Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தி.மு.க., மாஜிக்கள் மீண்டும் கைது
Page 1 of 1
தி.மு.க., மாஜிக்கள் மீண்டும் கைது
சென்னை:சேலம், அங்கம்மாள் காலனியில், குடிசைகளை அடித்து நொறுக்கி, தீ வைத்த
சம்பவத்தில், ரவுடிகளை தூண்டியதாக, வீரபாண்டி ஆறுமுகத்தை நேற்று மதியம்,
சென்னையில் சேலம் போலீசார் கைது செய்தனர்.
சேலம், அங்கம்மாள்
கானியில், ஜூன் 2ம் தேதி நள்ளிரவு, குடிசைகளை அடித்து நொறுக்கியதோடு, தீ
வைத்த சம்பவத்தில், 30க்கும் மேற்பட்ட ரவுடிகள் ஈடுபட்டதாக, அங்கம்மாள்
காலனியை சேர்ந்த கணேசன், பள்ளப்பட்டி போலீசில் புகார் தெரிவித்தார்.இந்த
சம்பவம் குறித்து, விசாரணை மேற்கொண்ட கமிஷனர் மாஹாலி, தாக்குதல் நடத்திய
ரவுடிகளை கைது செய்ய, ஆறு தனிப்படையை அமைத்து உத்தரவிட்டார். இதில், நான்கு
தனிப்படை போலீசார், சேலத்தில் முகாமிட்டு, தாக்குதல் நடத்திய ரவுடிகளை
கைது செய்தனர்.
சென்னையில் தனிக்குழு:சேலம் வடக்கு சட்டம் - ஒழுங்கு
உதவி கமிஷனர் தங்கதுரை, மேற்கு குற்றப்பிரிவு உதவி கமிஷனர் ராஜேந்திரன்
தலைமையிலான இரண்டு தனிப்படை போலீசார், சென்னை வந்தனர்.சென்னை, தி.நகரில்
உள்ள வீட்டில் தங்கியிருந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின்
நடவடிக்கைகளை, நேற்று காலை முதல், தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அண்ணா
அறிவாலயத்தில் இருந்து, நேற்று பிற்பகல், வீரபாண்டி ஆறுமுகம் வீடு
திரும்பினார். இதைத் தொடர்ந்து, சேலம் தனிப்படை போலீசார், மதியம் 1.35
மணிக்கு வீட்டுக்குள் சென்று, அவரை கைது செய்வதாக தெரிவித்தனர்.
வீட்டில்
இருந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ராஜா, போலீசாரின் நடவடிக்கைக்கு
எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். பின், போலீசார், "எங்களின் கடமையை செய்ய
தடுப்பதாக, உங்கள் மீதும் வழக்கு பதிவு செய்வோம்' என தெரிவித்ததால், அவர்
அமைதியானார்.பின், வீரபாண்டி ஆறுமுகம், மதிய உணவை முடித்துக் கொண்டு
வருவதாகத் தெரிவித்தார். அதற்கு, போலீசார் அனுமதி வழங்கினர்.மதிய உணவை
முடித்துக் கொண்ட வீரபாண்டி ஆறுமுகம், போலீசாருடன் வந்தார். மதியம் 2.10
மணிக்கு, அங்கிருந்து போலீசார் வீரபாண்டி ஆறுமுகத்துடன் சேலத்துக்கு
புறப்பட்டனர். ஆனால், அவரைப் பின்தொடர்ந்து, முன்னாள் எம்.எல்.ஏ., ராஜாவும்
உடன் வந்தார். அவரைப் பின் தொடர்ந்து வர, போலீசார் அனுமதிக்கவில்லை. பின்,
நேற்று இரவு சேலம் நீதிமன்றத்துக்கு வீரபாண்டி ஆறுமுகத்தை கொண்டு வந்தனர்.
மனைவி பேட்டி:வீரபாண்டி
ஆறுமுகத்தின் மனைவி லீலா, "அறிவாலயத்தில் இருந்து வீடு திரும்பியவரை,
போலீசார் கைது செய்தனர். அவர் இதய நோயாளி என, நான் போலீசாரிடம் கூறிய
பிறகே, அவரை வீட்டில் சாப்பிட அனுமதித்தனர். அவருக்கு தேவையான மாத்திரைகளை
கூட எடுத்துக் கொள்ள, போலீசார் அனுமதிக்கவில்லை. என்ன வழக்கில் கைது
செய்கிறோம் என்பதையும் தெரிவிக்கவில்லை' என்றார்.
மதியம் வரை 9 பேர் கைது:முன்னாள்
அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,
சேலத்தில் தனிப்படை போலீசார், எட்டு பேரை கைது செய்தனர். இந்த வழக்கில்
கைது செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை, ஒன்பதாக உயர்ந்தது.நேற்று
முன்தினம் மதியம், செல்போன் சுந்தரம், பட்டறை முருகேசன், கறிக்கடை
பெருமாள், பெட்டிக்கடை கனகராஜ் ஆகியோரை கைது செய்த போலீசார், இரவில் தாதை
கார்த்தி, அன்னதானப்பட்டி ஜவஹர், கருமயில் குணாளன், குள்ளப்பநாயக்கனூர்
ராஜா ஆகியோரை கைது செய்தனர். இவ்வழக்கில், மேலும் தொடர்புடைய சிலரை, இன்று
மதியத்திற்குள் கைது செய்யும் நடவடிக்கையில், போலீசார் தீவிரமாக
ஈடுபட்டுள்ளனர்.
புழல் சிறையில் அடைப்பு:சேலம்,
அங்கம்மாள் காலனியில், சிலர் குடிசை போட்டு வசித்தனர். கடந்த 2ம் தேதி
இரவு, மர்ம நபர்கள் காலனியில் உள்ள குடிசைகளுக்கு தீ வைத்தனர். இது
தொடர்பாக கணேசன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், 30 பேர் மீது போலீசார்
வழக்குப்பதிவு செய்தனர். அதில், முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட முன்னாள்
அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை, தனிப்படை போலீசார் சென்னையில் கைது
செய்தனர். அவரை, சென்னையில் இருந்து சேலத்துக்கு வேனில் அழைத்து வந்த
போலீசார், சூரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனுக்கும், சேலம் அரசு மருத்துவமனைக்கும்
அழைத்துச் சென்றனர். தொடர்ந்து, அய்யந்திருமாளிகையில் உள்ள ஜே.எம்.2
மாஜிஸ்திரேட் லட்சுமி வீட்டில், அவரது முன்னிலையில் இரவு 10 மணிக்கு
ஆஜர்படுத்தினர். வீரபாண்டி ஆறுமுகத்திடம் விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட்,
அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அவர், உடல் நிலையை கருத்தில் கொண்டு,
சிறையில் சிறப்பு வகுப்பு ஒதுக்க வேண்டும் என்று, மாஜி அமைச்சரின் வக்கீல்
சீனிவாசன், மாஜிஸ்திரேட்டிடம் மனு கொடுத்தார். அதையடுத்து, வீரபாண்டி
ஆறுமுகத்தை, போலீசார் வேனில் ஏற்றினர்.இந்நிலையில், வீரபாண்டி ஆறுமுகத்தை
பார்ப்பதற்காக, மாஜிஸ்திரேட் வீட்டின் முன் குவிந்திருந்த தொண்டர்கள்,
போலீஸ் வேனை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அவருடைய குடும்பத்தினரும் இரவு 8 மணி முதல், மாஜிஸ்திரேட் வீடு அருகே
சோகத்துடன் காத்திருந்தனர்.கைது செய்யப்பட்ட வீரபாண்டி ஆறுமுகம், சேலம்
மத்திய சிறையில் அடைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,
போலீசார், நேற்று இரவே சென்னை புழல் சிறையில் அடைக்க அழைத்துச் சென்றனர்.
ஐ.பெரியசாமி மீது பாய்ந்தது குவாரி மோசடி வழக்கு :அரசு அனுமதியின்றி குவாரி நடத்த துணை போனதாக, தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல்
அய்யம்பாளையம் சட்டிக்கரடுமலையில், தி.மு.க., ஆட்சியில், அரசு
அனுமதியின்றி குவாரி செயல்பட்டது. இதில் அரசுக்கு வருவாய் இழப்பு
ஏற்படுத்தியதாக, ஆத்தூர் ஒன்றிய தி.மு.க., செயலர் முரளிதரன், ஜூன் 2ல் கைது
செய்யப்பட்டார். முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி தூண்டுதலின்படி குவாரி
நடத்தியதாக, அவர் வாக்குமூலம் அளித்தார். அன்றே, பெரியசாமியையும் கைது
செய்ய, திண்டுக்கலில் உள்ள வீட்டிற்கு, போலீசார் சென்றனர். அவர்
இல்லாததால், சோதனை நடத்தி திரும்பினர்.நேற்று முன்தினம் இரவு, சென்னையில்
இருந்து திரும்பிய பெரியசாமி, நேற்று காலை, திண்டுக்கல் டி.எஸ்.பி.,
அலுவலகத்தில் சரண் அடைந்தார். அவரை கைது செய்து, மாவட்ட எல்லையில் உள்ள
கூம்பூர் போலீஸ் ஸ்டேஷனில், இரண்டரை மணி நேரம் வைத்திருந்தனர். பின்,
நிலக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மாலை 4.45 மணிக்கு, திருச்சி சிறைக்கு
அழைத்துச் சென்றனர்.கனிம வளங்களைத் திருடியது, ஏமாற்றுதல் ஆகிய
பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
பெரியசாமி கைது
செய்யப்பட்டதால், திண்டுக்கல் கட்சி அலுவலகம் முன் கூடியிருந்த தொண்டர்கள்,
கடைகள் மீது கற்களை வீசினர். கடைகள் அடைக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும்
மறியல் செய்த 1,200 தி.மு.க.,வினர் கைது செய்யப்பட்டனர். மூன்று அரசு
பஸ்கள் சேதப்படுத்தப்பட்டன.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» ஜாமீனில் விடுதலையான நித்யானந்தர் மீண்டும் கைது
» மும்பை தாக்குதல் தீவிரவாதி லக்வி மீண்டும் கைது!
» மீண்டும் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு: ஜேர்மானிய மாலுமிகள் கைது
» மாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீண்டும் கைது; போலீசாருடன் தி.மு.க.,வினர் மோதல்
» மோசடி வழக்கில் நடிகை புவனேஸ்வரி மீண்டும் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum