TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


நீங்கள் Facebook கணக்கை அழிக்க வேண்டும் ஏனெனில் : 10 காரணங்கள்

Go down

நீங்கள் Facebook கணக்கை அழிக்க வேண்டும் ஏனெனில் : 10 காரணங்கள் Empty நீங்கள் Facebook கணக்கை அழிக்க வேண்டும் ஏனெனில் : 10 காரணங்கள்

Post by ஜனனி Mon May 28, 2012 9:01 am

நீங்கள் Facebook கணக்கை அழிக்க வேண்டும் ஏனெனில் : 10 காரணங்கள் Dm_dnuf-534x200உங்கள்
facebook கணக்கை நிரந்தரமாக அழிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இதற்கான
பத்து காரணங்களை கீழே பாருங்கள். இதை வாசித்த பின்னராவது உங்கள்
பாதுகாப்பில் அக்கறை இருந்தால் அழித்து விடுங்கள். இது கோரிக்கை அல்ல. எச்சரிக்கை. நீங்கள் உங்கள் மீதான நம்பிக்கை உடன் இப்போது திடகாத்திரமான முடிவை எடுக்க தயாராகுங்கள்.










நீங்கள் Facebook கணக்கை அழிக்க வேண்டும் ஏனெனில் : 10 காரணங்கள் Addictionகாரணம் # 1: நீங்கள் அடிமையாகி விட்டீர்கள்




நீங்கள் ஒரு நல்ல மாணவனாக இருக்கலாம். அல்லது நல்ல காதலியாக நல்ல தந்தையாக,
நல்ல அம்மாவாக இருக்கலாம். ஆனால் நிச்சயம் இந்த Facebook உங்களின் இந்த
உறவுநிலைகளில் இது பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதை விட்டு உங்களால் வெளி வர
முடிகிறதா ?

















காரணம் # 2 பேஸ்புக் வைரஸ்களால் நிறைந்து விட்டது




நீங்கள் Facebook கணக்கை அழிக்க வேண்டும் ஏனெனில் : 10 காரணங்கள் Facebook-virusஇவை
உங்கள் தனிப்பட்ட தகவலை திருடுகின்றன. அத்துடன் இவை உங்களை தவறான
செய்திகளை பிரசுரித்து உங்களை உங்க நட்பு வட்டத்தில் தலை குனிய வைக்கும்.
இது நிர்வாண வீடியோக்களை பரப்பும். உங்கள் சுய விபரங்களை மாற்றிவிடும்
என்பதை நீங்கள் அறிந்து இருப்பீர்கள் .



















நீங்கள் Facebook கணக்கை அழிக்க வேண்டும் ஏனெனில் : 10 காரணங்கள் Lock

காரணம் # 3 தனிப்பட்ட தகவல்கள் பரகசியமானவை





நீங்கள் இலவசமாக facebookகை பயன்படுத்துகிறீர்கள். அவர்கள் உங்கள் தரவுகளை
விற்று பணம் சம்பாதிக்கிறார்கள். உங்கள் ஸ்பாம் மெயில்கள் இதற்க்கு சிறந்த
உதாரணம். உங்கள் விருப்பு வெறுப்புக்கள் அறியப்பட்டு உங்களை நிறுவனங்கள்
அறிய வழி வகை செய்து கொடுக்கிறார்கள் facebook நிர்வாகம்.














காரணம் # 4 போலி கணக்கு நிறைந்துவிட்டன - நீங்கள் அதில் ஒருவராக இருக்கலாம்




நீங்கள் கூட உங்கள் தகவல்களை போலியானதாக வழங்கி இருக்கலாம். நீங்களும் உங்கள் நிறைவேறா எண்ணங்களை வெளிப்படுத்த இதை பயன் படுத்தலாம்.அண்மையில்
ஒரு சம்பவம். என் ஆண் நண்பர் ஒருவரின் facebook திரையை பார்த்தேன். அதில்
500க்கு மேல் நண்பர்கள். அதில் அதிகளவு பெண் நண்பர்கள். ஒரே ஆச்சரியம்.
அவர்கள் இவருடன் உறவாடிய சொல்லாடல்கள் அவரை நல்லவர் போல ஒரு மாயையை
உண்டாக்கி இருந்தன. இச்சந்தேகத்தை அவரிடமே கேட்டேன். அப்போது தான்
தெரிந்தது. அவரே பல போலி பெண் கணக்குகளை உருவாக்கி இருக்கிறார். அதன்
பின்பு அந்த கணக்குகளில் இருந்து தனது பக்கங்களில் நல்ல பல கருத்துக்களை
எழுதி இருக்கிறார். இதை பார்த்த ஏனையோரும் இவர் நல்லவர் என்று இணைத்து
இருக்கிறார்கள். இது தான் றால் போட்டு சுறா பிடிக்கிறது என்பது.




இவ்வாறான் கணக்கு பற்றி சிறு புள்ளி விபரம்.:









நீங்கள் Facebook கணக்கை அழிக்க வேண்டும் ஏனெனில் : 10 காரணங்கள் BarracudaInfographic








காரணம் # 5 பாதுகாப்பற்ற Applications




நீங்கள் Facebook கணக்கை அழிக்க வேண்டும் ஏனெனில் : 10 காரணங்கள் Spamninjafacebookஇல்
உள்ள பல applications உங்கள் தனிப்பட்ட தகவலை பெறுகின்றன. இப்போது யார்
வேண்டுமானாலும் இவ்வாறான செயலிகளை உருவாக்க முடிகிறது. பல தளங்களில் உள்
நுழைய நீங்கள் உங்கள் facebook கணக்கை பணயம் வைத்து இருப்பீர்கள். ஞாபகம்
இல்லையா? Login with Facebook இப்படி ஒரு லிங்க். உங்களை கைப்பற்றி விடும்.








காரணம் # 6 Facebook உடன் நேரடி தொடர்பு கொள்ள வழிகள் இல்லை.




நீங்கள் Facebook கணக்கை அழிக்க வேண்டும் ஏனெனில் : 10 காரணங்கள் Contact+informationஒரு
பெரிய நிறுவனம் Google அனைத்து தகவலையும்அனைவருக்கும் வழங்குகிறது!
அத்துடன் அவர்களை மிக இலகுவாக தொடர்பு கொள்ள முடிகிறது. ஆனால் facebookகை
உங்களால் நேரடியாக தொடர்புகொண்டு உங்கள் பிரச்சனைகளை தெரிவிக்க
முடிவதில்லை. ஒருகணக்கை நீக்க வேண்டும் எனில் நாட்டின் அரசால் மட்டுமே
முடியும். அதுவும் உத்தரவாக அன்றி கோரிக்கையாக மட்டுமே.











காரணம் # 7 உங்கள் தனியுரிமை உங்கள் எதிரியாக முடியும்




நீங்கள் Facebook கணக்கை அழிக்க வேண்டும் ஏனெனில் : 10 காரணங்கள் Love_scraps_greetings-1நீங்கள்
பகிர்ந்த புகைப்படங்கள் வீடியோக்கள் உங்களுக்கே எதிர் காலத்தில்
எமனாகிறது. இதற்கு பல உதாரண செய்திகளை நீங்கள் தினமும் படித்துக்கொண்டு
தானே இருக்கிறீர்கள்.




நீங்கள் உங்கள் கணக்கை அழித்த பின்பு தினமும் பல மணி நேரம்
மிகுதியாகும்.இது உங்கள் விலை மதிப்பு அற்ற நேரம். இதை பயனுள்ள
தளங்களுடனும் அல்லது உங்கள் குடும்பத்துடனும் செலவிடுங்கள்.




தினமும் இணைய வெளியில் உங்கள் நேரத்தை வீணாக போக்க பல தளங்கள்
தூண்டுகின்றன. எனினும் ஒரு நாள் என்பது 24 மணித்தியாலங்களை மட்டும்
கொண்டது. இது அதிகரிப்பதோ குறைவதோ இல்லை.







நீங்கள் இதில் ஒரு காரணத்தையாவது நிராகரிக்க முடிகிறதா? அப்படி எனில் உங்கள் மோசமான தருணங்களை நீங்கள் அதிகம் விரும்புகிறீர்கள்.

இப்போதே உங்கள் கணக்கை நீக்க தயாராகுங்கள். உங்கள் நண்பர்களையும் இதற்கு பரிந்துரையுங்கள்.
தேங்க்ஸ்:http://tamilcomputercollege.blogspot.in/2012/05/facebook-10.html




Facebook கணக்கை அழிக்க
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» Facebook: புதிய மின்னஞ்சல் கணக்கை துவங்க..
» hack செய்யப்பட்ட facebook கணக்கை மீட்க
» மக்கள் படுகொலைகளை தொடர்ந்து தமிழினை அழிக்க வேண்டும் தமிழர் பகுதிகளில் சிங்களத்தினை நிலை நாட்ட வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் ஈழத்தில் இருக்கும் பதாகைகள்...
» தானாகவே கணக்கை அழிக்கும் வசதி கூகுளில் அறிமுகம் ( - நீங்கள் இறந்தால் )
» உங்கள் வலைப்பூவில் நீங்கள் ஒரு பதிவை பதிந்ததும் தன்னியக்க முறையில் எப்படி Facebook இல் பகிர்வது ?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum