TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 1:54 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 1:15 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


12-ம் வகுப்பு பாடநூல்கள் மே 10 முதல் கிடைக்கும்

Go down

12-ம் வகுப்பு பாடநூல்கள் மே 10 முதல் கிடைக்கும் Empty 12-ம் வகுப்பு பாடநூல்கள் மே 10 முதல் கிடைக்கும்

Post by ஜனனி Wed May 09, 2012 7:21 am


12-ம் வகுப்பு பாடநூல்கள் மே 10 முதல் கிடைக்கும் 08tnlogo





சென்னை, மே.8: 12 ஆம் வகுப்பு பாடநூல்கள் மே 10 முதல் பள்ளிகளுக்கு வழங்க தமிழ்நாடு பாடநூல் கழகம் ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த
ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு இலவசப் பாடநுல்கள் அனைத்து
பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டு 9 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான உடனே
10 ஆம் வகுப்புக்கான இலவச பாடநூல்கள் வழங்கப்படும் என
தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தமிழகமெங்கும் அனைத்து பள்ளிகளுக்கும்
பாடநூல்கள் அனுப்பப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.தனியார்
பள்ளிகளுக்கான பாடநூல்கள் மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள் மூலம்
ஒருங்கிணைக்கப்பட்டு பாடநூல்கள் பெற்றுச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி மாநிலம் முழுவதும் 93 சதவீத பாடநூல்கள் முழுமையாக எவ்வித
சிரமுமின்றி வழங்கப்பட்டுவிட்டது. சுயநிதி பள்ளிகள் கோரிய பாடநூல்களும்
வழங்கப்பட்டுள்ளது. பாடநூல்கள் தயார் நிலையில் இருந்தும் இதுவரை வராத
பள்ளிகள் வந்து பெற்றுச் செல்லலாம். இதுவரை பாடநூல்கள் பெறாத மாணவர்கள்
நலன் கருதி இம்மாதம் 7 ஆம் தேதி முதல் 10 ஆம் வகுப்பு பாடநூல்கள் மட்டும்
சில்லரை விற்பனையாளர்கள் சென்னை திருவான்மியூர் கிடங்கு உட்பட 22 வட்டார
அலுவலகங்களிலும் 5 சதவீத கழிவு நீங்கலாக நிகரத் தொகையை வங்கி வரைவோலையாக
செலுத்தி தேவையான பாடநூல்களை வட்டார அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
முன்னர் அறிமுகப்படுத்திய முறைக்கு பள்ளிகள், பெற்றோர்கள் மற்றும்
மாணவர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளதால் 12 ஆம் வகுப்பு
பாடநூல்களையும் அதேமுறையில் விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரசு அறிவுரையின்படி மே 10-ந்தேதி முதல் 12 ஆம் வகுப்பு பாடநூல்களை வழங்க
தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் முடிவு செய்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவி
பெறும் பள்ளிகளுக்கான இலவசப் பாடநூல்கள் ஏற்கெனவே அச்சகங்களிலிருந்து
நேரடியாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவற்றை
மே 10 ஆம் தேதி முதல் முதன்மை கல்வி அலுவலகர்கள் தங்கள் மாவட்டங்களிலுள்ள
பள்ளிகளுக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள ஆணை
வழங்கப்பட்டுள்ளது. இப்பாடநூல்கள் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
வெளியான உடன் தலைமை ஆசிரியர் மூலமாக மாணவர்களுக்கு கிடைக்கும்.விற்பனை
பாடநூல்களை பொறுத்த வரையில் மெட்ரிக்குலேஷன் மேல்நிலை பள்ளியில் (தனியார்
பள்ளிகள்) பயிலும் மாணவர்களுக்கான பாடநூல்கள் மே 10 ஆம் தேதி முதல்
சென்னையிலுள்ள தமிழ்நாட்டுப் பாடநூல் கழக தலைமை அலுவலகத்திலும், 22 வட்டார
அலுவலகங்களிலும் விற்பனை தொடங்கப்படவுள்ளது. மெட்ரிக் பள்ளிகள்
ஆய்வாளர்கள் தமிழ்நாட்டுப் பாடநூல் கழக வட்டார அலுவலர்களுடன் இணைந்து
இப்பணியினை மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மெட்ரிக்
பள்ளிகளின் முதல்வர்கள் மே 10 ஆம் தேதி முதல் அவரவர்களுக்கு தொடர்புடைய
மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு அவர்கள் ஒதுக்கும்
நாட்களில் மற்றும் நேரத்தில் பாடநூல்களை அதற்கான தொகை வரைவோலையாக செலுத்தி
பெற்றுக்கொள்ளலாம். சென்னையில் அதிக அளவில் மெட்ரிகுலேஷன் பள்ளிகள்
உள்ளதால் அனைத்துப் பள்ளிகளுக்கும் எந்த காலதாமதமும் இல்லாமல் உடனடியாக
பாடநூல்கள் கிடைப்பதற்கு ஏதுவாக ஒரு பகுதியிலுள்ள சில பள்ளிகள்
ஒருங்கிணைந்து பாடநூல் கிடங்கிலிருந்து பாடநூல்களை அவற்றில் ஒரு பள்ளிக்கு
எடுத்துச் சென்று இதரப் பள்ளிகளுக்கு பிரித்து வழங்க ஆவன
செய்யப்பட்டுள்ளது. மே மாதம் 12.05.2012 மற்றும் 13.05.2012 ஆகிய சனி,
ஞாயிறு இரண்டு நாட்களும் பாடநூல் கிடங்குகள் இயங்கும்.தமிழ்,
ஆங்கிலம், கணிதம், வரலாறு, வேதியியல், இயற்பியல் உள்ளிட்ட 51 தலைப்புகளில்
தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் 64 இலட்சம் விலையில்லா புத்தகங்களும் 16
லட்சம் விற்பனை பாடநூல்களும் அச்சடிக்கப்பட்டுள்ளன. புத்தகங்களின்
விலைப்பட்டியலை வட்டார அலுவலங்களில் பெற்றுக் கொள்ளலாம். பாடநூல்களுக்கான
தொகையை மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் 9.5 சதவீத கழிவு போக நிகரத் தொகையை
அந்தந்த வட்டார அலுவலகங்கள் அமைந்துள்ள ஊரில் மாற்றத்தக்கதாக வரைவோலை
அளித்து பாடநூல்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என
அறிவுறுத்தப்படுகிறது. 12 ஆம் வகுப்பு பாடநூல்கள்
அனைத்தும் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் போதுமான அளவு
அச்சிடப்பட்டுள்ளது. மேலும் 12 ஆம் வகுப்பு பாடநூல்கள்
[You must be registered and logged in to see this link.] இணைய தளத்தில் மாணவர்களின் நலன் கருதி
வெளியிடப்பட்டுள்ளது.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» 10-ம் வகுப்பு வினா-விடை புத்தகம் சென்னையில் 4 இடங்களில் விற்பனை: நாளை முதல் கிடைக்கும்
» உலகிலேயே மிக மலிவு விலையில் கஞ்சா கிடைக்கும் முதல் நாடு இந்தியா.
» 12ம் வகுப்பு ,பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தேதி அறிவிப்பு
» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் அணு உலை நேற்று நள்ளிரவு முதல் செயல்பட தொடங்கியது.
» பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: முதல் மூன்று இடங்களை பிடித்து மாணவிகள் சாதனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum