Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு
Page 1 of 1
போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு
சென்னை, ஜூன் 6: அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி
உயர்வு அளிக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாட்டில் உள்ள 8 போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் அலுவலர்கள்,
தொழில்நுட்பப் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு வழங்கி வரும் அகவிலைப்படியை
1.1.2012 முதல் 58 சதவீதத்திலிருந்து 65 சதவீதமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
இந்த அகவிலைப்படி உயர்வு, போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற
பணியாளர்களுக்கும், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் பொருந்தும். மேலும், இந்த
அகவிலைப்படி உயர்வானது நிலுவை இல்லாமல் ரொக்கமாக 1.1.2012 முதல் வழங்கப்படும்.
இதனால் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு கூடுதலாக மாதம் ஒன்றுக்கு ரூ. 10.55 கோடி
செலவாகும்.
இந்த அகவிலைப்படி உயர்வின் மூலம் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும்
1,19,764 பணியாளர்கள், 41,520 ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் பயன்
பெறுவர்.
இப்போது அளிக்கப்பட்டுள்ள அகவிலைப்படி, அரசுப் போக்குவரத்துக் கழகங்களில்
பணியாற்றும் தொழிலாளர்களும், பணியாளர்களும் மேலும் ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும்
பணியாற்ற உத்வேகம் அளிக்கும் என நம்புகிறேன் என்றார் முதல்வர் ஜெயலலிதா.
இந்த 7 சதவீத அகவிலைப்படி உயர்வின் மூலம் ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.
350 முதல் ரூ. 1,500 வரை கிடைக்கும் என தொழிற்சங்க வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 7 சதவீதம் உயர்வு: ஜெயலலிதா உத்தரவு
» அரசுஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு ! ஆண்டுக்கு ஆயிரத்து 383 கோடி கூடுதல் செலவு;ஜெ.,அறிவிப்பு
» டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: மது விற்காத நாட்கள் அதிகரிப்பு
» "மின்கட்டண உயர்வு விரைவில் வெளியாகும்" -உத்தேச கட்டண உயர்வு பட்டியல் பின்வருமாறு...
» அதிகாரிகளின் ஆசியுடன் போக்குவரத்துக் கழக டிப்போவில் மணல் கடத்தல்
» அரசுஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு ! ஆண்டுக்கு ஆயிரத்து 383 கோடி கூடுதல் செலவு;ஜெ.,அறிவிப்பு
» டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: மது விற்காத நாட்கள் அதிகரிப்பு
» "மின்கட்டண உயர்வு விரைவில் வெளியாகும்" -உத்தேச கட்டண உயர்வு பட்டியல் பின்வருமாறு...
» அதிகாரிகளின் ஆசியுடன் போக்குவரத்துக் கழக டிப்போவில் மணல் கடத்தல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum