Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஹார்ட்வேர் சாப்ட்வேர் மோடம்
Page 1 of 1
ஹார்ட்வேர் சாப்ட்வேர் மோடம்
ஹார்ட்வேர் சாப்ட்வேர் மோடம்
மோடம் சாதனம் தற்போது கீ போர்டில் இணைக்கப்பட்டே வந்தாலும் இன்னும் பலர்
வெளியில் வைத்து இணைத்துப் பயன்படுத்தும் மோடத்தையே விரும்பி வாங்கிப்
பயன்படுத்துகின்றனர். இதனால் புதிதாய்க் கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட்
பயன்பாட்டிற்கு அறிமுகமாகிறவர்கள் இவை இரண்டிற்கும் என்ன வேறுபாடு என்று
அறிய பல கடிதங்களை அனுப்பி உள்ளனர். இவற்றின் அடிப்படை வேறுபாடுகளையும்
செயல்படும் முறையையும் இங்கு காணலாம். ஹார்ட்வேர் மோடம் கீ போர்டு, மவுஸ்
போன்று கம்ப்யூட்டருடன் சீரியல் போர்ட் மூலம் மற்றும் டெலிபோன் கேபிள்
மூலம் இணைக்கப்பட்டு பயன்படுத்தப்படும் ஒரு துணை சாதனம்.
ஒரு மோடம் பயன்படுவதற்குத் தேவையான அனைத்தும் இதன் உள்ளேயே
அமைக்கப்பட்டுள்ளன. இதில் முக்கியமானவை கண்ட்ரோலர் (Controller) மற்றும்
டேட்டா பம்ப் (Data pump) கம்ப்யூட்டர் மற்றும் மோடம் இணைந்த
செயல்பாட்டில் ஏதேனும் பிழை ஏற்பட்டால் மோடத்தினுள் உள்ள கண்ட்ரோலர் சரி
செய்து தொடர்ந்த இயக்கத்தினைத் தரும்.
டேட்டாக்களைச் சுருக்கி அனுப்புதல் மற்றும் டேட்டா தொடர்ந்து பரிமாறுதல்
ஆகிய பணிகளையும் முக்கியமாகக் கவனித்துக் கொள்ளும். டேட்டா பம்ப் என்பது
கம்ப்யூட்டர் மற்றும் டெலிபோன் இடையே வரும் சிக்னல்களை மாற்றித்தரும்
முக்கிய பணியைக் கையாள்கிறது. டெலிபோன் வழி வரும் சிக்னல்கள் அனலாக்
சிக்னல்களாகும். இவற்றைக் கம்ப்யூட்டர் கையாளுவதற்கு டிஜிட்டல் சிக்னல்களாக
மாற்றப்பட வேண்டும். அது போல கம்ப்யூட்டரிலிருந்து வரும் டிஜிட்டல்
சிக்னல்களை டெலிபோன் வழி அனுப்ப அனலாக் சிக்னல்களாக மாற்றப்பட வேண்டும்.
இதுதான் ஒரு மோடத்தின் முதன்மையான செயல். இதனை இந்த டேட்டா பம்ப் என்னும்
பிரிவு கவனித்துக் கொள்கிறது. இதற்கு இதில் தரப்பட்டுள்ள டி.எஸ்.பி. எனப்
பொதுவாக அழைக்கப்படும் (digital sinal processor (DSP)) டிஜிட்டல் சிக்னல்
பிராசசர் உதவுகிறது. மேலே சொல்லப்பட்ட அனைத்தும் ஒருங்கிணைந்து
கம்ப்யூட்டரை டெலிபோன் வழியே இன்டர்நெட்டில் இணைக்கும் பணியை
மேற்கொள்கின்றன. சாப்ட்வேர் மோடத்தினைப் பொதுவாக விண் மோடம் (Win Modem)
என்றும் அழைக்கின்றனர். மேலே சொன்ன ஒரு மோடத்தின் அனைத்து
செயல்பாடுகளையும் இவை மேற்கொள்வதில்லை. இவை செயல்பட ஆப்பரேட்டிங்
சிஸ்டத்தில் தரப்பட்டுள்ள டிரைவர் பைல் தேவையாய் உள்ளது.
சில விண் மோடங்களில் கண்ட்ரோலர் மற்றும் டேட்டா பம்ப் தரப்பட்டுள்ளது.
ஆனால் இவையும் கம்ப்யூட்டரின் சி.பி.யு. வால் தான் கட்டுப்படுத்தப்பட்டு
இயக்கப்படுகின்றன. மொத்தமாக அனைத்து பணியையும் கம்ப்யூட்டரின் சிபியுக்குத்
தள்ளிவிட்டு இடையே பாலமாகச் செயல்படும் சாப்ட்வேர் மோடம் ஒரு வகை.
இரண்டாவது வகையில் ஒரு டிஜிட்டல் சிக்னல் பிராசசர் இருக்கும். இது
ஓரளவிற்கு சிபியுவிற்குச் செல்லும் சிக்னல்களைக் கையாண்டு சிபியுவிற்கு
பணிச் சுமையைப் பகிர்ந்து கொடுக்கும்.
4.A . ஒரே ரிமோட் ஓய்ந்தது பிரச்னை
டிவிடி பிளேயர், டிவி, ஹோம் தியேட்டருக்கான ஆம்பிளிபயர் என
ஒவ்வொன்றுக்குமான ரிமோட் சாதனங்களை எடுக்கக் கூடிய இடத்தில் வைத்துத்
தேவைப்படும் போது எடுத்துப் பயன்படுத்துவது ஒரு பெரிய பிரச்னையாக இன்றைய
வீடுகளில் எதிர்கொள்ளப்படுகிறது. அப்படியே கிடைத்தாலும் ஒன்றோ டொன்று
இணைந்து செயலாற்றி நாம் விரும்பும் வகையில் படம் மற்றும் இசையின்
வெளிப்பாடு இருக்க வேண்டும். மேலும் இவற்றிற்கான பேட்டரிகளைச் சரியான
காலத்தில் மாற்றி செயல்படுத்துவது இவற்றைக் காட்டிலும் பெரிய
பிரச்னையாகும். இதற்கெல்லாம் தீர்வாக கெமிலியான் என்ற பெயரில்
(ஆங்கிலத்தில் பச்சோந்திக்கான சொல் – சரியான பெயர் தான்) ஒரு ரிமோட் சாதனம்
உருவாக்கப்பட் டுள்ளது. வயர்லெஸ் தொழில் நுட்பத்தில் பன்னாட்டளவில்
இயங்கிக் கொண்டிருக்கும் யுனிவர்சல் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இந்த ரிமோட்
சாதனத்தை வடிவமைத்துள்ளது. இதனை 5 முதல் 8 சாதனங்களுக்கு செட் செய்து
பயன்படுத்தலாம்.
இதில் தரப்பட்டுள்ள டிஸ்பிளே எந்த சாதனத்திற்கு ரிமோட் பயன்படுத்தப்
படுகிறதோ அந்த கீகளை மட்டும் அடையாளம் காட்டுகிறது. மார்க்கட்டில்
விற்பனையாகும் பல்வேறு டிவிக்கள், வி.சி.ஆர், டிவிடி பிளேயர், சாட்டலைட்
சாதனங்கள், ஆடியோ மற்றும் சிடி சாதனங்களுடன் பயன்படுத்தும் வகையில் இந்த
ரிமோட் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதலில் இந்த கெமிலியான் ரிமோட்டை இன்ஸ்
டால் செய்வது சற்று கவனத்துடன் செய்ய வேண்டிய செயலாக த் தோன்றும்.
பொறுமையாக இவற்றை டவுண்லோட் செய்து பதித்துவிட்டால் பின் எந்த
காலத்திற்கும் பிரச்னை இன்றி செயல்படலாம். இந்த ரிமோட் சாதனத்தினுள் மோடம்
ஒன்று இணைக்கப்பட்டுள்ளதால் டவுண்லோடிங் செய்வது சுலபமாகிறது. இந்த
ரிமோட்டின் விலை ரூ.5,000 முதல் ரூ. 6,000 வரை விலையிடப்பட்டுள்ளது.

Doraemon- பண்பாளர்
- Posts : 120
Join date : 02/05/2012
Similar topics
» வேலன்:-கணிணியின் ஹார்ட்வேர் பயன்பாட்டினை அறிந்துகொள்ள
» மொபைல்,மோடம், பிரிண்டர் என அனைத்து வகை Device -க்கும் Driver ஒரே இடத்தில்
» சாப்ட்வேர் ப்ராக்சி.....
» கொசுக்களை விரட்டுகின்ற சாப்ட்வேர்
» வேலன்:-சாப்ட்வேர் கீ களை சேமித்து வைக்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum