TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


WIRELESS ஒரு பார்வை

2 posters

Go down

WIRELESS ஒரு பார்வை  Empty WIRELESS ஒரு பார்வை

Post by அருள் Fri Jun 01, 2012 3:38 pm



WIRELESS ஒரு பார்வை  Imagesகம்பில்லா தொடர்ப்பு வசதி -WIRELESS )

இன்றைய காலக்கட்டத்தில் தகவல் பரிமாற்றம் மிக முக்கியமாக ஆகிவிட்டது .இதில் WIRELESS சின் பங்கு அதிகரித்து வருகிறது.WIRELESS எங்கெல்லாம் இதன்னுடய பங்கு உள்ளது என்று பார்ப்போம்.


அவை,

  • WIRELESS BROADCASTING
  • CELLULAR BROADCASTING
  • BLUETOOTH TECHNOLOGY
  • WIFI
  • SHORT RANGE POINT TO POINT COMMUNICATION.




நாம் WIRELESS BROADCASTING பற்றி பார்ப்போம்.இந்த BROADCASTING இல்,

  • TELEVISION BROADCASTING
  • RADIO BROADCASTING
  • AMATEUR (HAM)RADIO
  • OTHER DEDICATED RADIO BROADCASTING NETWORK

CELLULAR TELEPHONY :

நாம் அடுத்தப்படியாக CELLULAR TELEPHONY பற்றி காணலாம் .
MOBILE TECHNOLOGY யில்
• பூஜியம் தலைமுறை (0G)-1970
• முதல் தலைமுறை (1G)-1980
• இரண்டாம் தலைமுறை (2G)-FINLAND இல் 1991 ஆம் ஆண்டு கண்டுபிடிக்க பட்டது.
• 2G தலைமுறையில் இருந்து 2.5G பின் 3G தலைமுறைக்கு வந்துள்ளோம்.
• SMS – 1991 இல் FINLAND இல் கண்டுபிடிக்கப்பட்டது.
CELLULAR
TELEPHONY யில் GSM,CDMA ,GPRS ,UMTS போன்ற தொழில்நுட்பம் உள்ளது. இந்த
தொழில்நுட்ப்பம் மூலம் தான் SIM CARD மாறுப்படுகிறது. அவற்றை பார்ப்போம்.
(SIM – SUBSCRIBER IDENTIFICATION MODULE)
GSM:

AIRTEL ,VODEFONE ,IDEA ,RELIANCE AND AIRCEL போன்ற
நிறுவனங்களில் GSM என்ற TECHNOLOGY யை பயன்படுத்துகிறது.GSM
தொழில்நுட்பம் 1987 இல் கண்டுப்பிடிக்கப்பட்டது.மேல குறிப்பிட
நிறுவனகளின் SIM CARD டை எந்த PHONE
வேண்டுமானாலும் நாம் பயன்படுத்தலாம். GSM சிறந்த தொழில்நுட்பமாக
கருதப்படிக்கிறது.


CDMA:
WIRELESS ஒரு பார்வை  ImagesCASBK9PS

CDMA(CODE DIVISION MULTIPLE ACCESS) தொழில்நுட்பம் 1987 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.இந்த தொழில்நுட்பதைRELIANCE, TATA TELE SEVIRCE. போன்ற நிறுவனங்களில் பயன்படுத்தப்படுகிறது.இது GSM தொழில்நுட்பதை காட்டிலும் தன்மை குறைந்தவை.




UMTS:
UMTS என்ற தொழில்நுட்பதை BSNL MOBLIES நிறுவனம்
பயன்படுதப்படுகிறது.இது CDMA மற்றும் GSM என்ற இரண்டு தொழில்நுட்பத்தை
இணைந்த ஒரு கலவையாகும். 4G MOBILE , 3G MOBILE தொழில்நுட்பகள் இந்த வகையை
சார்ந்தவையாகும்.SATELLITE PHONE களில் இது பயன்படுகிறது.


BLUETOOTH தொழில்நுட்பம்:
WIRELESS ஒரு பார்வை  B

ERICSSON என்ற நிறுவனம் BLUTOOTH தொழில்நுட்பதை கண்டுபிடித்தது. 1994 ஆம் ஆண்டு இதன் முதல் பதிப்பு வெளிவந்தது.

  • BLUETOOTH 1.1 - 2002
  • BLUETOOTH 2.0 – NOVEMBER 10 ,2004
  • BLUETOOTH 2.1 – JULY 26 ,2007.
  • BLUETOOTH 3.0 – APRIL 21 2009 (HIGH SPEED TRANSMISSION )


BLUETOOTH 3.0 தொழில்நுட்பம் பழைய பதிப்பை விட 10 மீட்டர் அதிகரித்து உள்ளனர். இதில் பொதுவாக 2.4 GHZ BAND பயன்பட்டுத்தப்படுகிறது.
BLUETOOTH நன்மைகள்:
நம்
வீடுகளில் LIGHT ,FANS A/C போன்ற மின் சாதனகளை பொருட்களை BULETOOTH மூலம்
இயக்கலாம்.அதாவது WIRE இல்லாமல் இயக்கலாம் .வாகனங்களில் இதை பயன்படுத்தி
வருகின்றார்கள்.
WI -FI :

WIRELESS ஒரு பார்வை  ImagesCAFNTMB9



WI -FI விரிவாக்கம் WIRELESS FIDELITY என்பதாகும்




NETHERLAND இல் 1991 ஆம் ஆண்டு NCR & AT என்ற இரண்டு நிறுவன மூலம் உருவாக்கப்பட்டன.
WIRELESS FIDELITY என்பதாகும்.


WI –FI யின் தந்தையன அழைக்கப்பட்டவர் VIC HAYE’S ஆவார்.

இவர் IEEE 802.11b மற்றும் 802.11a என்பதர்க்கு கிழ் இதை ஆரம்பித்தார்.

WIFI என்பது WLAN(WIRELESS LOCAL AREA NETWOEK) என்பதர்க்கு உரியதாகும்.

WIRELESS ஒரு பார்வை  ImagesCAYA3KIJ




.



WI –MAX என்ற தொழில்நுட்பம் வந்துள்ளது.இது WIFI விட அதிக அளவில் தொடர்புகொள்ளும்.


இது APARTRMENT ,WORKING COMPLEX, EDUCATIONAL,INDUSTRIES.
WIFI ,WIMAX உள்ளப்பகுதில் SECURITY CAMERA ,MICROWAVE OVENS போன்றவற்றை பயன்படுத்தலாம்.
புதிய
பதிப்பு மடிக்கணினியில் இருப்பியில்ப்பாக(INBUILT)WIFI தொழில்நுட்பம்
இருக்கும்.மேசைக்கணினி WIFI தொழில்நுட்பம் INBUILT டக இருக்காது.அதனால் USB
WIFI USB STICK என்ற வன்பொருள் பயன்படுத்தி தொடப்புக்கொள்ளலாம் .


SHORT RANGE POINT TO POINT COMMUNICATION :

இதில்,

  • REMOTE CONTROL
  • INFRARED(IrDA)
  • RFID
  • WIRELESS SENSOR NETWORK
  • MISCELLANEOUS SHORT RANGE COMMUNICATION.

REMOTE CONTROL:



இது TV,AC, CD &DVD PLAYER போன்றவற்றை பயன்படுகிறது.இது 1903, LEONARDS TORRES QUEUEDO என்பவர் கண்டுபிடித்தார்.


IrDA:

WIRELESS ஒரு பார்வை  ImagesCA8CK7TD



IrDA
விரிவாக்கம் INFRARED DATA ASSOCIATION ஆகும்.மிகவும் குறுகியத் தொலைவில்
தொடர்ப்புக்கொள்ளும்.பலவகை IrDA உள்ளன.அவை ,IrDHY,IrLMP,IrCOMM ,TINYTP
,IROBEX IrLAN மற்றும் IrSIMPLE.


RFID :
WIRELESS ஒரு பார்வை  ImagesCAM2PC28

RFID –இது 1946 ஆம் ஆண்டு LEON THEREMIN கண்டுபிடித்தார்.
இது
பெரிய நிறுவனங்களில் RFID அடையாளக் கருவியாக பயன்படுகிறது.அதாவது மனிதனை
அல்லது விலங்குகளை இந்த கருவி அடையாளப்படுத்திக் காட்டும்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

WIRELESS ஒரு பார்வை  Empty Re: WIRELESS ஒரு பார்வை

Post by மாலதி Wed Jun 06, 2012 5:22 pm

WIRELESS ஒரு பார்வை  28284 WIRELESS ஒரு பார்வை  28284


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum