Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 5:11 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 01, 2024 11:23 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Oct 31, 2024 4:24 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Oct 29, 2024 4:56 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Oct 21, 2024 5:23 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
காவிரி டெல்டா பகுதிகளில் கடல்நீர் புகும் அபாயம்?
Page 1 of 1
காவிரி டெல்டா பகுதிகளில் கடல்நீர் புகும் அபாயம்?
புதுடில்லி:புவி வெப்பமயம் காரணமாக, கடல் நீர் மட்டம் அதிகரிப்பதால்,
மும்பை, கேரளா உள்ளிட்ட கடலோரப் பகுதிகள் பாதிக்கப்படும் ஆபத்து
ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரைப்
பகுதிகளும், டெல்டா பகுதிகளும் அதனால் பாதிப்படையும் என்றும்
கூறப்பட்டிருக்கிறது.
ஐ.நா.,வுக்கு அறிக்கை:புவி
வெப்பமயமாகி வருவது குறித்து, 120 அமைப்புகளைச் சேர்ந்த 220 விஞ்ஞானிகள்
ஆய்வுசெய்து, அதுகுறித்த அறிக்கையை ஐ.நா.,வுக்கு அளித்துள்ளனர். கடந்த
2004ல் சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் நாகபட்டினம் மற்றும் கடலோரப்
பகுதிகளான கேரளாவின் கொச்சி, ஒடிசாவின் பிரதிப் ஆகிய இடங்களுக்கு
நேரடியாகச் சென்று, இந்தக் குழு ஆய்வு நடத்தியது.
வாழ்வாதாரம் பாதிப்பு:அந்த
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடலோரப் பகுதிகளுக்கு நேரடியாகச்
சென்று ஆய்வு நடத்தியதில் பல ஆச்சர்யமான, அதேநேரத்தில் அதிர்ச்சியான
தகவல்கள் தெரியவந்தன. 1990-2100 வரையிலான காலத்தில், கடல் நீர் மட்டம், 9
செ.மீ. உயரத்தில் இருந்து, 90 செ.மீ., உயரம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக, அந்தப் பகுதிகளில் நிலத்தடி நீர் உப்புத் தன்மையுடையதாக
மாறும். கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படலாம்.
நெல்,கரும்பு விளையும் நஞ்சை நிலங்களின் தன்மையும் பெரிதும்
பாதிக்கப்படலாம். நாட்டின் மேற்கு கடற்கரையோர பகுதிகளான குஜராத்தின் கட்ச்
மற்றும் மும்பை, தெற்கு கேரளா, கொங்கன் கடற்கரையோர பகுதிகள், அதிக
பாதிப்புக்கு உள்ளாகும்.
கங்கை, கிருஷ்ணா, கோதாவரி, காவிரி மற்றும்
மகாநதி ஆகிய டெல்டா பகுதிகளுக்கும், அதைச் சுற்றியுள்ள நீர்ப்பாசன
பகுதிகளுக்கும் ஆபத்து ஏற்படும். நாட்டின் மிக முக்கியமான பொருளாதார
மற்றும் கலாசார பகுதிகளுக்கு ஏற்படும் இந்த பாதிப்பால், சில மாநிலங்களுக்கு
குறிப்பிடத் தகுந்த விளைவுகள் ஏற்படும்.
ஆய்வில் தகவல்:நாகப்பட்டினம்
மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் "டிஜிட்டல் இமேஜ் ப்ராஸசிங்' முறை
மூலம் நடத்தப்பட்ட ஆய்வில், கடல் நீர் மட்டம், ஒரு மீட்டர் அளவுக்கு
அதிகரித்தால், 4.2 ச.கி.மீ., அளவுக்கு, கடல் நீர் புகுந்து விடும் என்றும்,
இரண்டு மீட்டர் அளவுக்கு அதிகரித்தால், 42.5 ச.கி.மீ., அளவுக்கு கடல் நீர்
புகுந்து விடும் என்றும் தெரியவந்தது. அதேநேரத்தில், கொச்சியில் நடத்திய
ஆய்வில், ஒரு மீட்டர் உயரத்துக்கு கடல் நீர் மட்டம் அதிகரித்தால், 169
ச.கி.மீ., அளவுக்கும், இரண்டு மீட்டர் உயரத்துக்கு கடல் நீர் மட்டம்
அதிகரித்தால், 599 ச.கி.மீ., அளவுக்கு கடல் நீர் புகுந்து விடும் என்றும்
தெரியவந்துள்ளது. இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar topics
» காவிரி டெல்டா பகுதிகளில் மதகுகள் மறுகட்டமைப்புக்கு ரூ.1,560 கோடி
» மீத்தேன் அரக்கன்! - காவிரி டெல்டா பாலைவனமாகும் பயங்கரம்
» காவிரி டெல்டா சம்பா சாகுபடியை காக்க ரூ.53 கோடி ஒதுக்கீடு
» புகுஷிமா அணுஉலையில் தொடர்ந்து கசிவு! - கடல்நீர் மாசு அதிகரிப்பு
» காவிரி கரையோர பகுதிகளில் ஆடிபெருக்கை கொண்டாடிய புதுமண தம்பதிகள்: கன்னி பெண்கள் மாலைகளை ஆற்றில் விட்டு புது தாலி- மஞ்சள் கயிறு அணிந்து வழிபாடு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|