TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 27, 2024 8:13 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 23, 2024 4:07 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 21, 2024 2:55 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 12:02 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மனதை கொள்ளைக் கொள்ளும் Google Drive கூடுதல் தகவல்களுடன்..!

Go down

மனதை கொள்ளைக் கொள்ளும் Google Drive கூடுதல் தகவல்களுடன்..! Empty மனதை கொள்ளைக் கொள்ளும் Google Drive கூடுதல் தகவல்களுடன்..!

Post by logu Thu May 31, 2012 4:49 pm

வணக்கம் நட்புகளே..! தற்போது கூகுள் ட்ரைவ்..கூகிள் ட்ரைவ்..Google
Drive... என அடிக்கடி இணையத்தில் கேள்விப்படுகிறோம். இந்த கூகிள் ட்ரைவ்
கணினியில் உள்ள Hard Drive மாதிரியா? இல்லை வேறு மாதிரியா? இது எப்படி
இருக்கும். ? இந்த கூகுள் ட்ரைவ் என்றால் என்ன? இந்த கூகுள் ட்ரைவினால்
என்ன பயன்?இந்த கேள்விகளுக்கெல்லாம் விடையளிப்பவைதான் இப்பதிவு.

மனதை கொள்ளைக் கொள்ளும் Google Drive கூடுதல் தகவல்களுடன்..! Uses-of-google-drive

கூகிள் ட்ரைவ் என்றால் என்ன?
நமது கோப்புகளை இணையத்தில் சேமிக்க வைக்ககூடிய வசதியைத் தருவதுதான் இந்த
கூகிள் ட்ரைவ். கூகிள் இதற்கு முன்பே google docs என்ற தளத்தின் மூலம்
கோப்புகளை சேமிக்க வசதியை அளிந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இதையே சற்று மேம்படுத்தி Google Drive என்ற சேவையாக
கொடுத்திருக்கிறது. இதை Cloud storage service என அழைக்கின்றனர்.

கூகிள் ட்ரைவ் செயல்படும் விதம்:
Google Drive மேகக்கணிமை(Cloud Computing) எனும் தொழில்நுட்பமுறையில்
செயல்படுகிறது. அதாவது உங்கள் கணினியில் உள்ள கோப்புகளை அனைத்தையும்
நீங்கள் காணவேண்டுமானால் நிச்சயம் நீங்கள் உங்கள் கணினியை இயக்கித்தான்
பார்க்க வேண்டியதிருக்கும். கணினி இருக்கும் இடத்தில் சென்று அதை
இயக்கித்தான் பார்க்க முடியும். ஆனால் இந்த Cloud Computing தொழில்நுட்ப
முறையில் இயங்கும் google drive-ல் பதிந்துவிட்டால் போதும். எங்கு
சென்றாலும் இந்த கூகிள் ட்ரைவினைப் பயன்படுத்தி உங்கள் கணினியில் உள்ள
கோப்புகளைக் காண முடியும். மேலும் கணினியிலுள்ள எந்த ஒரு கோப்பையும் கையாள
முடியும். ஏதேனும்மாற்றம் வேண்டியிருப்பின் அங்கிருந்தவாறே கோப்பில்
மாற்றம் செய்துகொண்டுவிடலாம்.

இத்தகைய வாய்ப்புகளை மேலும் சில நிறுவனங்கள் வழங்கிவருகின்றன. Cloud
Computing தொழில்நுட்பமுறையிலேயே இந்நிறுவனங்களும் இயங்குகின்றன. அவை
Apple, Box.net, Dropbox, Microsoft ஆகிய நிறுவனங்கள்தாம்.


கூகிள் ட்ரைவின் பயன்கள்:
கூகிள் ட்ரைவ் மூலமாக நீங்களோ அல்லது உங்கள் நண்பர்களுடன் சேர்ந்தோ புதிய
ஆவணங்களை(documents) உருவாக்கலாம். அதனை மற்றவர்களுடன் பகிரலாம்(sharing).

google drive-லிருந்து கோப்புகளை நேரடியாக கூகிள் ப்ளஸ் தளத்தில் பகிரலாம்.

HD Video, Photoshop போன்ற கோப்புகளை அந்தந்த மென்பொருள்கள்(softwares) இல்லாமலேயே திறந்து பார்க்கலாம் என்பது கூடுதல் பயன்.

கூகிள் ட்ரைவ் மூலமாகவே பல்வேறு மென்பொருள்களை பயன்படுத்தலாம். இதனால் Storage பிரச்னை ஏற்படாமல் இருக்கும்.


கூகிள் ட்ரைவ் வசதியைப் பெற என்ன செய்வது?
இந்த வசதியை நீங்களும் பெற [You must be registered and logged in to see this link.] இந்த முகவரிக்குச் சென்று கூகிள் கணக்கு மூலம் உள்நுழைந்து கொள்ளுங்கள்.

உங்கள் கூகிள் ட்ரைவிற்கான மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள்.

கூகிள் ட்ரைவிற்கான மென்பொருளை கணினியில் நிறுவிக்கொண்டதும் அம்மென்பொருள்
உங்கள் கணினியில் கூகிள் ட்ரைவிற்கான Folder(ஃபோல்டர்) உருவாக்கும்.

நீங்கள் பகிர விரும்பும் கோப்புக்களை அந்த ஃபோல்டரில் நீங்கள் பதிந்தால்,
அக்கோப்புக்கள் பகிரக்கூடிய வடிவில்(sharing option) உங்கள் கூகிள் ட்ரைவ்
கணக்கில்(Google drive account) சேர்க்கப்படும். அவ்வளவுதான் இனி நீங்கள்
எங்கு இருந்தாலும் கூகிள்ட்ரைவ் உருவாக்கிய போல்டரில் உள்ள கோப்புகளை கையாள
முடியும். நீங்கள் செய்யும் மாற்றங்கள் உங்கள் கணினியிலுள்ள google drive
கோப்புகளிலும் ஏற்படும் என்பதை நினைவில்கொள்ளுங்கள். எனவே
வெளியூலிருந்தாலும் நீங்கள் ஏதேனும் மாற்ற வேண்டிய கோப்புகளை அங்கிருந்தே
மாற்றம் செய்து வேண்டியவர்களுக்கும் பகிரலாம்.

இந்த கூகிள் ட்ரைவில் கூடுதல் வசதியாக, கூகிள் ட்ரைவ் "OCR" என
அழைக்கப்படும் தொழில்நுட்ப வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம்
புகைப்படங்களிலிருந்து எழுத்துக்களைப் பிரிக்கும் வசதியைப் பெறலாம்.
உதாரணமாக உங்களுடைய ஸ்கேன்(Scan) செய்யப்பட்ட ஆவணங்களைப் பகிரும் போது
அதில் காணப்படும் எழுத்துக்களைப் பிரித்து, அந்த ஆவணத்தில் எழுத்துக்களைத்
தேடி எடுத்துப் பெறலாம். (search option)

5 GB (ஜிகா பைட்) கொள்ளவு வசதியுடன் கூடிய இந்த இலவச சேவையை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
5 GBக்கும் அதிக கொள்ளவுடன் கூடிய வசதி வேண்டுவோர் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி கூடுதல் storage -ஐப் பெற்றுக்கொள்ளலாம்.
25GB கொள்ளளவுக்க்கு மாத வாடகை 2.49$ அமெரிக்க டாலர்கள்.
1 டெராபைட் கொள்ளவிற்கு 49.99 $ அமெரிக்க டாலர்களும் செலுத்தி இந்த வசதியைப் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த வசதிகள் விண்டோஸ்(Widows), ஆப்பிள் கணினிகள்(Apple computre),
அன்ட்ராய்ட்(android) தொலைபேசிகள் மற்றும் ஆன்ட்ராய் டப்ளெட் கணினிகள்
(Android Tablet pc) களில் பயன்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் iphone மற்றும் ipod களுக்கும் இவ்வசதி விரைவில் கிடைக்கும் என
கூகிள் அறவித்துள்ளது.

இந்த தகவல்கள் முன்கூட்டியே பல தளங்களில் வெளிவந்திருந்தபோதும்
முழுமையானதாக அவை இல்லாததால் இப்பதிவின் வழி தொகுத்தளித்திருக்கிறேன்.
நன்றி நண்பர்களே..!!!
தேங்க்ஸ்:http://softwareshops.blogspot.com/2012/05/google-drive.html
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum