனியாவின்
கேள்வி: முன்னதாக 2004-ம் ஆண்டில் ராகுலுக்கு எம்.பி. சீட் வழங்கப்பட்டது
தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டபோது, "ஏன் எங்கள் கட்சிக்கு எதிராக மட்டும்
குடும்ப அரசியல் என்ற கேள்வியை எழுப்புகிறீர்கள். மற்ற கட்சியை
விட்டுவிடுகிறீர்கள்' என்று கேள்வி எழுப்பினார் சோனியா.குடும்ப
அரசியலுக்கு எந்த மாநிலமும் விதிவிலக்கு அல்ல என்பதுதான் சமீபகால இந்திய
அரசியல் சூழ்நிலை. பிகாரில் தனக்கு அரசியல் சிக்கல் ஏற்பட்டபோது, தனது
மனைவியை முதல்வராக்கி அரசியலுக்கு அழைத்து வந்தார் லாலு பிரசாத்.மாநிலக்
கட்சிகள்: தமிழகத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் மகன்கள் ஸ்டாலின்,
அழகிரி என குடும்பத்தினர் பலர் அரசியலில் உள்ளனர். கருணாநிதியின் மகள்
கனிமொழியும் எம்.பி.தான்.பாமகவில் டாக்டர் ராமதாûஸ அடுத்து கட்சியில் முக்கியத்துவம் பெற்றுள்ளவர் அவரது மகன் அன்புமணி.ஆந்திர
முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு, அந்த மாநில மக்களின் செல்வாக்கை
நீண்டகாலம் பெற்றிருந்த என்.டி.ராமராவின் மருமகன். கேரள முன்னாள் முதல்வர்
மறைந்த கே. கருணாகரனின் மகன் முரளிதரன் தந்தை வழியில் அரசியலுக்கு வந்தவர்.முன்னாள்
பிரதமர் எச்.டி.தேவகெüடாவின் மகன் எச்.டி.குமாரசாமிதான் மதசார்பற்ற ஜனதா
தளம் கட்சியின் தலைவர். மற்றொரு மகன் எச்.டி. ரேவண்ணாவும் அரசியலில்தான்
உள்ளார்.தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மத்திய வேளாண்துறை
அமைச்சருமான சரத்பவார் தனது மகள் சுப்ரியா சுலேவை எம்.பி.யாக்கி அழகு
பார்த்தார். மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜீத் மேற்கு
வங்கத்தில் எம்.எல்.ஏ.வாக உள்ளார்.எந்தக் கட்சியும் விதிவிலக்கு
அல்ல: குடும்ப அரசியல் குற்றசாட்டை காங்கிரஸ் மீது பாஜக கூறினாலும்,
அவர்களும் முழுமையாக குடும்ப அரசியலை ஒதுக்கியவர்கள் என்று கூற முடியாது.
ராஜஸ்தானின் முன்னாள் பாஜக முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, குடும்ப
அரசியல் வழி வந்தவர்தான். அவரது சகோதரி யசோதரா ராஜேயும் எம்.பி.தான்.
வசுந்தராவின் மகன் துஷ்யந்த் சிங்கும் எம்.பி.யாக உள்ளார்.இமாசலபிரதேச
பாஜக முதல்வர் பிரேம் குமார் துமலின் மகன் அனுராக் தாகூரும் மக்களவை
உறுப்பினர். கர்நாடகத்தில் சர்ச்சைக்குப் பெயர்போன பாஜக தலைவரும், முன்னாள்
முதல்வருமான எடியூரப்பாவும் தனது மகன் ராகவேந்திராவை
எம்.பி.யாக்கியுள்ளார்.காஷ்மீரில் பரூக் அப்துல்லாவின் வாரிசு,
தில்லியில் முதல்வர் ஷீலா தீட்ஷித்தின் வாரிசு, ஹரியாணாவில் முதல்வர்
பூபிந்தர் சிங் ஹூடாவின் வாரிசு, ஆந்திரத்தில் காங்கிரஸ் முதல்வராக இருந்த
ராஜசேகர ரெட்டியின் வாரிசு, மகாராஷ்டிரத்தின் பால்தாக்கரேவின் மகன், பேரன்.
அதே மாநிலத்தில் காங்கிரஸின் பிருதிவிராஜ் சவாண் என வாரிசு அரசியலை வழி
நடத்தாத அரசியல்வாதிகளே இல்லை.உள்ளூர் உதாரணங்கள்: தேசிய, மாநில
அளவில் என்று மட்டுமல்லாது உள்ளூர் அளவிலும் மாநில அமைச்சர்கள்,
எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரும் தங்கள் வாரிசுகளை தங்களது அரசியல்
வாரிசுகளாகத்தான் வளர்த்து வருகின்றனர். இதற்கு மாநில அளவில் ஏராளமான
உதாரணங்களைக் கூறலாம். நாட்டு நலனுக்காக அரசியலுக்கு வந்தவர்கள் போய்,
தங்கள் வீட்டு நலனுக்காக வாரிசுகளை அரசியலுக்கு அழைத்து வருவதே இப்போதைய
அரசியல்வாதிகளின் முதன்மைப் பணியாக உள்ளது.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» உலகம் முழுவதிலும் இருந்து 'கூகுள்' வழியாக தேடப்பட்ட இந்திய அரசியல் தலைவர்கள் வரிசையில் மோடிக்கு முதல் இடம்..From all over the world to 'Google' search through the Indian political leaders in the first place to Modi
» கூகுளும் இந்திய அரசியல் வாதிகளும் - ஹீ ஹீ
» இந்திய அரசியல் நிலவரம் இதை பார்த்தல் புரியும்
» இந்திய அரசியல் அடிமைகள் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு : சபா நாவலன்
» விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்திய இந்திய அரசியல் தலைவர்களின் ரகசியங்கள். திடுக் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum