TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:23 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சிறந்த 10 Internet Browser-கள்!

Go down

சிறந்த 10 Internet Browser-கள்!  Empty சிறந்த 10 Internet Browser-கள்!

Post by ஜனனி Mon May 07, 2012 3:41 pm

சிறந்த 10 Internet Browser-கள்!  Top-5-Internet-Browsersஇணைய
உலவி என்று தமிழில் சொல்லப்படும் Browsersகள் தான் நாம் இணையத்தை
பயன்படுத்தும் நேரங்களில் வேகத்தை தீர்மானிக்கின்றன. சில சமயங்களில் மிகப்
பிரபலமான Browsers கூட நமக்கு Crash ஆகி பிரச்சினையை தரும். அந்த
நேரங்களில் நமக்கு ஒரு மாற்று அவசியம். இந்தப் பதிவின் மூலம் பத்து சிறந்த
Browser-களை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். இதில் சில ஏற்கனவே உங்களுக்கு
பரிச்சயம் ஆனவை தான்.


1. Google Chrome
அறிமுகம்
செய்த சில ஆண்டுகளிலேயே மிகப் பிரபலம் ஆன Browser என்றால் அது Google
Chrome தான். வெறும் 4 செகண்ட்களில் இது உங்கள் முகப்பு பக்கத்தை திறந்து
விடும். Open-Source Development வசதி கொண்ட மிகச் சில பிரவுசர்களில்
இதுவும் ஒன்று.


2. FireFox
நெருப்பு
நரி என்று செல்லமாய் அழைக்கப்படும் இது தான் இணையத்தில் பெரும்பாலோனோர்
விருப்பம். இது உங்கள் முகப்பு பக்கத்தை 6.3 நொடிகளில் திறக்கும் திறன்
வாய்ந்தது. இதன் Patent Controls வசதி நம் தேடுதல் முடிவுகளை
கட்டுபடுத்துகிறது. Open-Source Development வசதி இதிலும் உள்ளது.


3. Internet Explorer
Windows
கணினிகளில் Default ஆக வரும் Browser இது. இது உங்கள் முகப்பு பக்கத்தை
4.3 நொடிகளில் திறக்கிறது. மற்றபடி மிக அதிகமான Option களை கொண்டிருப்பது
இதன் பலவீனம் எனலாம்.


4. Opera
மொபைல்களில்
மிக அதிகமானோர் பயன்படுத்தும் இது, கணினிகளிலும் அதிகமாகவே
பயன்படுத்தப்படுகிறது. இது உங்கள் முகப்புப் பக்கத்தை திறக்க 5.1 நொடிகள்
எடுத்துக் கொள்கிறது. Mouse மூலம் Shortcut வசதி தரும் சில Browserகளில்
இதுவும் ஒன்று. அத்தோடு இந்த பட்டியலில் Voice கட்டளைகளை கொண்டு Search
வசதி கொண்ட ஒரே Browser இதுதான்.


5. Safari
Apple
நிறுவனத்தின் தயாரிப்பான இது Windows கணினிகளிலும் இயங்குகிறது. இது
உங்கள் முகப்பு பக்கத்தை 4.2 நொடிகளில் திறக்கிறது. மிக பார்வைக்கு மிக
அழகாக தெரியும் இது சில நேரங்களில் நீ என்ன சொல்வது நான் என்ன செய்வது
என்று முரண்டு பிடித்து நின்று விடுவது இதன் பலவீனம்.


6. Maxthon
Maxthon
Browser Chrome மற்றும் Firefox க்கு சிறந்த மாற்று. மிகச் சிறந்த வேகம்
கொண்ட இது 8 நொடிகளில் உங்கள் முகப்பு பக்கத்தை திறக்கிறது. பயனரின்
விருப்பத்துக்கு ஏற்ப Theme தருவது இதன் சிறப்பு. Automatic Update வசதி
இல்லாதது இதன் சின்ன குறை.


7. RockMelt
இது
Browser இல்லை Wowser என்ற அடைமொழியுடன் அறிமுகப்படுத்தப் பட்ட இது மிக
மிக மிக அருமையான ஒரு பிரவுசர். இது உங்கள் முகப்பு பக்கத்தை திறக்க 9.5
நொடிகள் எடுத்துக் கொள்கிறது. பேஸ்புக், ட்விட்டர் போன்ற வசதிகள் இதன்
காரணம் என்றாலும், அதன் பின்னான இதன் வேகம் மிகவும் அருமை. நிச்சயமாக
Wowser தான் இது.


8. SeaMonkey
Firefox
பயனாளிகளுக்கு நல்ல மாற்று என்றால் அது SeaMonkey தான். Mozilla
நிறுவனத்தின் Source Code களை இது பயன்படுத்துவது அதன் காரணம் எனலாம். இது
உங்கள் முகப்பு பக்கத்தை 5.7 நொடிகளில் திறக்கிறது.Open-Source Development
வசதி இதிலும் உள்ளது.


9. Deepnet Explorer
Internet
Explorer பயனர்களுக்கு மாற்று என்றால் இது எனலாம். இது உங்கள் முகப்பு
பக்கத்தை 4.1 நொடிகளில் திறக்கிறது. Starting Page ஆக ஒன்றுக்கும் மேற்பட்ட
பக்கங்கள் வைக்க முடிவது இதன் ஒரு சிறப்பு.


10. Avant Browser
சீனத்
தயாரிப்பான இது IE9 போன்ற வேகத்தில் இயங்குகிறது. இது உங்கள் முகப்பு
பக்கத்தை 6.6 நொடிகள் எடுத்துக் கொள்கிறது. முந்தையது போல நிறைய Home Page
களை வைத்துக் கொள்ள முடிந்தது இதன் ஒரு சிறப்பு.
நீங்கள் ஒரு பதிவர் என்றால் Chrome, Firefox க்கு ஒரு மாற்று வேண்டும் என்று நினைத்தால். IE, Rockmelt போன்றவற்றை பயன்படுத்தவும்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum