Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மொபைலில் பேசினால் ஒரே கட்டணம்
Page 1 of 1

"கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை மொபைலில் பேசினாலும், ஒரே
கட்டணத்தைக் கொண்டு வர அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும். ரோமிங்
கட்டணங்களை படிப்படியாகக் குறைத்து, நாடு முழுவதும் ஒரே மொபைல்போன்
கட்டணத்தை அரசு கொண்டு வர முற்படும்' என, மத்திய தொலை தொடர்புத் துறை
அமைச்சர் கபில்சிபல் நேற்று நிருபர்களிடம் கூறினார்.
புதிய தேசிய தொலை தொடர்புக் கொள்கைக்கு, பிரதமர் மன்மோகன் சிங்
தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்தக் கொள்கையின் முக்கிய அம்சமே, நாடு முழுவதும் ஒரே தொலைபேசிக்
கட்டணத்தை கொண்டு வருவது. அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின் நிருபர்களிடம்
பேசிய கபில்சிபல் கூறியதாவது:
அமலுக்கு வருவது எப்போது? இந்த ஒரு கட்டணத் திட்டம் எப்பொழுது
அமலுக்கு வரும் என்பது குறித்து, இப்போது ஒன்றும் கூற முடியாது. சந்தை
நிலவரத்தைப் பொறுத்தே, இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வரும். ஆனால்,
இந்தத் திட்டத்தைக் கொண்டு வர மத்திய அரசு எல்லா வகைகளிலும் முயற்சி
செய்யும். புதிய தொலை தொடர்புக் கொள்கையின் முக்கிய அம்சமே, குறைந்த
கட்டணத்தில் தொலைபேசி வசதிகளை மக்களுக்கு அளிப்பது. கிராமப்புறங்களில்
தொலைபேசி வசதிகளை தற்சமயம் 30 சதவிகித மக்களே பயன்படுத்துகின்றனர். இதை
2017ம் ஆண்டிற்குள் 70 சதவிகிதமாக உயர்த்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இதையே 2020ம் ஆண்டிற்குள் 100 சதவிகிதமாக உயர்த்துவதுதான் அரசின் நோக்கம்.
வசதி செய்து தரும்: உலகத் தரம் வாய்ந்த தொலை தொடர்பு சாதனங்களை,
இந்தியாவில் தயாரிக்க அனைத்து வசதிகளையும் தொழில் முனைவோர்களுக்கு அரசு
செய்து தரும். இந்த தொழிற்சாலைகள் இந்தியாவில் மேலும் மேலும்
துவங்கும்போது, தொலை தொடர்புக் கட்டணங்கள் குறைவதற்கு வாய்ப்பு அதிகம்.
தொலை தொடர்பு "லைசென்ஸ்' அரசிடம் வாங்குவதற்கும், "ஸ்பெக்ட்ரம்'
வழங்குவதற்கும் இனிமேல் தொடர்பு இருக்காது. "ஸ்பெக்ட்ரம்' வழங்குவதில் அரசு
தாராளமய கொள்கையைப் பின்பற்றும். தொலை தொடர்பு அமைச்சகம் ஒரு ஸ்திரமான
கொள்கையை வரும் பத்து ஆண்டுகளுக்கு அமல்படுத்தி, இந்த துறையில் தொழில்கள்
முன்னேற வழி வகை செய்யும். இவ்வாறு கபில்சிபல் கூறினார்.
பழங்குடியினருக்கு பாதுகாப்பு: அந்தமான் நிகோபார் தீவுகளில்
வசிக்கும் பழங்குடி மக்களுக்கு பாதுகாப்புத் தர வகை செய்யும், ஒரு புதிய
சட்டத் திருத்தத்திற்கும் மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இந்த
அவசரச் சட்டத்தின் மூலம் சுற்றுலா பயணிகளும், ஏனைய மக்களும் அந்தமான்
நிகோபார் தீவுகளில் வசிக்கும் பழங்குடியின மக்கள் வாழும் கிராமங்களுக்குச்
செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பழங்குடியினரைத் தவிர வேறு எவரும், அந்த
இடங்களுக்கு இனிமேல் செல்ல முடியாது. அந்தமான் தீவுகளில் வாழும் "ஜாரவா"
என்ற பழங்குடி இனத்தவர் வாழும் இடங்களுக்கு, ஒரு ஐரோப்பிய தொலைக்காட்சி
நிறுவனம் சென்று, அவர்களை வெவ்வேறு கோணங்களில் படமெடுத்து, அதனை
வெளியிட்டதைத் தொடர்ந்து, பெரிய சர்ச்சை கிளம்பியது. தொலைக்காட்சி
நிருபர்களுக்கு, பழங்குடியின இனத்தவர்கள் வாழும் இடங்களுக்குச் செல்ல
எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டன.
மேல் முறையீடு: அந்தமான் அரசு, பழங்குடியின மக்கள் வாழும்
இடங்களுக்கு மற்ற மக்கள் செல்ல ஒரு தடைச் சட்டதை 2007ம் ஆண்டு அமலுக்கு
கொண்டு வந்தது. அந்தச் சட்டத்தின் மூலம் பழங்குடியினர் வசிக்கும்
இடங்களிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவிற்கு, அந்த தடை ஆணை பொருந்தும்
என்றும் கூறப்பட்டது. இந்தச் சட்டத்தை சமீபத்தில் கோல்கட்டா உயர் நீதி
மன்றம் ரத்து செய்தது. இதைத் தொடர்ந்து அந்தமான் அரசு, உச்ச நீதிமன்றத்தில்
மேல் முறையீடு செய்துள்ளது.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» இந்திய அணியில் இடம்பெறும் முதல் காஷ்மீர் கிரிக்கெட் வீரர்!
» நாளை முதல் தமிழ்நாட்டில் மின் கட்டணம் 15% உயர்வாம்..
» ரயில் சரக்கு கட்டணம் நாளை முதல் உயருகிறது
» ஜனவரி முதல் டெல்லி-மும்பையில் விமான நிலையங்களில் வளர்ச்சி கட்டணம் ரத்து
» தமிழகத்தில் டீசல் விலை உயர்வால் பஸ் கட்டணம் உயராது: முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum