TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 1:54 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 1:15 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


விசைத்தறி நெசவாளர்களுக்கு மின் கட்டணச் சலுகை

Go down

விசைத்தறி நெசவாளர்களுக்கு மின் கட்டணச் சலுகை Empty விசைத்தறி நெசவாளர்களுக்கு மின் கட்டணச் சலுகை

Post by ஜனனி Fri May 11, 2012 7:53 am


விசைத்தறி நெசவாளர்களுக்கு மின் கட்டணச் சலுகை T4






சென்னை, மே 10: வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விசைத்தறி
நெசவாளர்களுக்கு பல்வேறு வகையான மின் கட்டணச் சலுகைகளை முதல்வர் ஜெயலலிதா
அறிவித்துள்ளார்.
பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை பேசியதாவது:
வேளாண்மைக்கு அடுத்தபடியாக ஊரகப் பகுதி மக்களின் வாழ்வாதாரமாக விளங்குவதிலும்,
நாட்டின் ஏற்றுமதியைப் பெருக்குவதிலும் முக்கியப் பங்கு வகிப்பது நெசவுத் தொழில்.
இத் தொழிலின் வளர்ச்சிக்கு தமிழக அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், கடந்த மார்ச்சில் மின் கட்டண விகித
மாற்றம் குறித்த ஆணையை வெளியிட்டது. அதில் விவசாயிகள், விசைத்தறி நெசவாளர்கள்,
வீட்டு மின் பயனீட்டாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு ரூ. 3,554.16 கோடிக்கு கட்டணச்
சலுகையை அரசு வழங்கியிருந்தது. மேலும், ரூ. 740 கோடி மானியத்தையும் பேரவையில்
அறிவித்தேன்.
இந்தக் கட்டணச் சலுகையின்படி, விசைத்தறி நெசவாளர்கள் தற்போது இரு மாதங்களுக்கு
பயன்படுத்தும் முதல் 500 யூனிட்டுகளுக்கு கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை. 500
யூனிட்களுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் விசைத்தறி நெசவாளர்கள், 501-வது
யூனிட்டிலிருந்து, ஒரு யூனிட்டுக்கு ரூ. 4 கட்டணம் செலுத்த வேண்டும்.
அதாவது, முதல் 500 யூனிட் வரை விசைத்தறி நெசவாளர்களுக்கு ஒரு யூனிட்டிற்கு
ரூ. 4.50 என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கட்டணம் நிர்ணயித்திருந்தது.
எனினும், அந்த கட்டணத்தை அரசே ஏற்று, அவர்களுக்கு கட்டணம் இல்லாத சலுகை
வழங்கப்பட்டது. 500 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்தும் விசைத்தறி
நெசவாளர்களுக்கு, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒரு யூனிட்டுக்கு ரூ.5 என்று
கட்டணம் விதித்திருந்த போதிலும், ஒரு யூனிட்டுக்கு ஒரு ரூபாய் மானியத்தை அரசு வழங்கி
வருகிறது.
அதன்படி விசைத்தறி நெசவாளர்களிடமிருந்து ஒரு யூனிட்டுக்கு ரூ.4 மட்டுமே
கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்த ஆண்டு விசைத்தறி நெசவாளர்களுக்கு
மானியம் வழங்க ரூ.153.15 கோடியை அரசு ஒதுக்கீடு செய்தது.
எனினும், தற்போது செலுத்தப்பட வேண்டிய மின் கட்டணம் உயர் அளவாக உள்ளது என்றும்,
அது குறைக்கப்பட வேண்டும் என்றும் விசைத்தறி நெசவாளர்கள் கோரிக்கைகள் விடுத்துள்ளனர்.
இதனை வலியுறுத்தி கடந்த சில நாள்களாக வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ளனர்.
கூடுதல் சலுகை: விசைத்தறி நெசவாளர்களின் இந்த கோரிக்கைகளை கனிவுடன்
பரிசீலித்த அரசு, அவர்களுக்குக் கூடுதல் சலுகைகளை வழங்க தற்போது முடிவு எடுத்துள்ளது.

அதன்படி, 2 மாதங்களுக்கு 500 யூனிட்டுகள் வரை பயன்படுத்தும் விசைத்தறி
நெசவாளர்களுக்கான கட்டணம் இல்லாத சலுகை தொடரும். இதனால் 69,476 விசைத்தறி மின்
நுகர்வோர் பயனடைவர்.
2 மாதங்களுக்கு 501 முதல் 1000 யூனிட்டுகள் வரை பயன்படுத்தும்
உபயோகிப்பாளர்கள் தற்போதுள்ள கட்டணமான ரூ. 4-க்குப் பதிலாக யூனிட் ஒன்றுக்கு ரூ. 2
மட்டும் செலுத்தினால் போதும்.
அதாவது, அவர்களுக்கு யூனிட் ஒன்றுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் ஒரு
ரூபாயுடன், கூடுதலாக ரூ.2 மானியம் வழங்கப்படும். இதன் மூலம் 24,171 விசைத்தறி
மின்நுகர்வோர் பயனடைவார்கள். இரண்டு மாதங்களுக்கு 1001 முதல் 1500 யூனிட்டுகள் வரை
பயன்படுத்தும் உபயோகிப்பாளர்கள் தற்போதுள்ள கட்டணமான ரூ. 4-க்கு பதிலாக யூனிட்
ஒன்றுக்கு ரூ.3 மட்டுமே செலுத்தினால் போதும்.
அதாவது, அவர்களுக்கு ஏற்கெனவே யூனிட் ஒன்றுக்கு வழங்கப்பட்டு வரும் ஒரு ரூபாய்
மானியத்துடன், கூடுதலாக ஒரு ரூபாய் மானியத்தை அரசு வழங்கும். இதன் மூலம் 9,297
விசைத்தறி மின்நுகர்வோர் பயனடைவார்கள்.
இரண்டு மாதங்களில் 1,500 யூனிட்டுகளுக்கும் அதிகமாக மின்சாரத்தை பயன்படுத்தும்
28,056 நெசவாளர்கள், இப்போது அனுபவித்து வரும் ஒரு ரூபாய் மானியத்தை தொடர்ந்து
பெறுவார்கள். மேலும், முதல் 500 யூனிட்டுகள் கட்டணம் ஏதுமின்றியும், 501 முதல் 1500
யூனிட்டுகள் வரை உள்ள பயன்பாட்டுக்கான சலுகைகளையும் பெறுவார்கள்.
இந்த சலுகைகளின் காரணமாக, ரூ. 47.05 கோடி கூடுதல் மானியமாக தமிழ்நாடு மின்சார
வாரியத்துக்கு தமிழக அரசு வழங்கும். இதுமட்டுமன்றி நிலையான கட்டணமாக, கிலோவாட்
ஒன்றுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் நிர்ணயித்த கட்டணமான ரூ.50 என்பது
ரூ.30 ஆக குறைக்கப்படும். இதற்காக அரசு ரூ.12.64 கோடியை தமிழ்நாடு மின்சார
வாரியத்திற்கு மானியமாக வழங்கும்.
இப்போது அறிவிக்கப்பட்ட இந்த சலுகைகளால் விசைத்தறி பயனீட்டாளர்களுக்கான
மானியத் தொகை ஆண்டொன்றுக்கு ரூ.153.15 கோடியிலிருந்து ரூ.212.84 கோடியாக
அதிகரிக்கும். இந்த அதிகரிக்கப்பட்ட மானியத் தொகையான ரூ.59.69 கோடியை தமிழ்நாடு
மின்சார வாரியத்திற்கு தமிழக அரசு வழங்கும்.
இந்த சலுகைகள் மூலம் நெசவுத் தொழிலை நம்பியுள்ள நெசவாளர்கள் நலம் பெற்று
வளமான வாழ்வு பெறுவார்கள் என்றார் முதல்வர் ஜெயலலிதா.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழகத்தில் மீண்டும் 5 மணி நேரம் மின் தடை: மத்திய தொகுப்பு மின் விநியோகத்தில் சிக்கல்
» சூரிய மின் திட்டத்திற்கு சலுகை - தமிழக அரசு
» மின் கட்டண உயர்வு சாதாரண வீடுகளுக்கு இல்லை: முதல்வர் சலுகை
» மின் தேவை குறைவு : மின் உற்பத்தியை குறைத்தது தமிழக மின் வாரியம்
» மாறுபடும் மின் அழுத்தம் ஒரு பிரச்னை...:மின் சாதனங்கள் பாதிப்பால் பலரும் அவதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum