Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
எங்கள் பணத்தை செலவிட பாடம் நடத்துகிறது திட்ட கமிஷன்: ஜெ., தாக்கு
Page 1 of 1

தமிழகத்திற்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டை இறுதி செய்வதற்காக டில்லி
வந்திருந்த முதல்வர் ஜெயலலிதா, மத்திய திட்டக்கமிஷன் மற்றும் மத்திய அரசு
மீது, மிகக் கூரிய விமர்சனத்தை சுமத்தினார். "தமிழக அரசு சிறப்பு நிதி,
கூடுதல் நிதி என, நிறைய கேட்டும், எதையும் தர மத்திய அரசு மறுத்துவிட்டது.
தமிழகத்துக்கான திட்ட ஒதுக்கீட்டில் 3,000 கோடி ரூபாய் மட்டுமே மத்திய
அரசின் பணம்; மீதியெல்லாம் தமிழகத்தின் சொந்தப் பணம். சென்னையில் இருந்து
டில்லிக்கு வந்து, எங்களது பணத்தை எவ்வாறு செலவு செய்வது என்பதற்கான
அனுமதியை பெற்றுச் செல்லும் நிலைமை உள்ளது' என்று கடுமையாக தாக்கிப்
பேசியதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா நேற்று
டில்லிக்கு வந்திருந்தார். விமானம் மூலம் நண்பகல் 1.30 மணிக்கு வந்த அவர்,
நேராக புதிய தமிழ்நாடு இல்லத்திற்கு விரைந்தார். அங்கு சிறிது நேர
ஓய்வுக்கு பின், பார்லிமென்ட் சாலையில் உள்ள யோஜனா பவன் அலுவலகத்திற்கு
விரைந்தார். மத்திய திட்டக் கமிஷன் துணைத் தலைவர் அலுவாலியாவுடன் மதியம் 3
மணிக்கு துவங்கிய பேச்சு வார்த்தை, 4.45 மணி வரை நீடித்தது. இந்த
சந்திப்பின் போது, நிதியமைச்சர் பன்னீர்செல்வம், தலைமைச் செயலர் சாரங்கி,
நிதித் துறை செயலர் சண்முகம் மற்றும் திட்டக்கமிஷன் உயர் அதிகாரிகள்
பங்கேற்றனர்.
மாறுபட்ட சூழ்நிலை:மத்திய
அரசின் நிதி ஒதுக்கீட்டை இறுதி செய்ய வரும் முதல்வர், எப்போதுமே
தமிழகத்துக்கான திட்ட ஒதுக்கீடு எவ்வளவு என்பது பற்றி, திட்டக்கமிஷன்
அலுவலகத்தில், கமிஷனின் துணைத் தலைவர் உடனிருக்க அறிவிப்பது வழக்கம்.
ஆனால், நேற்று நிலைமை வேறு மாதிரி இருந்தது. முதல்வரை சந்திப்பதற்காக,
யோஜனா பவனில் உள்ள செய்தியாளர் அரங்கில் நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள்
காத்திருந்தனர்.
சந்திப்பு தவிர்ப்பு:ஜனாதிபதி
தேர்தல் உள்ளிட்ட தேசிய அளவிலான பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்பவும்
நிறைய பேர் ஆர்வத்துடன் இருந்தனர். ஆனால், பேச்சு வார்த்தை முடிந்தவுடன்
பத்திரிகையாளர்களை சந்திப்பதை முதல்வர் தவிர்த்து விட்டார். யோஜனா
பவனிலிருந்து வெளியேறிய முதல்வர், காரில் ஏறி அமர்ந்தார். நேராக தமிழ்நாடு
இல்லத்திற்கு அவர் கார் விரைய ஆரம்பித்தவுடன், பத்திரிகையாளர்கள்
குழம்பினர்.தமிழகத்துக்கான திட்ட ஒதுக்கீடு எவ்வளவு என்பதும் தெரியாமல்
தவிக்க ஆரம்பித்தனர். ஒருவேளை, திட்ட ஒதுக்கீடு இன்னும் இறுதி
செய்யப்படவில்லையோ என்றும் குழம்பினர். அந்த நேரத்தில், முதல்வரை
வழியனுப்புவதற்காக வாசல் வரை வந்த மத்திய திட்டக்கமிஷன் துணைத் தலைவர்
அலுவாலியாவை நிருபர்கள் சூழ்ந்தனர். அவரிடம், தமிழக திட்ட ஒதுக்கீடு
குறித்து கேட்டபோது, "2012-13ம் ஆண்டிற்கான தமிழக திட்ட ஒதுக்கீடாக 28
ஆயிரம் கோடி ரூபாயை, மத்திய திட்டக்கமிஷன் ஒதுக்கியுள்ளது. மின்சாரக்
கட்டணங்களை நீண்ட காலத்திற்கு பிறகு தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இது
மிகுந்த வரவேற்கத்தக்கது; பாராட்டுக்குரியது' என்றார்
அழைப்பு :தமிழகத்திற்கான
திட்ட ஒதுக்கீட்டை முதல்வர் அறிவிக்காமல் அலுவாலியா அறிவிக்கிறாரே... என்ன
தான் நடக்கிறது என, குழம்பிக் கொண்டிருந்த நேரத்தில், தமிழ்நாடு
இல்லத்திற்கு வரும்படி நிருபர்களுக்கு அவசர அழைப்பு வரவே, அங்கு அனைவரும்
விரைந்தனர். அங்கு முதல்வர் ஜெயலலிதா, தன் டில்லி பயணத்தை முடித்துக்
கொண்டு சென்னைக்கு கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருந்தார். முதல்வரிடம் பேட்டி
எடுக்க காலை முதலே பத்திரிகையாளர்கள் தவியாய் தவித்தபோதும், எதுவுமே
முடியாமல் போய்விட்ட நிலையில், நிருபர்கள் சந்திப்பிற்கு ஏற்பாடாகியுள்ளது
என்றதும், எதிர்பார்ப்பில் அனைவரும் ஆவலுடன் சென்றனர்.
ஏற்பாடில்லை:ஆனால்,
அங்கோ முறையான எந்தவித ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. மாறாக, முதல்வர்
சென்னைக்கு கிளம்பும் சமயத்தில், காரில் ஏறப்போகும் இடத்தில் சற்று தூரமாக
நிருபர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். முதல்வர் பேசுவதே கேட்காதபடிக்கு
முறையான மைக் வசதி எதுவுமே செய்யாமல் இருக்கவே, சில பத்திரிகையாளர்கள்
கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால், அந்த இடத்தில் போலீசாருக்கும்,
பத்திரிகையாளர்களுக்கும் கடும் வாக்குவாதம் மூண்டு பிரச்னை உருவாகியது.இந்த
களேபரங்களுக்கு மத்தியில், தமிழ்நாடு இல்லத்தை விட்டு வெளியே வந்த
முதல்வர் காரில் ஏறும் முன், நிருபர்களிடம் பேச வந்தார். "நீங்கள் பேசுவது
எதுவுமே எங்களுக்கு கேட்காது மேடம்?' என்று பல நிருபர்கள் முறையிட
ஆரம்பிக்கவே, வேறு வழியின்றி முதல்வர் சற்று அருகில் வர வேண்டிய நிலை
ஏற்பட்டது. பின்னர் நிருபர்களிடம் பேச ஆரம்பித்த முதல்வர் ஜெயலலிதா, மிக
ரத்தினச் சுருக்கமாகப் பேசியது இது தான்.
ரூ.28 ஆயிரம் கோடி :"திட்ட
ஒதுக்கீடு 28 ஆயிரம் கோடி ரூபாய். கடந்த ஆண்டைக் காட்டிலும் 19 சதவீதம்
அதிகம். இந்த 28 ஆயிரம் கோடி ரூபாயில், 3,000 கோடி மட்டுமே மத்திய அரசின்
நிதி உதவி. மற்ற அனைத்துமே தமிழகத்தின் சொந்தப் பணம். தமிழகத்தில்
இருக்கும் பல்வேறு நிதி சிக்கல்களை சுட்டிக்காட்டி சிறப்பு நிதியோ அல்லது
கூடுதல் நிதியோ அளிக்கும்படி கேட்டுப் பார்த்தோம். பலமுறை முறையிட்டுப்
பார்த்தும்கூட, எங்களது கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை. அதனால்,
இப்போது திட்டக் கமிஷனோடு நடந்த பேச்சுவார்த்தை எப்படியிருக்கிறது என்றால்,
எங்களது பணத்தை எப்படி செலவு செய்ய வேண்டுமென்பதை சென்னையிலிருந்து
டில்லிக்கு வந்து அனுமதி பெற வேண்டுமென்பதைப்போல உள்ளது. இதுதான் நிலைமை'
என்று மட்டும் கூறிவிட்டு, வேறு எந்த கேள்விகள் குறித்தும் பதிலளிக்காமல்,
முதல்வர் காரில் ஏறி விமான நிலையத்திற்கு சென்று விட்டார்.
இரண்டு முறையும் அடக்கி வாசிப்பு:பொதுவாக
டில்லிக்கு ஜெயலலிதா வரும் போதெல்லாம், அவருடைய விஜயம் என்பது மிகவும்
பரபரப்பாகவே இருக்கும். ஆனால், கடந்த மாதம் பயங்கரவாத தடுப்பு தேசிய மையம்
குறித்த கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்த போதும் சரி, நேற்றும் சரி,
ஜெயலலிதாவின் டில்லி விஜயம் மிகவும் எளிமையாக இருந்தது. எந்தவித
பரபரப்புக்கும் இடமில்லாமல் இருந்ததை கவனிக்க முடிந்தது.ஜனாதிபதி தேர்தலில்
சங்மாவை வேட்பாளராக ஜெயலலிதாவும், நவீன் பட்நாயக்கும் முன்னிறுத்தி ஆதரவு
கேட்டும் வருகின்றனர். ஆனாலும், இதுவரை சங்மாவுக்கு ஆதரவு, தேசிய அளவில்
பிற கட்சிகளிடம் இருந்து கிடைக்கவில்லை. தவிர, காங்கிரசும் தன் வேட்பாளர்
யார் என்பதை அறிவிக்காமல் உள்ளது. இதனால், அரசியல் முன்னேற்றம் இல்லாமல்
உள்ளது. ஜெயலலிதாவை கடந்த முறை டில்லியில் சந்தித்த நவீன் பட்நாயக்,
நரேந்திர மோடி ஆகிய இருவருமே உட்கட்சி பிரச்னையில் சிக்கியுள்ளனர். இந்த
சூழ்நிலைகளே, முதல்வரின் டில்லி பயணத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தாமல்,
தவிர்த்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» முதல்வருக்கு பாடம் புகட்ட மக்கள் தயார் : ஜெ., கடும் தாக்கு
» 'எங்கள் கனவு! எங்கள் பள்ளி !!'. ஊ. ஒ. தொ. பள்ளி, வயலூர் அகரம்.
» சமச்சீர் கல்வி திட்ட குறைபாடுகளை மறுக்கவில்லை: ராமதாஸ்
» தேசிய கிராம சுகாதார திட்ட ஊழல்: 5 வது நபர் மர்மச்சாவு !
» பரபரப்பை ஏற்படுத்தி கூடங்குளம் அணுஉலை திட்ட தோல்வியை மறைக்கிறார்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum