Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் ராணுவம் வாபஸ் இல்லை: ராஜபக்ஷே திட்டவட்டம்
Page 1 of 1
தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் ராணுவம் வாபஸ் இல்லை: ராஜபக்ஷே திட்டவட்டம்
கொழும்பு: ""தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள ராணுவத்தினரை, வாபஸ்
பெறும் பேச்சுக்கே இடம் இல்லை'' என, இலங்கை அதிபர் ராஜபக்ஷே திட்டவட்டமாக
தெரிவித்துள்ளார்.
இலங்கையில், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், ராணுவம் வெற்றி
பெற்றதன் மூன்றாண்டு ஆண்டு விழா, கொழும்பில் நேற்று நடந்தது. இதில், இலங்கை
அதிபர் ராஜபக்ஷே பேசியதாவது: இலங்கையில், விடுதலைப் புலிகளுக்கு எதிரான
போர் முடிந்து விட்டது. ஆனாலும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக
வெளிநாடுகளில் செயல்படுவோர், வேறு வழிகள் மூலமாக, இலங்கையில் அமைதியின்மையை
ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இந்த சூழ்நிலையில், ஒரு சிலர் கோரிக்கை
விடுக்கின்றனர் என்பதற்காக, வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள
ராணுவத்தினரை வாபஸ் பெற முடியாது. ராணுவ முகாம்களை அகற்ற முடியாது. ராணுவ
முகாம்களை அகற்றுவதன் மூலம், நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தான சூழல்
ஏற்படும். தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில், நிர்வாக பணிகளில் ராணுவம்
தலையிடுவதாக கூறுவது சரியல்ல.
வளர்ச்சிப் பணிகள்: ராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் என கோரிக்கை
விடுபவர்கள், போர் முடிவடைந்த பின், கடந்த மூன்று ஆண்டுகளாக, தமிழர்கள்
வசிக்கும் பகுதிகளில் எந்தளவுக்கு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
என்பதை பார்க்க வேண்டும். எங்களின் இந்த பணியை, சர்வதேச சமுதாயம் பாராட்ட
வேண்டும். எங்களின் பிரச்னையை, நாங்களே தீர்த்துக் கொள்ள விரும்புகிறோம்.
எங்களுக்கு உள்ள பொறுப்பை தட்டிக் கழிக்க முடியாது. போரில் நடந்த உரிமை
மீறல் பிரச்னைகள் பற்றி விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட குழு அளித்த
பரிந்துரைகளை, செயல்படுத்தி வருகிறோம். இவ்வாறு ராஜபக்ஷே பேசினார்.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், இலங்கையில் தமிழர் பகுதிகளில் உள்ள
ராணுவத்தினரை அகற்ற வேண்டும் என, ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்த நிலையில்,
ராஜபக்ஷேயின் இந்த பேச்சு, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணை நடத்தப்படும்: இதற்கிடையே, அமெரிக்காவில் சுற்றுப்பயணம்
மேற்கொண்ட இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரீஸ், அமெரிக்க வெளியுறவு அமைச்சர்
ஹிலாரியை சந்தித்துப் பேசினார். அப்போது, இலங்கையில் போரால்
பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகள்
குறித்த அறிக்கையை, ஹிலாரியிடம் அவர் அளித்தார். செய்தியாளர்களிடம் பெரீஸ்
கூறுகையில், "போர்க்குற்றம் குறித்து விசாரணை நடத்தப்படும். ஏற்கனவே
இதுகுறித்து, சம்பந்தப்பட்ட பகுதிகளில் விசாரணை துவங்கியுள்ளது. இதில் ஒரு
முடிவுக்கு வருவதற்கு, போதிய வாய்ப்பு அளிக்க வேண்டும்' என்றார்.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» இலங்கை வடக்கு மற்றும் கிழக்கில் ராணுவம் வாபஸ் இல்லை?
» பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளில் புனரமைப்பு : பிரதமருடன் பேச ராஜபக்ஷே வருகிறார்
» தமிழகத்தில் புலிகள் ரகசிய முகாம் இல்லை: டி.ஜி.பி. திட்டவட்டம்
» போர் பாதித்த பகுதிகளில் மறுவாழ்வு பணியில் வேகம் இல்லை: சந்திரிகா குற்றச்சாட்டு
» கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடும் வரை போராட்டம் வாபஸ் இல்லை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum