TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா
by வாகரைமைந்தன் Today at 1:33 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:21 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 01, 2024 11:23 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Oct 31, 2024 4:24 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Oct 21, 2024 5:23 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


200 புலிகள் சேர்ந்தால் சிறிலங்காவின் தலைவிதியை மாற்றிவிடுவார்களாம்!- உணருமா தமிழினம்

Go down

200 புலிகள் சேர்ந்தால் சிறிலங்காவின் தலைவிதியை மாற்றிவிடுவார்களாம்!- உணருமா தமிழினம் Empty 200 புலிகள் சேர்ந்தால் சிறிலங்காவின் தலைவிதியை மாற்றிவிடுவார்களாம்!- உணருமா தமிழினம்

Post by ஜனனி Thu May 31, 2012 7:31 pm

200 புலிகள் சேர்ந்தால் சிறிலங்காவின் தலைவிதியை மாற்றிவிடுவார்களாம்!- உணருமா தமிழினம் 546326_338441036228243_100001870480245_823448_1155818425_n

இருநூறு புலிகள்- ("தீவிரவாதிகள") தமிழர்கள் ஒன்று சேர்ந்தால்
சிறிலங்காவில் தற்போது இருக்கும் நிலையினை தலைகீழாக மாற்றிவிடுவார்கள் என
முன்னாள் சிறிலங்கா இராணுவத்தளபதி சரத்பொன்சேகா தெரிவத்துள்ளார்.

விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மீண்டும் கைது செய்யப்படுவது குறித்து தமிழகப் பத்திரிகை ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே சரத்பொன்சேக இவ்விடையத்தை குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் புலிகள் உருவெடுப்பது நாட்டிற்கு கேடாய் முடியும் அதனால்
தொடர்ந்து களையெடுக்கப்பட வேண்டியது அவசியம் எனக்கூறியுள்ளதன் மூலம்
தமிழர்களே புறங்கையால் தள்ளிவிட்ட புணர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட
முன்னாள் போராளிகள் மீண்டும் கடத்தப்பட்டு கைது செய்யப்பட்டு காணாமல்
போகின்ற சம்பவங்கள் உண்மை என்றும் அதனை சிறிலங்கா இராணுவமே செய்வதாகவும்
உறுதிப்படுத்தியுள்ளார் சரத்பொன்சேகா.

வெறும் இருநூறு புலிகள்
ஒன்றிணைந்தால் சிறிலங்காவின் தலைவிதியை மாற்றிவிடலாம் என்று பொன்சேகா
கூறியிருப்பதில் அரசியல் உள்ளஅர்த்தங்கள் இருந்தாலம் அதுதான் ஆணித்தரமான
உண்மையுமாகும்.

சிங்கள முன்னாள் இராணுவத்தளபதிக்கு தெரிந்துள்ள புலிகளின் பலத்தை எமது தமிழ் மக்கள் நம்பாமல் இன்றும் புலம்பித் தவிக்கின்றனர்.

எல்லாம் முடிந்துவிட்டது. இவ்வளவு படை பட்டாளங்களோடு கட்டுப்பாட்டு
பகுதியில் நின்றே ஒன்றும் முடியவில்லையாம் இனிமேல் என்னத்தை சாதிக்கப்
போகினம்...? சும்மா உந்த நடவாத கதையளை விட்டுவிட்டு உருப்படியா ஏதாவது
கதையுங்கோ என எம்மவர்கள் மீண்டும் புலிகளின் வருகை தொடர்பாக பேசுபவர்களிடம்
பேசுவது விரக்தியில் மட்டுமல்ல அவர்களிடம் உள்ள அவநம்பிக்கையில் தான்.

இவ்வாறு கூறுபவர்களும் அந்த கருத்திற்கு ஒத்தூதி தூபம் போடுபவர்களும்
நன்றாக உணர்ந்து கொள்ளுங்கள். நாம் புலிகளின் பலத்தை பக்கத்தில்
இருந்தாலும் இராணுவ அறிவுக்கு வெளியில் நின்றுதான் பார்த்தனாங்கள். ஆனால்
பொன்சேகா களத்தில் நேரிடையாக புலிவீரத்தை கண்டுணர்தவன். அவனது
வார்த்தைகளில் உண்மைதான் வெளிப்பட்டுள்ளது. சூடுகண்ட பூணை அடுப்பங்கரையை
நாடாது. அதனால்தான் மீண்டும் ஒரு போரை சிங்கள தேசம்
எதிர்பார்த்திருந்தாலும் எப்பாடுபட்டேனும் தவிர்த்துவிட வேண்டும் என
பகீரதப்பிரயத்தனம் செய்துவருகின்றது.

ஏன் என்றால் போர் ஒன்று
மீண்டும் ஏற்பட்டால் அதன் புயல்வேகம் சிங்களவர்களையும் சிங்கள தேசத்தையும்
எப்படி நூறாண்டுகளிற்கு தலைநிமிர முடியாதவாறு சிதைக்கப் போகின்றது என்பதை
எம்மவர்களிடம் சொன்னால் நகைப்பார்கள். ஆனால் சிங்கள அரசதலைமைக்கு
ஆணித்தரமாகத் தெரியும்.

இருபதிற்கும் குறைவான கரும்புலி
மாவீரர்கள்தான் கட்டுநாயக்கா கூட்டுப்படைத் தளத்தை தகர்த்தெறிந்து
பலவிமானங்களை சாம்பலாக்கி பல்லாயிரம் கோடிகளை நொடிப்பொழுதில் அழித்து
சிங்களத்திற்கு பெரும் பொருளாதார இராணுவ இழப்புகளை ஏற்படுத்தியதை மறந்துவிட
முடியுமா…?

அனுராதபுரம் வான்படைத்தளத்தை தமிழீழ வான்படை
துணைகொண்டு துவம்சம் செய்து உலகையே அதிசயிக்க வைத்தவர்கள் வெறும் 21
கரும்புலி மாவீரர்கள்தான் என்பதை மறுக்கத்தான் முடியுமா…?

தமிழீழ
விடுதலைப் புலிகளை குறுகிய நிலப்பரப்பிற்குள் முடக்கிவிட்டோம். அவர்களிடம்
இரண்டே தெரிவுதான் உள்ளது. ஒன்று சரணடைவது மற்றையது கடலுக்குள் பாய்ந்து
தற்கொலைசெய்வது. எது என்பதை புலிகள் முடிவெடுக்கட்டும் என ஆணவம் கொண்டு
சிங்களம் கொக்கரித்து நின்ற போது வீதிகளே இல்லாத நிலையில் இரண்டு
வானூர்திகளை இயக்கி கொழும்பில் அரை மணிநேரத்திற்கு அதிகமாக பறந்துதிரிந்து
வான் கரும்புலித்தாக்குதல் நடாத்திய கேணல் ரூபன் அண்ணாவும் லெப்.கேணல்
சிரித்திரன் அண்ணாவும் எத்தனையாயிரம் பேரிற்கு சமமான சாதனையை
சரித்திரத்தில் பதிவுசெய்து வீரகாவியமானார்கள்…?

இவற்றைப்போன்று
நாற்பதாயிரம் மாவீரர்கள் நிகழ்திய வீரம் செறிந்த போராட்டத்திறன் இதுவரை
தமிழினம் கண்டிராத விடுதலைப் போராட்ட அமைப்புகளில் சிகரம்தொட்ட
மாவீரமல்லவா! தாயக கனவை நெஞ்சத்தில் சுமந்து விடுதலை கணலை கண்களில்
எரியவிட்டு தலைவனை சிந்தையில் நிறைத்து களமாடப் புறப்பட்டுவிட்ட
புலிவீரனிற்கு ஒப்பானவர்கள் எவருமில்லை.

அப்படிப்பட்ட இலட்சிய
வேங்கைகள் இருநூறு பேர் என்ன இருபதுபேரே சிறிலங்கா தேசத்தின் தலைவிதியை
என்ன தலைமையினையே தீர்மாணிக்கப் போதும்.

ஒன்று பத்தாய் பத்து
நூறாய் நூறு ஆயிரமாய் ஆயிரம் பல்லாயிரமாய் அணிதிரழ்வோம். சுதந்திர தமிழீழ
நாட்டை மீட்டெடுப்பது என்ற ஒற்றை இலட்சியத்தோடு புலியாய் எழுவோம்!.
தமிழர்களாக நசுக்கப்பட்ட நாம் மீண்டும் புலிகளாக எழுவதே எமது விடுதலைக்கான
வலிமைசேர்க்கும்!.

நம்புங்கள் எங்களால் முடியும். இழந்த
உயிர்களைத் தவிர எமது நாட்டையும் மக்களையும் அன்நிய ஆக்கிரமிப்பு
சக்திகளின் பிடியில் இருந்து மீட்டெடுக்க முடியும். நம்பிக்கையுடன்
களமாடுங்கள் வெற்றி நமதே!
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழீழ விடுதலைப் புலிகள் 36-வது அகவையில் கால் பதிக்கிறது – தமிழினம் தலை நிமிர்ந்த தினம்
» சீன - சிறீலங்கா உறவு மேலும் பலம்பெறுகின்றது: இனியாவது உணருமா இந்தியா?
»  உங்கள் தலைவிதியை தீர்மானிக்கும் மச்சம்!!
» ஜெனிவா போர்க்களத்தில், தமிழினம் வெல்வது உறுதி! – இசைப்பிரியா
» சி.பி.எம் கட்சியை தமிழினம் மன்னிக்காது.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum